தீரா தாகம் – Part 4 144

இப்படித்தான் அன்னைக்கு நடக்க வேண்டியது நடக்காம நல்லதா நடந்து அதாவது

போன வேகத்துக்கு அது ஓகே தான …. முடித்துக்கொண்டு வீடு வந்தேன் …

அதுக்கப்புறம் அடிக்கடி நான் அவன் நண்பன் வீட்டுக்கு போவதும் … இதே

வேலையாவும் இருந்துச்சி …

ஆனா இப்ப ஒரு முன்னேற்றம் … கையாள செஞ்ச வேலைய வாயால செய்ய

ஆரம்பிச்சிருந்தேன் ….

எப்ப பார்த்தாலும் எனக்கு சுகம் குடுக்குறியே நான் உனக்கு

குடுக்ககூடாதான்னு கேட்டான் …

ஆனா அதுக்கு ஒத்துக்கவே இல்லை …

இப்டியாக எங்கள் காதல் விஷயம் வீட்டுக்கு தெரியவர வழக்கம்போல மதத்தை

காட்டி எதிர்ப்பு வந்தது …

எல்லா காதல் கதைக்கும் பெத்தவங்க அடிச்சிகிட்டு காதலர்களை பிரிப்பாங்க …

ஆனா என் கதைல ஒரு சின்ன டிவிஸ்ட் … அது என்னன்னா எங்கப்பாவும்

அவங்கப்பாவும் ரொம்ப ஒற்றுமையா பேசி எங்களை பிரிச்சிட்டாங்க ….

அவன எதோ ஒரு வெளிநாட்டுக்கு அனுப்பிட்டாங்க …

எனக்கு அவசரமா உலகத்துலேயே கிடைக்காத இந்த அறிய மாப்பிள்ளைக்கு கட்டி

வச்சிட்டாங்க …

எனக்கு ஞாயமா கிடைக்க வேண்டிய எந்த உடல் சுகத்தையும் அவரால குடுக்க

முடியல … ஆனா ரொம்ப பாசமானவர் … என்னை திட்டி ஒரு வார்த்தை பேசியது

கிடையாது …

பிரச்சனை என்னன்னா அவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துடிச்சி …

அவருக்கு ஆக்சிடண்ட் ஆகி கால் போனதுல செக்ஸ்ல பெர்ஃபார்ம் பண்ண

முடியாதோன்னு ஒரு தாழ்வு மனப்பான்மை …

ஆனா நான் எவளவோ எடுத்து சொல்லியும் அவரு கேக்கலை அதுக்கு மேல விளக்கமா

சொன்னா எங்க அவரு எனக்கு எதோ முன் அனுபவம் இருக்கோன்னு சந்தேகப்

பட்ருவாரோன்னு நான் அதுக்கு மேல அந்த விஷயத்தை கிளறல …

ஒருவேளை எல்லாம் செஞ்ச நான் ஜான அதையும் செய்ய சொல்லிருக்கலாம் போல …

ஏன்னா அது எனக்கு இன்னைக்கு வரைக்கும் கிடைக்கல …

அக்கா தன் கதைய நீட்டி விளக்கி சொல்ல …

அக்கா அப்டின்னா நீங்க ஏன் அவர டைவர்ஸ் பன்னல …

பாவம்டி அவரு … ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சி இவளோ பெரிய வேலைக்கு போயி

…. வெறும் செக்ஸ்க்காக நான் அவர டைவர்ஸ் பண்ண விரும்பல …

அப்டின்னா ஊருக்காக தான் குழந்தை பெத்துகிட்டீங்களா ?

ஆமாம் !

சரி இப்ப ஷாம் மேட்டர சொல்லுங்க … ஒருவேளை அவன நான் ஓகே பண்ணிட்டா

உங்களுக்கும் அவன் ஒகே வா …

3 Comments

  1. please post suitable erotic photos to jerk

  2. please post suitable nude gangbang erotic photos to jerk

  3. Indha story ah vaachu full ah solli mudinga.. indha maari nalla story ah laam middle ah stop pannitu poraga… ipo vara nalla poitu iruku so full ah continue pannuga

Comments are closed.