மீண்டும் முத்தம் முடிவுக்கு வந்தது.
ஊர் தலைவர் ,இவ்வளவு ஆசையை வைத்து கொண்டு ஏன் இப்படி தயங்குனீங்க,போய் மற்றதை எல்லாம் உங்க வீட்டில் போய் வைத்து கொள்ளுங்கள் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
எப்பொழுதுமே சிரித்து கொண்டே ஜாலியாக வலம் வரும் ஸ்ருதி இப்பொழுது முழுக்க மௌனமாகவே வர ஷெட்டிக்கு ஒரு மாதிரி இருந்தது.தான் மிகவும் உரிமை எடுத்து கொண்டு விட்டேனோ என்ற குற்ற உணர்வு வந்தது.
“ஸ்ருதி நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”ஷெட்டி பேச
ம் சொல்லுங்க
எதிர்வரும் வழியில் ஒரு ஓட்டல் வர ,அங்கு சென்று காரை நிறுத்தினான்.
வா ,சாப்பிட்டு கொண்டே பேசலாம் என்று கூற ,வெளிச்சத்தில் அவள் முகத்தை பார்த்த போது அழுது அவள் கண்கள் சிவந்து இருந்ததை ஷெட்டி பார்க்க முடிந்தது.
பேரர் , சாப்பிட ஆர்டர் செய்த உணவுகள் எல்லாம் லேட் ஆனாலும் பரவாயில்லை நல்லா சூடாக எடுத்துட்டு வா.
Ok sir,neevu order maditha food barakke 30 mins aagithu,bere yaenum bekku aayiduthaa (நீங்கள் ஆர்டர் செய்த வருவதற்கு 30 mins ஆகும்,வேறு ஏதாவது வேண்டுமா)
Beda ashte saakku ( வேண்டாம் இதுவே போதும்)
இப்போ சொல்லு என்ன நடந்தது என்று , ஏன் இப்படி மூஞ்சிய தூக்கி வைச்சு இருக்கே ? ஸ்ருதியைப் பார்த்து ஷெட்டி கேட்டான்.
என்ன நடந்ததா…? என்ன ஒன்னும் தெரியாத மாதிரி கேட்கறீங்களா? என்று ஸ்ருதி சத்தம் போட,
மெதுவா மெதுவா கொஞ்சம் பேசு ,யாராவது பார்க்க போகிறார்கள். ஷெட்டி சொல்ல
மனைவியாக மட்டும் தானே நடிக்க சொன்னீர்கள்,இப்போ என் கழுத்தில் தாலியையும் கட்டி விட்டுட்டு அவங்க தான் என்னென்னவோ சொல்றாங்க என்றால் அதை எல்லாம் செய்வீர்களா ?
என்னென்னவோ என்றால் என்ன சொல்லு ? ஷெட்டி வேண்டும் என்றே கேட்க
ஸ்ருதி முறைத்து” மறுபடியும் ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க”
எப்பா “அப்படி முறைக்காத ஸ்ருதி ,அதை பார்க்கும் போது எனக்கு அப்படியே அடிவயிற்றில் ஜிவ்வென்று இருக்குது.”
இருக்கும் இருக்கும் , அவங்க சாந்தி முகூர்த்தம் வைத்து இருந்தால் ,என்னை அங்கேயே கன்னி கழித்து இருப்பீர்கள்.”
இப்போ என்ன கெட்டு போச்சு ஸ்ருதி ,இப்ப நீ என் பொண்டாட்டி வீட்டில் போய் நம்ம முதல் இரவை விடிய விடிய கொண்டாடி விடலாம் என்று அவள் கொழுத்த மார்புகளை பார்க்க,
தன் மாராப்பை சரி செய்து கொண்டே ஸ்ருதி , இங்கே என்ன பார்வை ?முதலில் உங்க மனைவி உயிரோடு இருக்கும் போது நீங்க என் கழுத்தில் கட்டிய தாலி செல்லாது.
நீங்க என்ன தான் எனக்கு உதவி இருந்தாலும் என்னால் உங்களுக்கு முந்தி விரிக்க முடியாது.அப்புறம் உங்களுக்கு முந்தி விரித்து என் வயிற்றில் குழந்தை உருவாகி விட்டால் ,எங்கள் இருவரின் எதிர்காலம் என்ன ஆவது ?என்னால் எல்லாம் வப்பாடியாக இருக்க முடியாது.
நான் அப்படியே உன்னை விட்டு விடுவேனா ஸ்ருதி ?என்ன பிரச்சினை வந்தாலும் உன்னை கடைசி வரை கண் கலங்காமல் பார்த்து கொள்வது என் கடமை
என் வாழ்கையில் எந்த ஆம்பளையும் நம்ப கூடாது என்று காலம் நிறைய எனக்கு சொல்லி கொடுத்து உள்ளது.அவர்கள் எல்லோரும் ஆசை தீர்ந்த பிறகு பெண்களை குப்பை போல் தூக்கி எறிந்து விடுவார்கள்.
ஷெட்டி அவள் கைகளை பிடித்து கொண்டு,ஸ்ருதி பிளீஸ் என்னை நம்பு,உன்னோட இதழ் தேனை ருசித்து விட்ட பிறகு என்னாலே இப்போ என்னை சமாளிக்க முடியவில்லை .ஒரே ஒரு நாளாவது என் கூட படு ஸ்ருதி.உன்னை ஆசை தீர அனுபவித்து கொள்கிறேன்.
வாய்ப்பே கிடையாது.உன் பொண்டாட்டி வந்து இந்த கல்யாணத்தை ஒத்து கொண்டால் மட்டும் தான் மற்றதெல்லாமே,அதுவும் it should be everything is legal,then only you should touch me.
ஸ்ருதி என் நிலைமையை கொஞ்சம் புரிந்து கொள் ,என் உள்ளே தூங்கி கொண்டு இருந்த மிருகத்தை நீ தட்டி எழுப்பி விட்டாய்,அதை இப்போ அடக்க வேண்டும் என்றால் உன் உடம்பு எனக்கு தேவை .ஒரே ஒரு நாள் பிளீஸ் உன் காலில் வேண்டும் ஆனால் விழுகிறேன்.குழந்தை உருவாகாமல் இருப்பதற்கு தான் pills எல்லாம் இருக்கே,அதை போட்டு கொள்ளலாம்.இல்லை என்றால் நான் காண்டம் வேண்டும் ஆனால் போட்டு கொள்கிறேன்
ஸ்ருதி வெறுப்படைந்து , ச்சீ நீயும் எல்லா ஆம்பளை மாதிரி தான் நிரூபித்து விட்டாய்.என் விருப்பம் இல்லாமல் நீ என்னை தொட்டால் அவ்வளவு தான் .நான் உயிரோடு கூட இருக்க மாட்டேன்
