ஒரு இளம் மணப்பெண்ணின் காம உணர்வு – பாகம் 3 49

எபிஸோட் – V

வாழ்வில் என்றுமே இருபக்கம்.. அதில் ஒருபக்கம் துக்கம்..!! நான்கைந்து நாட்களாக சந்தோஷப் பக்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நான், விரைவிலேயே அடுத்த பக்கத்தையும் பார்க்க நேர்ந்தது. அதற்கு ஒரு வகையில் காரணமாகவும், தூண்டுகோலாகவும் அன்பரசி வந்து சேர்ந்தாள். அதையெல்லாம் அப்போது அறியாத நான், அவளை உற்சாகமாகவே வரவேற்றேன்.

“ஹேய்.. அன்பு…!!!!!!!!!! என்னடி இது திடீர்னு வந்து நின்னு சர்ப்ரைஸ் கொடுக்குற..?”

“இல்லடி.. இந்தப்பக்கம் கொஞ்சம் வேலை இருந்தது.. அதான்.. அப்படியே..”

“சரி.. வா.. வா.. உள்ள வா..!!”

அவளை உள்ளே அழைத்து சென்றேன். சோபாவில் அமரவைத்தேன். வெயிலில் அலைந்து களைத்துப் போனவள் மாதிரி காட்சியளித்தாள். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன். அதைக் குடித்து அவள் காலி செய்ததும், பொறுமையாக ஆரம்பித்தேன்.

“அப்புறம்டி.. எப்டி இருக்குற..?”

“எதோ இருக்குறேன் பவி..”

“பாப்பா நல்லாருக்காளா..?”

“ம்ம்.. நல்லாருக்குறா.. இந்த வருஷம் ஸ்கூல் அனுப்பனும்..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்… அது கெடக்குது..!! நீ எப்டிடி இருக்குற..?”

“எனக்கென்னடி கொறைச்சல்..? நல்லாருக்கேன்..!!”

“உன் வீட்டுக்காரரு நல்லா பாத்துக்குறாரா..?”

“ம்ம்.. பாத்துக்குறாரு.. ப்ரியமா நடந்துக்குறாரு..!!”

“இந்தப்பக்கம் ஒரு கடைல சாம்பிள் கொடுக்க வந்தேன் பவி.. அப்டியே உன்னையும் பாத்துட்டு போகலாம்னு நெனச்சேன்..!! இந்தா.. இதை உன் வீட்டுக்கு வச்சுக்கோ..!!”

சொன்னவள் தன் தோளில் தொங்கிய பையை திறந்து, இரண்டு ஊதுவத்தி பாக்கெட்டுகளை எடுத்து என்னிடம் நீட்டினாள். நான் எந்த சலனமும் காட்டாமல், அதை வாங்கி வைத்துக் கொண்டேன். கொஞ்ச நேரம் அமைதியாக அவள் முகத்தையே பார்த்தேன். எப்படி இருந்தவள் இவள்..?? எந்த நேரமும் முகத்தில் சிரிப்புடன்.. பேச்சில் கேலியுடன்..!! இப்போது.. அவளா இவள் என என்னும் அளவிற்கு களையிழந்து போயிருக்கிறாள்..!! கஷ்டமாக இருந்தது..!! கஷ்டத்தை காட்டிக் கொள்ளாமல் இயல்பாக கேட்டேன்.

“அம்மா, அப்பாலாம் நல்லாருக்காங்களா அன்பு..?”

“தெரியலைடி.. ரொம்ப நாளாச்சு அவங்க கூட பேசி..”

“ஏன்..? என்னாச்சு..? உன்னை வந்துலாம் பாக்குறது இல்லையா..?”

“ஹ்ஹ்ஹா.. ம்ஹூம்.. வர்றது இல்ல..!! அவங்களுக்கு என் மேல இருந்த கோவம் இப்போ இன்னும் அதிகமாயிடுச்சு..!!”

“ஏன்..? நீ என்ன பண்ணுன..?”

“அப்படி ஒரு ஆளை லவ் பண்ணி.. குடும்பத்துக்குள்ள இழுத்துட்டு வந்து.. அவங்க ரெண்டாவது பொண்ணு வாழ்க்கையையும் சீரழிச்சுட்டேனாம்..!! என்னமோ அவங்க பொண்ணு ஒன்னுந்தெரியாத ஒழுக்க சிகாமணி மாதிரி..!! ஓடுகாலி சிறுக்கி..!!”

சொல்லும்போதே அவள் கண்கள் கலங்க ஆரம்பிக்க, எனக்கு ஏண்டா கேட்டோம் என்பது மாதிரி கஷ்டமாயிற்று. நான் உடனே பேச்சை மாற்ற எண்ணினேன். என் மனதில் முளைத்த இன்னொரு கேள்வியை மெல்ல கேட்டேன்.

“அ..அப்டினா.. பாப்பாவை யார் பாத்துக்குறது..”

“என் மாமியார்தான்.. கொஞ்ச நாளா என்கூடதான் இருக்குறாங்க.. எனக்கு இப்போதைக்கு ஆறுதலா இருக்குற ஒரே ஆளு அவங்கதான்..!!”

“ம்ம்.. ஊதுவத்தி பிசினஸ் எப்டி போகுது அன்பு..?”

“ஏதோ பரவலாடி.. சாப்பாட்டுக்கு பிரச்னை இல்லாம போகுது.. ஆனா.. பெருசா ஏதும் மிச்சம் புடிக்க முடியலை..!!”

“ம்ம்ம்ம்..”

“சீக்கிரம் இதை ஏறக்கட்டிட்டு.. வேற ஏதாவது கம்பெனில வேலைக்கு போகலாமான்னு பாக்குறேன்..!! அதுக்கும் சைடுல ட்ரை பண்ணிட்டுத்தான் இருக்குறேன்.. ஒரு கோர்ஸ் வேற முடிச்சேன்..!!” நான் கேள்வியே படாத ஒரு சாப்ட்வேர் கோர்ஸ் பற்றி சொன்னாள்.

“ம்ம்.. எப்டி.. நல்ல வேல்யூவான கோர்சா..?”

VLUU L210 / Samsung L210

“அப்டித்தான் சொன்னாங்க.. அதை நம்பித்தான் படிச்சேன்..!! அந்த ஆளை நம்பி நல்ல வேலையை உதறிட்டு வந்தேன்.. இப்டி என்னை நட்டாத்துல விட்டுட்டு போயிட்டாரு.. மறுபடியும் நல்ல வேலை கெடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்குது..!!”

“ம்ம்ம்..”

“ஹேய் பவி.. நான் உன்கிட்ட ஒரு ஹெல்ப் கேக்கலாமா..?”

“கேளுடி..!!”

“உன் ஹஸ்பன்ட் கம்பெனில அந்த கோர்ஸ் படிச்சவங்களுக்கு ஓப்பனிங் இருக்கான்னு கேக்குறியா..?”

“கண்டிப்பா கேக்குறேன்.. உனக்கு வேலை வாங்கித் தர்ற அளவுக்கு அவருக்கு பவர் இருக்கான்னு தெரியலை.. ஆனா கண்டிப்பா அவரால முடிஞ்ச உதவியை பண்ணுவாரு..!!”

“ம்ம்.. கோர்ஸ் பேர் சொல்லி கேளு.. ப்ராஜக்ட்லாம் பண்ணிருக்கேன்னு சொல்லு.. சர்ட்டிபிகேஷன் கூட முடிச்சிருக்கேன்..”

“ஹேய்.. இரு.. ஒன்னு பண்ணலாமா..?”

“என்ன..?”

“அவருக்கு கால் பண்ணி தர்றேன்.. நீயே அவர்கிட்ட பேசுறியா..?”

“ஐயோ அதெல்லாம் வேணாண்டி..”

“இல்ல.. நானா சொன்னான்னா ஏதாவது மறந்துடுவேன்.. வேற ஏதாவது டீடெயில் கேட்டா கூட எனக்கு சொல்ல தெரியாது.. நீங்க ரெண்டு பேருமே பேசிட்டா ஒன்னும் பிரச்னை இல்ல.. அதான் சொல்றேன்..!!”

“அவர் ஏதாவது தப்பா எடுத்துக்கப் போறாரு..”

“பேசு பேசு.. அதுலாம் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டாரு.. பொண்ணுக கிட்ட பேசுறதுனா.. அவர் சந்தோஷந்தான் பாடுவாரு..!!” – இதில் ‘பொண்ணுக கிட்ட பேசுறதுனா..’ மட்டும் நான் என் மனதுக்குள் சொல்லிக் கொண்டது.

என் செல்போன் எடுத்து அவருக்கு கால் செய்தேன். என்கேஜ்டாக இருந்தது. சலித்துக் கொண்டு மேலும் இரண்டு முறைகள் முயற்சி செய்தேன். மீண்டும் என்கேஜ்ட்..!! இப்போது நான் ஒரு மாதிரி அசட்டுப் புன்னகையுடன் அன்பரசியை பார்த்து சொன்னேன்.

“என்கேஜ்டா இருக்குடி.. யார்கிட்டயோ பேசிட்டு இருக்காரு..”

“சரிடி.. ஒன்னும் அவசரமில்ல.. நீ அப்புறமா அவர் வந்ததும் சொல்லு.. என் நம்பர்தான் உன்கிட்ட இருக்குல..? கால் பண்ணு.. நான் பேசுறேன்..”

“ஓகேடி..!!”

“சரி.. அப்போ நான் கெளம்புறேன் பவி..!! கொஞ்சம் வேலை இருக்கு..!!”

“என்னது கெளம்புறியா..? உதை வாங்கப் போற.. மொதமொதலா வீட்டுக்கு வந்துட்டு.. தண்ணியோட எஸ்கேப் ஆகலாம்னு பாக்குறியா..? தண்டனையும் அனுபவிச்சுட்டு போ..!!”

“தண்டனையா..?”

“ஆமாம்..!! என் சமையல்..!! நாங்கலாம் இப்போ சமைக்க ஆரம்பிச்சுட்டோம்ல..?” நான் பெருமையாகவும், ஜாலியாகவும் சொல்ல, அவள் சிரித்தாள்.

“ஹ்ஹ்ஹ்ஹா… கஷ்டகாலம்..!!” அவளும் இப்போது முகத்தில் புன்சிரிப்புடன் இலகுவானாள்.

“ஹேய்.. என்ன நக்கலா..? ஒரு தடவை நான் சமைச்சதை சாப்பிட்டு பாத்துட்டு அப்புறம் சொல்லும்மா..!!”

1 Comment

  1. Nicely travelling..

Comments are closed.