தீரா தாகம் – Part 7 121

தூங்கிட்டேன் ராகவ்…

நான் தான் சொன்னேன்ல அவளோ காலைல எழ முடியாதுன்னு ….

ம்!

சரி சரி நான் கிளம்புறேன் …

அவசரமாக எழுந்து காலை டிபன் ரெடி பண்ண ….

அவரும் சாப்பிட்டு கிளம்பிட்டாரு ….

நானும் கிளம்பி கிளினக் போனேன் ….

கொஞ்ச நேரத்தில் ஷாமிடமிருந்து போன் !

ஹலோ !

ஹலோ பொண்டாட்டி !

பொண்டாட்டியா ???

பின்ன என்னடி ?

புருஷா ?

ஆங் அப்படித்தாண்டி !

சொல்லுடா புருஷா …

புருஷனுக்கு மரியாதை குடுடி

சொல்லுங்க அத்தான் …

அதேதான் ஆனா அத்தான் வேணாம் … “மாமா” சொல்லு ….

சரிங்க மாமா ….

அப்புறம் பாக வுன்னாவா ?

என்னது ?

அதாண்டி நல்லா இருந்துச்சான்னு தெலுங்குல கேட்டேன் …

ம்! சுமாரா இருந்துச்சி …

சுமார்தானா ??? நினைச்சேன் …. ரொம்ப சீக்கிரம் வந்துடுச்சின்னு …

டேய் அதெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சி …

அப்புறம் ???

ம்! ஃபோர் பிளே ரொம்ப கம்மியான நேரம்தான

ஆமாம்டி … நான் கொஞ்சம் பதட்டமாயிட்டேன் … பக்க்கத்து ரூம்ல அம்மா
… முதல்வாட்டி வேற …

உண்மையிலே முதல் வாட்டியா ?

சத்தியமா ரம்மி ….

நம்புரேன் !

ராத்திரி முழுசும் தூங்கலை …

அடப்பாவி எனக்காவா ?

ஆமாம் ரம்மி உனக்காகத்தான் …

ம்! எல்லாம் கொஞ்ச நாள்தான ….
சரி ஷாம் நான் அப்புறமா கால் பண்றேன் …

ஒன்னே ஒன்னு சொலிட்டு போ …

என்ன ஷாம் ?

உன் BHP அளவு மட்டும் சொல்லுடி ….

எதுக்கு ?

பிளீஸ் சொல்லுடி …

ம்! 36-32-38

ஓகே தாங்க்ஸ் ….

சரி வைக்கிறேன் !

ரம்மி ரம்மி இன்னும் ஒரே ஒரு கேள்வி .

என்னடா

மறுபடி எப்ப ?

நீ தான் சொல்லணும் …

நாளை காலை !

உங்கம்மாவ எங்காச்சும் அனுப்பு …

சரி பாப்போம் !

ஓகே பாய் … உம்மா !

2 Comments

  1. Prabhakaran Prabhakaran

    Super nu sonna kammithan

Comments are closed.