தீரா தாகம் – Part 4 144

ம்! மார்னிங் மார்னிங் … நான் துள்ளி ஓடி வருவதை அக்கா ரசித்து
பார்த்துக்கொண்டிருக்க …

என்னடி மஜாவா ?

போங்கக்கா … சரி உள்ள வாங்க சமைக்கணும் …

என் புருஷனுக்கு சாப்பாடு குடுத்து முடிஞ்சதும் … அவர அனுப்பிட்டு
நானும் குளிச்சி கிளம்பினேன் …

அப்ப ஷாம் வர அவனுக்கு சாப்பாடு குடுத்தேன் …

அக்கா மிதுன வச்சி விளையாடிகிட்டு இருக்க நான் ஷாமுக்கு பரிமாற ஒண்ணுமே
பேசாம ஷாம் சாப்பிட்டுக்கொண்டிருக்க …

வேணும்னே செஞ்சானா இல்லை உண்மையான்னு தெரியலை … அவனுக்கு பொறை ஏற ….
உடன் நான் அவன் தலையை தட்ட …

என்னை இடுப்போடு இழுத்து கட்டிக்கொள்ள … அக்கா பார்த்தாலும்
பரவாயில்லைன்னு நான் அவன் தலைய தட்டி நெஞ்சில் தேச்சி விட …

க்கும்! ம்க்கும்! அக்கா கனைக்க நான் ரொம்ப சாதாரணமா அவன விட்டு விலகினேன் …

ரொம்ப காரமா இருக்கே …

நீ தான கேட்ட …

சரி சரி … ஆமாம் இன்னைக்கு என்ன பிளான் …

நான் கிளினிக் போறேன் …

அப்டியா சரி அப்ப நானும் பவித்ராவும் பேசிகிட்டு இருக்கோம் நீ போயிட்டு வா …

ஒரு நிமிஷம் எனக்கு திக்குன்னு ஆகிடிச்சி …

ஆஹான் அதெல்லாம் முடியாது … நான் இங்கதான் … இல்லை நீ கிளம்பு …

ஹா ஹா … கூல் கூல் … நான் கிளம்புறேன் … நீ கிளினிக் போ…

இல்லை … நீ போயிட்டு கிளம்பி கிளினிக் வா …

பவி!… கொஞ்சம் கூட கவலைப்படாம என்னவோ அவன் பொண்டாட்டிய கூப்பிடற
மாதிரி ஷாம் பவின்னு செல்லபேர் பேர் சொல்லி கூப்பிட …

என்ன ஷாம் ?

“சரிதான் நாம இனி வேடிக்கை தான் பாக்கணும் போல ”

நீங்களே பாருங்க பவி நான் நல்லாதான இருக்கேன் …

ஆமாம் ! ஏன் கேக்குர ?

என்னைப்போய் கிளினிக் வானு கூப்பிட்ரா பாருங்க …

ஹே நான் என்ன உனக்கு டிரிட்மெண்ட் குடுக்கவா கூப்பிட்டேன் …

ஓ எதுனா ஸ்பெஷல் கிளாஸ் எடுக்க போறியா அப்டின்னா வரேன் …

ம்! தற்காலிகமா முற்றுப்புள்ளி வைத்து முடித்துக்கொண்டு அவனை அனுப்பி வைத்தேன் ….

என்ன ரம்யா கிளினிக்ல ரொமான்சா ?

அக்கா விளையாடாதீங்க …

போ போ ….

3 Comments

  1. please post suitable erotic photos to jerk

  2. please post suitable nude gangbang erotic photos to jerk

  3. Indha story ah vaachu full ah solli mudinga.. indha maari nalla story ah laam middle ah stop pannitu poraga… ipo vara nalla poitu iruku so full ah continue pannuga

Comments are closed.