மனைவியின் மடியில் 188

மறுநாளில் இருந்து கவி கிளாஸ்கு தனியா போக ஆரம்பிச்ச டெய்லி ஒரு பாடம் எடுத்தாங்க சோ ஒரு புக் மட்டும் தான் எடுத்துட்டு போறத இருந்துச்சு டெய்லி மூணு மணி நேரம் கிளாஸ் அதுக்கு அப்புறம் ஒரு அரை மணி நேரம் பிரியா கூட பேச்சு சில நேரம் திலீப் இப்படி ஜாலியா போய்கிட்டு இருந்துச்சு. திலீப் அழகா ரசிக என்னைக்குமே தவற மாட்டான் அண்ட் சில நேரத்துல கவி தப்ப எடுத்துக்காத மாதிரி டீசெண்டா கவி கிட்ட உங்க ட்ரஸ் நல்லா இருக்கு உங்க ஸ்மைல் நல்லா இருக்குனு பேசிட்டு இருப்பான் . அங்க படிக்குற எல்லாருக்கும் அவ கல்யாணமணவனு தெரிஞ்சாலும் அவ மனசுக்குள்ள ஒரு சின்ன காலேஜ் படிக்குற பொண்ணுன்னு தெரியாம போச்சு . டெய்லி வீட்டுக்கு வந்து சீரியல் பாத்துட்டு இருந்தவ பிரியா திலீப் மூலமா அறிமுகம் ஆனா சில கிளாஸ் நபர்களோடு whatsup ல பேச ஆரம்பிச்ச. கணவன் மட்டுமே பேசின போன்ல நெறய பிரின்ட்ஸ் மெசேஜ் பண்றது கவிதாக்கு புடிச்சு இருந்துச்சு முடிஞ்சா அளவு எல்லார் குடையும் சகஜமா நட்போட பேசிட்டு இருந்த . இதில் அதிக நேரம் பேசுவது பிரியா மற்றும் திலீப் தான் அதில் சில நேரம் பிரியா தன் காதலனோடு மெசேஜ் பண்ண போறத சொல்லிட்டு போய்ட்டுவ அனா திலீப் எப்போதுமே ரிப்ளை பண்ணிட்டு இருப்பான் . வாங்க போங்கன்னு பேசிட்டு இருந்த நட்பு இப்போ வா பொண்ணு பேசுற அளவு வந்து இருந்துச்சு {அப்படி திலீப் மற்றும் கவி பேசின சின்ன உரையாடலின் கோப்பி பேஸ்ட் }
{நேரம் மாலை 6 }
திலீப்:என்ன கவி வேலை எல்லாம் ஓவரா
கவி : இப்போ தான் திலீப் முடிச்சேன் நீங்க வீட்டுக்கு போய்ட்டீங்களா இல்ல சங்கர் கூட தான் சுத்தீட்டு இருக்கீங்களா.
திலீப்: வீட்டுக்கு வந்துட்டு தான் பா உன்னக்கு மெசேஜ் பண்றேன். ஆமா ராம் சார் வந்துட்டாரா
கவி: இல்ல திலீப் இப்போ தான் போன் பண்ணாரு மந்த் எண்ட் மீட்டிங்காம் வர 9 ஆகும்னு சொன்னாரு
திலீப்: ஹே கவி கிளசஸ்ல எல்லாம் எவ்ளோ பிரிய வாடா போடான்னு பேசுறாங்க நீ மட்டும் ஏன் இவ்ளோ டிஸ்டன்ஸ் மைண்டைன் பண்ற
கவி: ஐயோ அது எல்லாம் ஒன்னும் இல்ல திலீப் என்னோட வயசுல பெரியவர் அந்த மரியாதையை குடுக்க வேணாமா
திலீப்: ஹே கவி நான் கேட்டேநா என்னக்கு மரியாதையை குடுன்னு பாத்தியா டக்குனு எனக்கு ஏஜ் அதிகம்னு கிண்டல் பண்ற
கவி : ஐயோ அது எல்லாம் ஒன்னும் இல்ல இப்போ என்ன உன்ன டா போடு பேசணுமா
திலீப் : ஆமா அப்போ தான் நீ என்ன உண்மையா பிரின்டா நெனைக்குறானு அர்த்தம்
கவி : சரி டா இனிமேல் உன்ன நான் ட போடு பேசுறேன் சந்தோஷமா ஆனா பிரியா கேட்ட அவளும் உன்ன டா சொல்றேன் சொல்லி அடம் புடிபா
திலீப் : அவ சொன்ன சொல்லிட்டு போகட்டும் நீ டா சொல்றல அதுவே ஹாப்பி
கவி : ஹா ஹா சரி டா
இப்படியே ராம் வர வரைக்கும் பேசிட்டு இருந்தவங்கா ராம் வந்த உடனே திலிப்கு பை சொல்லிட்டு ராமை கவனிக்க சென்றால் நல்ல மனைவியாக

கவி ராம் கிட்ட எல்லாத்தையும் டீடைலா சொல்லலானாலும் எதையும் மறைக்கணும்னு நெனைச்சதே இல்ல. சில நேரத்துல திலீப் பிரியா மற்றும் டுஷன்ல அவ கூட படிக்குற ஆண் நண்பர்கள் பெண் நண்பர்கள் ஏலார் பதியும் பேசுவா. இவா படிக்கச் எப்படி ஹெல்ப் பண்ணுவாங்க என்ன ஜோக் அடிச்சாங்க எல்லாத்தையும் ராம்கு போர் அடிக்காத மாதிரி அளவ சொல்லுவா. இப்படியே போயிடு இருக்க கவி கிட்ட இருந்து முதல் ஸ்டேப் வெளிய வந்துச்சு ஒரு போன் கால் மூலமா
ட்ரிங் ட்ரிங்
ராம் : ஹலோ கவி என்ன கிளாஸ் நேரத்துல கால் பண்ணி இருக்க
கவி : இன்னைக்கு சப்ஜெக்ட் எடுக்க வேண்டிய சார் வரலைங்க அதான் அது விஷயமா உங்களுக்கு கால் பண்ணேன்
ராம் : என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போக வரணுமா
கவி : அது இல்லைங்க சார் வராததுனால எல்லாருக்குமே வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க. அதுனால எல்லாம் போர் அடிக்கும்னு சொல்லி மொத கிளாஸ் படத்துக்கு போலாம்னு சொல்லி என்னையும் கூப்பிடுறாங்க
ராம் : என்னது மாஸ் பங்க் பண்றிங்களா ஆமா எந்த தேட்டர் போறாங்களாம்
கவி : நாம போவம்லங்க வீடு பக்கத்துல ஒன்னு இருக்கே அதுக்கு தாங்க
ராம் : சரி பக்கத்துல தான போயிடு வா கவி ஆனா ஜாக்கிரதையா இரு சரியா
கவி: தேங்க்ஸ் ராம் நீங்க கோசிப்பிங்களோனு பயமா இருந்துச்சு பிரியா என் கூட தான் இருக்க சோ பிரச்னை இல்லைங்க
ராம்: சரி சரி படம் முடிச்சுட்டு நீ வீட்டுக்கு வந்துடுறியா இல்ல நான் வரணுமா
கவி : இல்லைங்க பிரியா வண்டி வச்சு இருக்க அதுல வீட்டுக்கு வந்துடுறேங்க
ராம் : சரி நீ பாத்து போயிடு வா ஓனர் கூப்பிடுறாரு நான் அப்புறம் பேசுறேன் சரியா
கவி : சரிங்க பை சொல்லிட்டு கட் பண்ணிட்டு பிரின்ட்ஸ் பாத்து சிரிச்ச எல்லாரும் சந்தோஷமா இருந்தாங்க இதுல ரொம்ப சந்தோஷமா இருந்தது நம்ம திலிப் தான் கரணம் இந்த பிளான் எடுத்து விட்டதே திலீப் தான். திலீப் இன்னைக்கு எப்படியாவது தியேட்டர்ல கவி கூட உக்காந்து படம் பாக்கணும்னு ரொம்ப பிளான் பண்ணிட்டு இருந்தான். எல்லாம் ஆழுக்கு ஒரு வண்டி எடுத்துட்டு தியர் கிளம்ப கவி பிரியா வண்டில தேட்டர் வந்து சேர்ந்தாங்க எல்லாம் காசு போடு உண்மையான காலேஜ்ல படிக்குற பிரிஎண்ட்ஸ் மாதிரி ஷேர் பண்ணி டிக்கெட் வாங்கினாங்க. படத்துக்கு உள்ள போகும் பொது திலீப் பிரியா கவிதாவை கூப்பிட்டு எல்லாம் உள்ள போகட்டும் வங்கா ஸ்னாக்ஸ் வாங்கிட்டு போலாம் னு கூப்பிட. பிரியா உடனே சரினு சொல்லி கவியும் கூட்டிட்டு பொய் கொஞ்சம் ஸ்னாக்க்ஸ் வாங்கினாங்க. உள்ள போகும் பொது எல்லாம் சீட்ல உக்காந்து இருந்தாங்க நடந்து வர சைடுல மூணு சீட் காழிய இருந்துச்சு பஸ்டு பிரியா ஓடி பொய் உக்கார அடுத்து கவி அவ கூட பொய் உக்காந்தா திலீப் பிளான் பண்ணது நடந்த சந்தோஷத்துல பொய் கவி பக்கத்துல உக்காந்தான்

படம் அப்பொழுது தான் வெளி வந்த புது காமெடி படம் அனைவரும் நல்ல ரசிச்சு சிரிச்சு பாத்துட்டு இருந்தாங்க. திலீப் அப்போ அப்போ கவிதாவை சைட் அடிச்சுட்டே படத்தை பாத்துட்டு இருந்தான். படத்தை பத்தி பேசிட்டே ஜாலியா. படத்தை பாத்தாங்க. திலீப் ஷோல்டரும் கவி ஷோல்டரும் அப்போ அப்போ உரசிகிட்டத திலீப் நோட் பண்ண தவறல. படத்தை முடிச்சுட்டு வெளிய வரும் பொது கரெக்டா பிரியா போன் அடிச்சுது . ஒரு 5 நிமிஷம் தனியா பேசிட்டு கவிதா கிட்ட வந்து
பிரியா : கவி ஒரு சின்ன பிரச்னை கவி அப்பாக்கு திடீருனு உடமைபு சரி இல்லனு ஹாஸ்பிடல் கூட்டிட்டு பொய் இருக்காங்களாம் நான் கெளம்பனும் சீக்கிரம் வா உன்ன வீட்டுல விட்டுட்டு நான் உடனே போகணும்

1 Comment

  1. Super story please next episode

Comments are closed.