மோஹனா டார்லிங் – Part 7 37

மோஹனாவின் பார்வையில்

நான் என்ன செய்வேன்? ஒவ்வொரு முறையும் நாங்கள் பாலியல் கலவையில் ஈடுபடும் போது அது ஒரு புது அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் முன்பை விட இன்னும் இன்பமாக இருப்பதுபோல் தோன்றியத. இது, முதல் முறை தப்பு செய்கிறதில் இருக்கும் கிளுகிளுப்பு, என்று சும்மா இதை டிஸ்மிஸ் செய்ய முடியாது. பெண்களுக்கு உடல் சுகம் கொடுப்பதற்கே சில ஆண்கள் பிறந்து இருப்பார்கள். அந்த ரகத்தை சேர்ந்தவன் ராஜா. ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி பட்ட ஆணுடன் உடலுறவு வைத்து இருப்பது ஒரு பாக்கியும் என்று சொல்லலாம். அனால் என்ன குறைபாடு என்றால் இவர்கள் போன்றவர்கள் ஒரு பெண்ணுக்கு சரியான புருஷனாக இருக்க முடியாது. ஒரு பெண்ணே போதும் என்று திருப்தி அடைய கூடியவர்கள் இல்லை. அதற்காக இவர்கள் மோசமானவர்கள் கிடையாது. அவர்கள் பலவீனம், ஒரு பெண்ணை அடைந்த பின்பு அடுத்த பெண்ணை நோக்கி செல்வார்கள். ஒரு பெண்ணிடம் வெற்றி கண்டா பிறகு அதே போல் ஒரு புது பெண்ணை வென்றுவிட செல்வார்கள். திருப்தி என்பது எப்போதும் கிடையாது. அதுவே அவர்கள் வாழ்க்கையில் எப்போது மன நிறைவு கிடைக்காது. இதை ‘டான் ஹுவான்’ (Don Juan) காம்ப்ளெக்ஸ் என்பார்கள்.

ராஜாவும் அதை போல ஒருவன். இப்போதைக்கு நான் மிகவும் ஸ்பெஷால் என்று அவன் கூறலாம், ஏன் அப்படி கூட அவன் உண்மையில் நம்பலாம். (நான் அப்படி தான் நினைக்கிறேன்) அனால் ஒரு காலம் வரும் எப்போது நான், அவனுக்கு சலித்து போய் விடுவேன். சில பெண்களிடம் அவனுக்கு அந்த உணர்வு சில மாதங்களில் வரலாம். அவனுக்கு ஒரு பெண் மேல் ரொம்ப விருப்பம் இருந்தால் அது சில வருடங்களுக்கு பிறகு தான் வரலாம். அனால் நிச்சயமாக ஒரு நாள் அது வந்தே தீரும். இந்த விஷயத்தில் எனக்கு எந்த மருட்சியும் இல்லை. இது தெரிந்து கூட, இப்போதைக்கு இந்த சுகமான மயக்கத்தை விட என்னிடம் வலுவில்லை. ஒரு விதத்தில் அவன் என்னை தன் தேவைக்கு உபயோக படுத்துவது போல் நான் என் தேவைக்கு அவனை பயன் படுத்துகிறேன். பலவகையில் ஒரு பெண்ணுக்கு அவளுக்கு உண்மையாக இருக்கும் புருஷன் தேவை ஒரு நிலையான குடும்ப வாழ்க்கைக்கு, அதே நேரத்தில் இன்பங்களை வாரி வாரி வழங்க ராஜா போன்ற காதலனும் இருக்க வேண்டும். பொறுப்பு எல்லாம் குடும்ப தலைவன் என்னும் ஒருவனுக்கும், என்ஜாய்மென்ட் எல்லாம் ஆசை நாயகன் என்னும் ஒருவன் மூலமும். இது கொஞ்சம் ஓவர் தான். அது தான் ஆங்கிலத்தில் சொல்பர்கள் ‘ஹவ் யூர் கேக் அண்ட் ஈட் இட் டூ’. (Have your cake and eat it too). தமிழில் எப்படி சொல்பர்கள் ஹ்ம்ம், ‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’ அல்லவா. எனக்கு தான் முகத்தில் மீசை இல்லையே, அனால் கீழே ஒரு வித தாடி இருக்குது. இந்த எண்ணம் வந்தவுடன் சிரித்துவிட்டேன். இப்படி ‘நாட்டியாக’ நினைக்க துவங்கிவிட்டேன். ராஜா என்னை கெடுத்துட்டான், லிட்டரள்ளி அண்ட் பிகரேட்டிவ்லி.

“என்னமா திடீரென்று சிரிக்கிற?” எப்பிற்று கேட்டேன் ராஜா.

இதை எல்லாம் யோசிக்கும் போது, நான் உச்சம் அடைந்த பின் ராஜாவின் உடலில் சரிந்து அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்து இருந்தேன். நான் இது வரை யோசித்ததல்லாம் எப்படி அவனிடம் சொல்ல முடியும்.

“வேறு ஒன்னும் இல்லை, குழப்பத்தில் இருந்த என்னை மயக்கி உச்சம் ஆடையே செய்து விட்ட, கில்லாடி தான் நீ,” என்று கூறி சமாளித்தேன்.

“உன் குழப்பத்தை போக்குவது தானே என் வேலை,” என்று ராஜா சொல்லி என் முதுகை அன்போடு தடவினான். “அனால் மோஹனா டியர், இப்போது உனக்கும் ஒரு வேலை இருக்கு.”

அவன் என்ன சொல்ல வரன் என்று தெரிந்தாலும், புரியாதது போல் கேட்டேன்,” அது என்னடா என் வேலை?”

ராஜா என் கையை கொண்டு அவன் புடைத்து நிற்கும் கோல் மேல் வைத்தான். “இவன் எவ்வளவு நேரம் தான் இப்படியே வெறப்பா நிற்பான்? அவன் ஆசையை நீ தீர்த்து வைக்க வேண்டாமா?”

நான் அவன் சுன்னியை தட்டி விட்டு சொன்னேன்,”நான் என் அவன் ஆசையை தீர்த்து வைக்க வேண்டும்?”

“ஆடிய செல்லம், ஏண்டி இப்படி ஓரவஞ்சனை செய்யுற.”

நான் அவன் முகத்தை பார்த்து புன்னகைத்து கொண்டு அவன் கையை என் புண்டைக்கு கொண்டு சென்றேன். “நான் இவள் ஆசையை தான் தீர்த்து வைக்க வேண்டும்.”

ராஜாவும் சிரித்து கொண்டு, “அதை எப்படி செய்வே?”

“ஏன், உன் குட்டி பயன் உதவ மாட்டானா?

“அவன் உன் குட்டி பெண்ணுக்கு உதவா எப்போதும் ரெடி,” என்று கூறிய ராஜா என் இடுப்பை தூக்கி என் ஈரமான பெண்மையின் வாசலை நட்டுகிட்டு இருக்கும் அவன் ஆண்மை மேலே கொண்டு வந்து இறக்கினான்.

என் எண்ணெயுள்ள சதை மடிப்புகளை துருவி கொண்டு அவன் ஈட்டி உள்ளே சென்றது.

“ஸ்ஸ்ஸ்..ஹ்ம்ம்…ஒப்ப்ஹ்ஹ்..” என்று முனகினேன்.

என் பாரம் முழுவுதம் அவன் மேல் இருந்தது. அவன் இன்ப கோல் என் உள்ளே முழுவதும் மறைந்து விட்டது. முன்பு என் யோனிக்கு மிகவும் பெருசாக இருப்பது போல் தோன்றிய அவன் லிங்கம் இந்த சில நாட்கள் பழக்கத்தில் இப்போது என் யோனிக்கு தகுந்த பொருத்தமானதாக இருந்தது. அவன் தசைத்துடிப்பு என் உள்ளே உணர முடிந்தது. எங்கள் கண்கள் ஒருவருக்கொருவர் நோக்கியது. அவன் முகத்தில் தெரிந்த மோகத்தை கண்டு சிலிர்ப்பு அடைந்தேன். என் முகத்திலும் அதே உணர்வு வெளிப்பாடு இருக்கும் என்று எனக்கு தெரியும்.

“என்னாடா அப்படி பார்க்குற?” என்று மெதுவாக கேட்டேன்.

“யூ ஆர் சோ பியுடிபுள், நீ எனக்கு இப்போது சொந்தம் என்று என்னால் நம்பவே முடியில.”

நான் குறும்பாக, ” ஹ்ம்ம் உன் காதல் கம்பு என் உள்ளே இருக்கும் போது வரும் சந்தேகத்தை பாரு.”

அவன் இடுப்பை எக்கி ஒரு இடி இடித்தான். “ஸ்ஸ்ஸ்.. மெல்லடா ராஸ்கல், இப்படி இடிக்கிற.”

“நீ சொல்வது உண்மை தானா? நீ எனக்கு சொந்தம்மா?”

நான் பதில் சொல்ல தயங்கினேன். அவன் மீண்டும் கெஞ்சினான், “பிலீஸ் டி செல்லம் சொல்லு நீ எனக்கு சொந்தம்மா?”