ஆண்கள் சென்றதும், நான் திரும்பி பெண்களைப் பார்த்தேன். அவர்கள் ஹாலில் இருந்த பெரிய படிக்கட்டுக்கு அடியில் இருந்த சிறிய அறையைத் திறந்து, அதிலிருந்து துடைப்பம், முறம், வாளி எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது சண்முகத்தின் அக்கா என்னைத் திரும்பிப் பார்த்து, மீண்டும் சிரித்தாள். பிறகு, “உங்களுக்கு எந்த ஊரு சார்?” என்றாள்.
“திருச்சி பக்கம்.” என்றேன்.
“கல்யாணம் ஆகிருச்சா சார்?” என்றாள்.
“இல்லம்மா.”
“அம்மாவா? அதெல்லாம் வேண்டாம் சார். என் பேரு சரஸ்வதி. நீங்க அக்கான்னு கூப்டாலும் சரி, இல்ல சரசுன்னு கூப்டிலும் சரி.” என்று சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தாள். நானும் சிரித்து விட்டு அவள் அருகில் நின்ற இன்னொருத்தியைப் பார்த்தேன்.
சரசு, “இவ பேரு மல்லிகா சார். இவள நீங்க எப்பிடி வேணாலும் கூப்பிடலாம்.” என்று சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள். பின், “உங்க பேரு என்ன சார்?” என்றாள்.
“ராம்குமார்.”
“சரிங்க சார். வீட்டை சுத்தி பாத்தீங்களா சார்? வாங்க, நான் சுத்தி காட்டுறேன்.”
நான் ஒரு நொடி யோசித்துவிட்டு, “நீங்க போய் வேலைய ஆரம்பிங்க, நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்.” என்று சொல்லிவிட்டு, வெளியே வந்து சண்முகத்தை தேடிச் சென்றேன். அவனைக் கண்டுபிடித்து, அருகே அழைத்தேன். அவனிடம் இந்த இடம் பற்றிய எல்லா விவரங்களையும் கேட்டு அறிந்தேன்.
ராமலிங்கம், அமெரிக்காவில் இருக்கும் முதலாளிக்கு விசுவாசமான ஆள். பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் இருக்கும் அவனுடைய சிறிய நிலத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டே, இந்த பங்களா மேனேஜருக்குத் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்வது, இங்குள்ள நிலத்தில் பயிரிடுவது, வேலைக்கு ஆட்களை அமர்த்துவது என்று இதையும் கவனித்து வருகிறான். அதன் கணக்கு வழக்குகளை அவன் தனியாக மேனேஜரிடம் ஒப்படைத்து விடுவான். அதற்காக முதலாளி அவனுக்கு தனியாக ஒரு சம்பளம் தருகிறார். இப்போது கால் உடைந்து விட்டதால் இன்னும் கொஞ்ச நாளைக்கு அதையெல்லாம் சண்முகம் தான் செய்யப் போகிறான். எனவே எனக்கு ஏதாவது தேவை என்றால் தன்னிடம் சொல்லுமாறு சொன்னான். பிறகு, “இதை எல்லாம் குருமூர்த்தி சார் உங்ககிட்ட சொல்லலியா சார்?” என்றான்.
“இல்லயே. . . அவரு பொண்டாட்டிக்கு ஏதோ உடம்பு சரியில்லைன்னு அவசரமா கிளம்பி ஓடிட்டாரு!”
“பெண்டாட்டியா? அப்பிடியா சொன்னாரு?” என்று ஆச்சர்யமாகக் கேட்டான்.
“ஆமா. ஏன்?”
“அவருக்கு கல்யாணமே ஆகல சார். ரொம்ப நாளா இங்க தான் இருந்தாரு. திடீர்னு வேலைய விட்டு போறேன்னு கிளம்பிட்டாரு. என்ன காரணம்ன்னு சொல்லல.” என்றான்.
எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. ஆனாலும் பெரிதாக வெளியே காட்டிக்கொள்ள வில்லை. சண்முகத்திரம் மேலும் கொஞ்சம் விவரங்களைக் கேட்டுவிட்டு, அவனை வேலையைத் தொடரச்சொன்னேன். பிறகு வாசலில் நுழைந்து எங்கள் அறைக்குச் சென்றேன். அங்கு வேணி அம்மா சாப்பிட்டு முடித்து, நான் எடுத்துப் போட்டிருந்த மெத்தையில், தலைவரை கம்பளியைப் போர்த்திக்கொண்டு, தூங்கிக் கொண்டிருந்தாள்.
நான் வெளியே வந்தேன். மேலே சரசுவும் மல்லிகாவும் வேலை பார்க்கும் சத்தம் கேட்டது. நான் ஒரு நிமிடம் வெளியே திரும்பிப் பார்த்தேன். சாண்முகமும் அவன் தந்தையும் காட்டுக்குள் எங்கோ வேலை செய்து கொண்டிருந்தனர். நான் படியில் ஏறி மேலே சென்றேன். போகும்போதே என் இதயத்தின் படபடப்பு அதிகமாக இருந்தது.
முதல் மாடியில் இருந்த ஒரு அறையில் பெண்கள் இருவரும் தரையைத் துடைத்துக் கொண்டிருந்தனர். இருவரும் சேலையைத் முட்டிக்கு மேல் தூக்கிக் கட்டியிருந்தனர். மல்லிகாவின் புடைவை, ஏதோ போர்வைபோல் அவளுடைய உடலைச் சுற்றி மூடியிருந்தது, அவளுடைய ஒல்லியான கால்கள் மட்டும் வெளியே தெரிந்தது. சரசுவோ, சினிமாவில் வரும் கவர்ச்சியான வேலைக்காரிகளைப்போல் முந்தானையை இரண்டு முலைகளுக்கும் நடுவில் விட்டு, பாதி தொடை வெளியே தெரியும்படி சேலையைத் தூக்கிக் கட்டியிருந்தாள். இடுப்பு இரண்டு பக்கமும் மடிப்புகளோடு வளைந்து, சிலை போல் இருந்தது. சதை அதிகமாக இல்லாவிட்டாலும் பிடித்து இழுப்பதற்கு போதுமான அளவு இருந்தது. கீழே பார்த்தபோது சிறிதாக தெரிந்த அவளுடைய முலைகள், இப்போது முந்தானை இல்லாமல் பெரிதாகத் தெரிந்தது. காட்டு வேலை செய்து முறுக்கேறி இருந்த அந்த உடலுக்குப் பொருந்தாமல், சற்றுப் பெரிதாக இருந்த முலைகள், அவள் தரையைத் துடைத்த போது, ஊஞ்சல் போல் ஆடிக்கொண்டிருந்து.
