மனைவியின் மடியில் 188

{ராம் எப்போதுமே அவளை பீச் பார்க்குனு தான் கூட்டிட்டு போய் இருக்கான் இங்க கூட்டிட்டு வர கூடாதுனு இல்ல இந்த இடம் எல்லாம் கவிதாவுக்கு புடிக்காதுனு தப்பாநெனச்சுடான் }
கவி : {அங்க வர எல்லா பொண்ணுங்களை பாக்கும் போது தனக்குள்ள ஒரு ஆசை வந்துச்சு} ஆமா இங்க எங்க டா வாங்க போறோம்.
திலீப் : நீ காலையில போன் பண்ண உடனே என் பிரின்ட் கிட்ட பேசிட்டேன் டி இந்த மடில தான் அவன் கடை இருக்கு வா போய் பாக்கலாம்
கவி : சரி டானு ஒரு சந்தோசம் கொஞ்சம் தயக்கத்தோடு அந்த கடைக்கு போனாங்க
திலீப் கடை குள்ள போன உடனே பிரின்ட பாத்து
திலீப்: ஹாய் டா மச்சி எப்படி இருக்க
ரவி : ஹே வாடா மச்சி நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க. சிவா கால் பண்ணான் டா நீயும் உன் பிரின்டும் வருவீங்கன்னு நீ ஏன் டா கடை ஓபன் பண்ணி எவ்ளோ நாள் வரவே இல்ல
திலீப்: சாரி டா மச்சி பழைய பிரின்ட் யாரும் காண்டக்ட்ல இல்ல ட நீ கடை ஓபன் பண்ணது தெரியாது ட அதான் இப்போ வந்துட்டேன்ல கொச்சிக்காத மச்சி
ரவி : சரி சரி டிரஸ் யாருக்கு உனக்கா இல்ல……..
திலீப் : எனக்கு இல்ல மச்சி இதோ இவளுக்கு பேர் கவிதா. கவிதா இது என் பிரின்ட் ரவி ஸ்கூல் ஒண்ணா படிச்சோம்
ரவி : ஹாய் கவிதா நைஸ் டு மீட் யூ
கவி சின்ன சிரிப்போடு கை குலுக்கினாள்
ரவி மனதில் மச்சி சம பிகுர் கூட தான் வந்து இருக்கான்
ரவி : சரி மச்சி அவங்க measurement சொல்ல சொல்லு டா டிரஸ் காட்டுறேன்
திலீப்: அதுல ஒரு சின்ன ப்ரோப்லேம் டா அவ பஸ்ட் தடவை ட்ரை பண்ற மாடர்ன் டிரஸ் சோ சரியாய் தெரியாதுன்னு நினைக்குறேன் டானு சொல்லி கவிய பாக்க அவ அமானு சொல்றது போல தலை ஆட்டினாள்
ரவி : சரி மச்சி ஒன்னும் பிரச்னை இல்ல இப்போ மேசர் பண்ணிடலாம்னு டேப்பை எடுக்க கவி ஒரு நிமிஷம் அதிர்ச்சி ஆனால்
கவி : ரவி ஒரு நிமிஷம். திலீப் உன் கிட்ட ஒன்னு பேசணும் இப்படி கொஞ்சம் வா டா என அவன் கை பிடித்து தனியே கூட்டிட்டு போனா
திலீப்: என்ன கவி என்ன ஆச்சு எதாவது மறந்துட்டியா
கவி: அது இல்ல டா என்ன இது ரவி டேப்பை எடுக்குறாரு அவரா அளக்க போறாரு கடையில கூட யாரும் இல்ல
திலீப் : ஆமா கவி இங்க வருவாங்க எல்லாம் ரெகுலரா வருவாங்க சோ அவங்க அளவு அவங்களுக்கு தெரியும் ஈஸியா வாங்கிட்டு போய்டுவாங்க தேவை இல்லாம பொண்ணுங்கள வேளைக்கு சம்பளம் வேறா குடுக்கணுமா சொல்லு
கவி : அதுக்கு இல்ல டா இதுக்கு முன்னாடி நான் எந்த அளவும் எடுத்து இல்லை அதன் ஒரு அம்பல கிட்ட கூச்சமா இருக்கு டா.
திலீப்: என்ன டி இவ்ளோ தூரம் வந்துட்டு இப்போ வெக்க பட்ட எப்படி
கவி : கொச்சிக்காத டா. ரவி யாருனு கூட தெரியாது அதான் சொல்லி இழுக்க
திலீப் : ஹே உன்னக்கு தெரிஞ்சவங்க தான் அளவு எடுக்கணும்னு நெனச்ச இங்க நான் தான் இருக்கேன் விட்ட என்ன அளவு எடுக்க சொல்லுவா போல
கவி : ஹே இது கூட நல்ல ஐடியா தான் பேசாம நீயே அளவு எடுத்துறேன் டா
திலீப்: ஹே நான் சும்மா சொன்ன இது என்ன, என்ன மாட்டி விட பாக்குற
கவி: டேய் கூச்சமா இருக்குனு தான கேக்குறேன் இது கூட செய்ய மாட்டிய
திலீப் :ஹே அதுக்கு இல்ல டி எனக்கு அளவு எடுக்க தெரியாது டி அதான்
கவி : திலீப் ரவி கிட்ட கேளு எந்த அளவு வேணும்னு அங்க டேப்பை வச்சு அளந்து சொல்ல போற அவ்ளோதானா அப்படி தெரியலையா அவரை வர சொல்லிக்கலாம் சரியா
திலீப் : சரி என்னமோ சொல்ற அப்புறம் சரியா வரலன்னு என்ன சொல்லி பாரு அப்போ இருக்கு உன்னக்கு
கவி: தேங்க்ஸ் டா அது எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டேன் வாடா
திலீப் ரவி கிட்ட கவி சொன்னதை பத்தி சொல்ல
ரவி : அட இவளோ தானா நான் கூட கடை புடிக்கலியோனு நெனச்சுட்டேன். மச்சி இங்க வர சில பொண்ணுங்களுக்குஅவங்க புருஷன் இல்ல லவர் இல்லனா பிரிண்ட்ஸ் தான் டா அளவு எடுப்பாங்க. அதோ அந்த டரியல் ரூம் நல்ல பெருசா இருக்கு அங்கபோய் நன் சொல்ற அளவு எல்லாம் எடுத்துட்டு வா அப்புறம் டரியல் டிரஸ் ட்ரை பண்ண சரியா போச்சு போனு சொல்லி டேப்பை குடுக்க திலீப் கவி அந்த டரியல் ரூம் போய் கதவ சாத்திnaan

ரூமை லாக் பண்ணிட்டு உள்ள வந்த ரெண்டு பேரும் சுத்தி பாத்தாங்க அங்க ஒரு சின்ன சோபா, ஒரு டேபிள், டிரஸ் மாட்டி டரியல் பாக்க நாலு அஞ்சு ஹூக். அண்ட் ஒரு கார்நேர்ல மூணு பெரிய கண்ணாடி டிரஸ் போடு செக் பண்ண.
திலீப்: என்ன கவி இடம் ஓகே தான அளவு எடுக்கலாமா
கவி : நான் ரெடிட என்ன அளவுன்னு ரவி சொன்னருள
திலீப் : சொன்னான் கவி. அவன் சொன்ன அளவு எல்லாம் பாத்தா உன்ன fulla அளக்கணும் போல இருக்கு டி
கவி : என்ன டா சொல்ற
திலீப் : ஆமா கவி இங்க பாரு எவ்ளோ எழுதி குடுத்து இருக்கான் இதுல உண் செருப்பு சைஸ் மட்டும் தான் கேக்கல டி சொல்லி சிரிக்க
கவி : ஹா ஹா சரி டைம் அகா போகுது சீக்கிரம் முடிச்சுட்டு போலாம் டா
திலீப்: சரி சரி கவி பஸ்ட் டாப்ஸ்க்கு அளவு எடுக்கலாம் டி அப்புறம் பாட்டம் எடுக்கலாம்
கவி : சரி இப்போ நான் என்ன டா பண்ணனும்
திலீப் : நீ அசையாம நில்லு டி நான் பாத்துக்குறேன் இன்னைக்கு உன்ன மாடர்ன் அக்குறது தான் என் வேலை சொல்லி சிரிக்க கவியும் சிரித்தாள்
திலீப் டேப்பை எடுத்துட்டு கவி கிட்ட வந்து அவ முன்னாடி நின்னான்

1 Comment

  1. Super story please next episode

Comments are closed.