ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப! 12

”லவ் லெட்டர் எழுதறியோனு நெனச்சேன்.” என்றான்.
” அடப்பாவி..” என்றாள்.
” எழுது..!”
” தேங்க்ஸ்..”
”ம்… ம்…”
” எதுக்குனு கேளு..”
” எதுக்கு. .?”
” நாபகப்படுத்தினதுக்கு. .”
” என்ன. .?”
” லவ் லெட்டர் எழுதனும். .” அவனை வெறுப்பேற்றவே பேசினாள்.
” இந்தக் காலத்துல.. லவ் லெட்டரா..?”
” போன்ல பேசலாம்.! ஆனா அதுல மனசு விட்டு பேசமுடியாது..! லெட்டர்தான் பெஸ்ட்..”
அவள் தலைமேல் தட்டினான் ”ஹூம்… உருப்படறவளா நீ..?”
”ஹா.. அதப்பத்தி நீ கவலப் படவேண்டாம் மகனே..! உன் வேலையை மட்டும் பாரு ” என்க..
அங்கிருந்து எழுந்து போய்விட்டான் ராசு.
மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் பாக்யா.

பள்ளி விடுமுறை.!
பாக்யா.. ஊருக்குப் போகவில்லை. வீட்டில்தான் இருந்தாள். அப்போது ராசுவும் இருந்தான்.
காலையிலேயே அவனோடு சண்டை வந்து விட்டது. அதனால் கோபித்துக்கொண்டு தனியாகப் போய் வீட்டினுள் பாயை விரித்துப் படுத்து விட்டாள்.
அவள் தனது காதலைப் பற்றி எண்ணியவாறு. . கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்த போது…
வெளியே திண்ணைமேல் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் ராசுவும். . கோமளாவும்.!

” உனக்கு இப்ப என்னடி வயசு?” ராசு கேட்க..
கோமளா ” பதினாலு…! ஏன். .?”
” இந்த வயசுல புள்ளைக எப்படி இருக்கனும் தெரியுமா..? சுத்தமா குளிச்சு. .. நீட்டா ட்ரெஸ் பண்ணிட்டு. . ஒரு பட்டாம்பூச்சி மாதிரி வண்ணமயமா இருக்க வேண்டாமா..?”
” ஆ…! அப்படி இருந்தா..?”
” டீன் ஏஜ்ன்றது… ஒரு அழகான பருவம்..! அந்த வயசுல பொண்ணுக .. பாக்க அத்தன அழகா இருக்கனும். .! ஆனா நீ என்னடான்னா… குளிக்காம.. தலசீவாம… அழுக்குத் துணியோட பாக்கவே கண்றாவியா இருக்க..”
”க்கும். . நான் என்ன லவ்வா பண்றேன்.? மிணுக்கிட்டு திரியறதுக்கு. .?!”
”அடி.. லூசு..! நீ மிணுக்க வேண்டாம். .! அட்லீஸ்ட் நீட்டாவாவது இருக்க லாமில்ல.? பாரு இது எப்படி கிழிஞ்சிருக்குனு..”
” இது பழசு…”
” சரி நீயுமதான் லவ் பண்ணேன் என்ன கெட்டுப்போச்சு..?”
” அஹ்ஹா..! போ..!”
”ஏன்டி உனக்கென்ன. .?”
” நாந்தான் கருப்பா பொறந்து தொலச்சிட்டேனே..?”
”அடி லூசுக்கருமமே…! கருப்பா இருந்தா என்னடி..? ஆள் நல்லா.. களையாத்தான இருக்க. .?”
” என்ன எச்சிக்கலையா..?”
”அடி மக்கு. .! அழுமூஞ்சி மாதிரி பேசிட்டு… இப்படி பாக்கவே கந்தலா இருந்தா.. உன்ன எவன் லவ் பண்ணுவான்னு வேண்டாமா.? குளிச்சு..நீட்டா ட்ரெஸ் பண்ணிட்டு. . ப்ரெஷ்ஷா இருந்து பாரு… கழுவி வெச்ச கண்ணகி செலைமாதிரி இருப்ப..! அப்பத்தான் உனக்கும் எவனாவது நூலுவிடுவான்..! இங்க பாரு… என்ன இது..?”
”இது பழைய துணின்னு சொன்னேன் இல்ல. .? வீட்ல போட்டு கிழிக்கறது…!”
”அதான் கிழிஞ்சிருச்சே.. கிச்சுல.! மாத்தலாமில்ல.?”
”ஏய்… பாத்தியா நீ.. ஓசில சீன் பாக்ற..?”
”ஆஹா. ..! அப்படியே உன்ன சீன் பாத்து மயங்கிட்டாலும். .?”
” ஏன். . எங்கள சீன் பாத்தா மயக்கம் வராதா..?”
” அப்படி வந்துரக்கூடாது.. போ! கருவாச்சி..”
” போ.. அங்கெல்லாம் தொடாத?”
” அப்ப இங்க தொடட்டுமா..?”
” ஏய் .. ச்சீ… விடு..!”

இந்தச் சீண்டல்களை உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த பாக்யாவுக்கு. .. பீ.. பீ ஏறியது.!
என்ன நடக்கிறது வெளியே..?
ராசுவா இப்படி. .? அதுவும் கோமளாவிடம்..?
சே…சே..! என தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாலும்… அவள் மனசு கிடந்து தவித்தது.!

ஆனால் தொடர்ந்து கோமளா சிரிப்பதும். . சிணுங்குவதுமாக இருந்தாள்.!
அது இன்னும் ஆத்திரத்தைக் கிளறியது.
கோமளா கேட்டாள்.
”நீ லவ் பண்றியா ராசு. .?”

” யாரை..?”
” யாரையாவது..?”
” லவ்வெல்லாம் உங்கள மாதிரி பாப்பாக்கள் பண்ற வேலை. .”
” அப்ப. . நீ..?”
” அது சொன்னா உனக்கு புரியாது..”
” ஹே… புரியும் சொல்லு..”
” விடுறீ..!”
” சொல்லேன்… ராசு. .?”
” இன்னொரு நாள் சொல்றேன்”
” ஏன் இப்ப என்ன. .?”
” எனக்கு மூடு செரியில்ல..”
” நல்லா வாய்ல வந்துரும். .! மூடுக்கு என்ன கேடு..”
” ஹேய்.. என்னடி வாய் ரொம்ப நீளுது..? உன்ன. .?”
” ஆ…! சீ… ! சும்மாரு எரும..! கைய எடு.. ”
” நீ கூட செம சீன் போடறடி..”
” ஆ..ஆ…! வலிக்குது…! விடு..!”

பாக்யா பொருமை இழந்தாள். உள்ளே படுக்க முடியவில்லை. சட்டென எழுந்து வெளியே போனாள்.
ராசுவின் மடியில் சாய்ந்திருந்த கோமளா… சிறிது விலகி உட்கார்ந்தாள். அவளைக்கோபமாக முறைத்தாள் பாக்யா. !
கோமளா எழுந்து நின்று ராசுவின் கையைப் பிடித்து இழுத்தாள்.
” வா எங்க வீட்டுக்கு போலாம். எனக்கு ட்ராயிங் சொல்லிக்குடு”
”சும்மா சொல்லித்தர முடியாது” என்றான் ராசு.
”என்கிட்ட காசெல்லாம் கெடையாது..!”
” காசாத்தான் தரனும்னு அவசியமில்ல..”
” வேறென்ன வேணும். .?”
”சொல்றேன் நட..! ஆனா கேட்டா தரணும். .?”
” மொதல்ல நட.. நீ..” என அவனை இழுத்துக்கொண்டு போனாள்.

அவர்கள் இருவரும். . பாக்யவை லட்சியமே பண்ணவில்லை.
அவளுக்கு சட்டென மனசு உடைந்தது. ! உடனே கண்கள் லேசாகக் கலங்கின.!

காதல் ஒருவனோடு இருந்தபோதும். . ராசுவிடம் அவளுக்கிருக்கும் நெருக்கத்தை. .. உரிமையை.. யாருக்கும் விட்டுத்தர அவள் மனம் இடம்தரவில்லை. !
ஏனெனில். . பாக்யாவிடம் அன்பு கொண்டிருப்பது போல.. அவனும்.. வேறு யாரிடமும் அன்பு கொண்டிருக்கவில்லை.
கோமளா மீதெல்லாம் அவனுக்கு. . சுத்தமாகவே அன்பு கிடையாது.!
அவளோடு ஜாலியாகப் பேசிச் சிரிப்பான்.! விளையாடுவான்..! அதோடு சரி..!
இதெல்லாம் தெரிந்தாலும்.. அவன்.. அவளை ஊதாசினப்படுத்திவிட்டுப் போனது.. அவளை அழச் செய்து விட்டது.!

மாலை..!
சூரியன் மேற்கில் சாய்ந்திருக்க.. லேசான காற்று வீசிக்கொண்டிருந்தது.
கோமளாவை காட்டிற்கு அழைத்துப் போனாள் பாக்யா.
ஊருக்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர் தூரத்தில்.. ஒரு மலை இருக்கிறது. அந்த மலைக்கு அந்தப் பக்கம் போனால்.. பில்லூர் டேம் .!
அவர்கள் ஊரைச் சுற்றி. .. நிறையவே காடுகளும். . மலைகளும் இருந்தன.
அந்தக் காட்டின் ஒரு சிறிய பகுதிதான் அவர்களின் கழிப்பிடம்.!
அருகில் நிறையக் கானி நிலங்கள் உண்டு.
மழை காலத்தில் மட்டும். . சோளமோ… கொள்ளோ விவசாயம் செய்யப்படும்.! மற்ற காலங்களில் அவை கொரையாகத்தான் கிடக்கும்.

இப்போது அப்படிப்பட்ட ஒரு காட்டில்தான் போய்.. கழிவுகளை வெளியேற்றிவிட்டுத் திரும்பினர்.
அப்போதுதான் கோமளாவிடம் கேட்டாள் பாக்யா.
” ஏய்.. ரெண்டு பேரும் என்னடி செஞ்சிங்க..?”
புரியாமல் ”யாரு ரெண்டு பேரும். .?” எனக் கேட்டாள் கோமளா.
” ம்…? நீயும் அந்த. .ராசும்…?”
கோமளா முகம் மலர்நதது. ”ராசுவா.. நா என்னமோ.. யாரோனு பய்ந்துட்டேன்.! ஆமா உனக்கு ஏன்டி.. ராசு மேல இத்தன கோபம்..?”
” மொதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…”
”ஒன்னும் பண்ணல..! ட்ராயிங் சொல்லிக் குடுத்தான். ஈஸியா இருந்துச்சு. .! ராசு நீ நெனைக்கற மாதிரி ஆளு இல்லடி..! நீ திட்டிட்டே.. சண்டை போட்டு பேசறதில்லேனு எவ்ளோ பீல் பண்றான் தெரியுமா..?”
” அந்த கடங்காரன் என்னமோ பண்ணிட்டு போறான். .! எனக்கென்ன. .?”
”சே..! ஏன்டி இப்படி பேசற..? அவனுக்கு உன்மேலதான் பாசம். என்னையெல்லாம் அவன் சீண்டறதுகூட இல்ல. .”
”ஏன். . நீ அவன லவ் பண்றியா?”
” இல்லடீ..”
” ஏய் பொய்சொன்ன.. கொன்னுருவேன்..”
”சத்தியமா தான்டி.. அவனெல்லாம் என்னைப் போய் லவ் பண்ணுவானா..? ”
” அப்பறம் அவன் மடில சாஞ்சு படுத்துட்டு என்ன புடிங்கிட்டிருந்த..?”
”ஏய்.. பேசிட்டிருந்தோம்டி.. நீயும்தான கேட்றுப்ப..?”
” ஓ.. கேட்டேனே.. நல்லா..! காது குளிர கேட்டேன் நீ கூட இங்க தொடாத.. அங்க தொடாதனு சிணுங்கிட்டிருந்தியே..”
” ஓ.. அதுவா..? புரு புரு பண்ணான். அதான் அப்படி சொன்னேன்..”
”புரு புரு பண்ணா வலிக்குமா.? வலிக்குது விடு எருமனு நீ சொல்லல..?”
”ஆமா சொன்னேன். கைய நசுக்கினான். அதான் வலிக்குதுனு சொன்னேன். ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *