ரோஜாவும் கஜாவும் – Part 5 75

ரோஜாவின் கம்பெனியை வாங்க திட்டம் போட்டான்.
இதை முருகனிடம் சொன்னான். முருகன் மறுத்துவிட்டான். எவ்ளோ பணம் வேணும்னாலும் தரேன் என்றான். முருகன் முடியாவே முடியாது என்று கூறினான்.
இந்த விஷயம் ரோஜாவின் காதிற்கு எட்டியது. இது என்ன புது ப்ரோப்லம் என்று வருத்தப்பட்டால்.
இந்த நேரத்தில் ஒரு பெரிய மல்டிநேஷனல் கம்பெனி ப்ராஜெக்ட் ஒன்றிக்கு டெண்டர் announce பண்ணியது.
இதில் எப்படியாவது ரோஜாஉடைய கம்பெனியை மண்ணை கவ்வ வைக்க வேண்டும் என்று சுந்தர் எண்ணினான்.
ரோஜா இது வரை இவ்ளோ பெரிய ப்ராஜெக்ட் எடுத்து செய்ததில்லை. அவள் இது தான் கரெக்ட் ஆன டைம் நம்ம கம்பெனி போவதற்கு என்று நினைத்தால்.
முருகனிடம் இதை பற்றி கேட்டால் முருகன் சரி ட்ரை பண்ணி பாப்போம் என்றான்.
சுந்தருக்கு இது ஒரு பிரெஸ்டீஜ் விஷயமாக தோன்றியது.எப்படியாவது இந்த ஆர்டரை எடுக்க வேண்டும் என்று நினைத்து டிசைன் ஒன்றை செய்தான்.ரோஜாவும் சும்மா இல்லை இரவு முழுக்க தூங்காமல் பெஸ்ட் டிசைன் ஒன்றை செய்தால்.
இருவரும் தங்களுடைய டிசைனை சப்மிட் செய்தனர்.அப்போது தான் முதல் முதலில் ரோஜாவை சுந்தர் பார்த்தான்.
இப்படி ஒரு அழகியை அவன் பார்த்தது இல்லை. அவளை பார்த்து இவள் கம்பெனியை மட்டும் இல்லை இவளையும் சேர்த்து சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்று எண்ணினான்.
அந்த கம்பெனி ஓனர்க்கு ரோஜாவின் டிசைன் மிகவும் பிடித்து போய்விட்டது.
அந்த ப்ராஜெக்டை ரோஜாவிற்கு குடுத்தனர்.
ரோஜா மிகவும் மகிழ்ச்சி அடைந்தால்.
சுந்தர்க்கு பெரிய ஏமாற்றம் ஆனது.
அவன் மனதில் எப்படி இந்த ப்ராஜெக்ட பண்ணுறன்னு நான் பாக்குறேன் என்று சபதம் போட்டான்.
ரோஜா தனது ப்ராஜெக்ட் வேலைகளை ஸ்டார்ட் செய்தால்.எல்லா பொருள்களையும் வரவழைத்தால்.
நாட்கள் சென்றன வேலை பாதி முடிந்தது.
எதிர்பார்த்த நாளை விட சீக்கிரம் முடியும் படி அவ்வளவு வேகமாக வேலை செய்தால். சுந்தர் தன்னுடைய சகுனி வேலையை காட்ட ஆரம்பித்தான். அதன் படி அந்த இடத்திற்கு வரும் கட்டுமான பொருட்கள், வேலை ஆட்கள், இன்ஜினியர், போன்ற அனைவரையும் விலைக்கு வாங்கினான்.
ரோஜாவிற்கு இது பதட்டத்தை ஏற்படுத்தியது.MNC யில் இருந்து போன் மேல் போன் போட்டு தள்ளினார்.
ரோஜா எங்கே ப்ராஜெக்ட் நம்ம கையை விட்டு போயிருமோ என்று பயந்தால்.
முருகனை வர சொன்னால் என்ன காரணத்தால் இப்படி நடக்கிறது என்று விசாரிக்க சொன்னால்.
முருகன் அதற்கான காரணம் சுந்தர் தான் என்பதை புரிந்து கொண்டான்.
முருகன் சுந்தரை பார்க்க சென்றான்.
சுந்தர் : வாங்க முருகன் சார் நல்லா இருக்கீங்களா
முருகன் : நான் நல்லா இருக்கிறது நீங்க பண்ணுறது சரியா
சுந்தர் : நான் என்ன பண்ணேன்
முருகன் : எங்க ப்ராஜெக்ட் மேல நீங்க கைவைக்கல