தீரா தாகம் – Part 4 144

ஒருவழியா கிளம்பி வந்தேன் …

சொன்னமாதிரி பத்து நிமிஷத்துல ஷாம் வந்துட்டான் …

ஒரு லோயர் & டி.சர்ட் போட்டு வந்துருந்தான் ….

என்னடி என்ன பண்ற ?

ம்! சார் வருவீங்கன்னு வெயிட் பண்றேன் …

அப்டியா அப்ப ஆரம்பிக்கலாமா ?

என்னத்த ?

ம்! நம்ப கொஞ்சல் குலாவலத்தான் ….

ஆகா ஆசை தான் …

இப்ப எதுக்கு என்னை வர சொன்ன ?

ஷாம் இது கிளினிக் …

அப்டின்னா வா எங்காவது போலாம் …

எங்க ?

உன் வீட்டுக்கு வேணாம் அங்க பவித்ரா இருக்காங்க … என் வீட்டுக்கு போலாம் …

என்ன ஷாம் விளையாடுறியா ?

ரம்மி நான் எவளோ நாள்தான் வெயிட் பண்றது ?

எதுக்கு ?

ரம்மி நீ வேணா மறந்துருக்கலாம் ஆனா என்னால மறக்க முடியலை …

எத ஷாம் ?

எல்லாத்தையும் சொல்லனுமா ரம்மி ?

இல்லை ஷாம் ….

என்னை இப்புடி அலைய விடுறதுல உனக்கு என்ன ஆனந்தம் …?

அதெல்லாம் இல்லை ஷாம் … வந்து …

சரி நான் இப்ப கிளம்புறேன் … நேரா வீட்டுக்கு போறேன் உனக்கு இஷ்டம்னா வா …

ஷாம் ஷாம் … நான் கூப்பிட கூப்பிட அவன் பாட்டுக்கு போயிட்டான் …

ச்ச என்ன இவன் … நேரடியா கேட்டுட்டான் … இனி முடிவு என் கைலதான் இருக்கு

அப்டியே இயல்பா நடந்துருந்தா பரவாயில்ல ஆனா இப்டி … இல்லை இது சரி
படாது …. என் உடல் அனலா கொதிக்க …

பல்லைக்கடிச்சிக்கொண்டு நேரத்தை ஓட்டினேன் … அன்னைக்குன்னு பார்த்து
ஒரு பேஷன்ட் கூட வரல …

சரின்னு மொபைல எடுத்து வாட்சப் பார்த்தேன் …. நினைச்சமாதிரியே ஷாம்
மெசேஜ் அனுப்பி இருந்தான்…

3 Comments

  1. please post suitable erotic photos to jerk

  2. please post suitable nude gangbang erotic photos to jerk

  3. Indha story ah vaachu full ah solli mudinga.. indha maari nalla story ah laam middle ah stop pannitu poraga… ipo vara nalla poitu iruku so full ah continue pannuga

Comments are closed.