மனைவியின் மடியில் 188

ராம்: இல்ல டா செல்லம் பஸ்ட் டைம் போடுற சோ ப்ரியாவை கூட்டிட்டு போய் வாங்கிக்க அவ மாடர்ன் டிரஸ் போடுவாள அவ தான் சரியா வரும் இந்தா ஏன் கிரெடிட் கார்டு உன்னக்கு வேணும்ன்ற டிரஸ் வாங்கிக்க சரியா என்று கன்னத்தில் கிஸ்ஸ் குடுக்க கவி அதை வாங்கி சிரிக்க ராம் அவளை தூக்கி கொண்டு பெட்க்கு போனான் சாப்பிடுறதுக்கு முன்னாடி ஒரு ஆட்டம் போட்டுட்டு அதுக்கு அப்புறமாய் தூங்கினாங்க

மறுநாள் காளை எப்போதும் போல் காளை 6 மணிக்கு எழுந்து தன் வேலைகளை பாக்கும் பொது அவ போன் பாத்தா அதுல நாலு மிஸ்ஸெட் கால் அண்ட் சில மெசேஜ் இருந்துச்சு. ரெண்டு மெசேஜ் பிரியா கிட்ட இருந்து ரெண்டு மெசேஜ் திலீப் கிட்ட இருந்து வந்து இருந்துச்சு பிரியா மெசேஜ் சாரினு இருந்துச்சு திலீப் மெசேஜ்ல கால் மீ பேசணும்னு இருந்துச்சு. சரி பிரியா கிண்டல் பண்ணதுக்கு அப்புறம் பேசிக்கலாம்னு திலிப்கு மெசேஜ் அனுப்பினால்
கவி : ஹாய் டா குட் மோர்னிங்
சிறிது நேரத்தில் திலீப்பிடம் இருந்து ரிப்ளை வந்துச்சு
திலீப் : குட் மோர்னிங் டி ஏன் நைட் கால் பண்ணும் பொது அட்டன் பண்ணல { ஆமாங்க திலீப் கவிய டி சொல்லி கூப்பிட ஆரம்பிச்சுட்டான் அது கவிதாக்கு ஒரு வகையுலபுடிச்சு இருந்துச்சு ஒரு கிளோஸ் பிரின்ட் கெடச்ச மாதிரி }
கவி : சாரி டா நேத்து பிரியா கூட சண்டை போட்டுட்டு கோவத்துல சைலன்ட்ல போட்டுட்டேன் என்ன விஷயம் டா
திலீப் : அது விஷயமா தான் பேசணும்னு கால் பண்ணேன் இப்போ கால் பண்ணவா பேச முடியுமா
கவி : ஒரு நிமிஷம் இரு ட பாவம் அவரு தூங்குறாரு நன் மாடிக்கு வந்து கால் பண்றேன்
திலீப் : ஓகே வைட்டிங்
கவிதா பேட்ரூம் பொய் செக் பண்ணிட்டு {ராம் துக்கத்தை கெடுக்க கூடாதுனு தாங்க கவிதாவை தப்ப நெனைக்காதிங்க அதுக்குள்ள } ராம்கு பொதி விட்டுட்டு மாடிக்கு போன் எடுத்துட்டு பொய் கால் பண்ண
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
திலீப் : ஹலோ கவி சாரி டி காளியுல டிஸ்டர்ப் பண்ணிட்டேனா
கவி : டேய் லூசு அது எல்லாம் ஒன்னும் இல்ல டா சொல்லு டா என்ன விஷயம்
திலீப் : சாரி டி பிரியா நேத்து நடந்த சண்டை பத்தி சொன்ன
கவி : ஹா ஹா அதுக்கு நீ ஏன் ட சாரி கேக்குற
திலீப்: இல்ல பா அவ சரியான வாலு சின்ன வயசுல இருந்தே இபப்டி தான் அதான் அவளுக்காக உண் கிட்ட சாரி கேட்டேன்
கவி : திலீப் என்ன டா எதுக்கு எல்லாம் சாரி கேட்டுட்டு ஆமா தங்கச்சி மேல என்ன அவ்ளோ பாசமா { கேட்டு கிண்டலா சிரிக்க }
திலீப் : ஹே இல்லையா பின்ன எனக்கு கூட பொறந்தவங்க கிடையாது டி அவள ரொம்ப புடிக்கும் அனா கொஞ்சம் செல்லம் குடுத்த கூட தளியுல ஏறி உக்காந்துபா அதான் அப்போ அப்போ திட்டுவேன்
கவி: ஹா ஹா நல்ல அண்ணா தங்கை டா அப்புறம் என்னக்கு பிரியா மேல கோவம் எல்லாம் இல்ல டா அவ என்னக்கு கெடச்ச பெஸ்ட் பிரின்ட் டா. இது எல்லாம் பிரின்ட்ஸ் குள்ள வர சின்ன சண்டை கண்டுக்காத
திலீப் : அடி பாவி அப்போ நான் உண் பெஸ்ட் பிரின்ட் இல்லையா
கவி: ஹா ஹா ஹா செல்லத்துக்கு கோவத்தை பாரு நீயும் என்னக்கு பெஸ்ட் பிரின்ட் தான் டா
திலீப் : தேங்க்ஸ் டி ஆமா சண்டைனு சொன்ன ஆனா என்னனு சொல்லல என்ன ஆச்சு
கவிதா பிரியா பண்ண கிண்டல் ராம் கூட பேசினது எல்லாம் சொன்ன
திலீப் : வாவ் அப்போ மேடம் மாடர்ன் டிரஸ் போடா போறிங்களா
கவி : அதான் டா முடிவு பண்ணி இருக்கேன் நீ என்ன நினைக்குற
திலீப் : என்ன கேட்டா நீ இப்போ பண்ற ட்ரேஸ்ளையே தேவதை மாதிரி தான் இருக்க ஆனா ராம் சார் சொல்ற மாதிரி உண் ஏஜ்க்கு மாடர்ன் டிரஸ் நல்ல இருக்கும்னு தான் தோணுது டி
{ திலீப் கிட்ட கவிக்கு புடிச்சதே இந்த ஒப்பான பேசுற குணம் தான் }
கவி: தேங்க்ஸ் டா அப்போ என்னக்கு ஒரு ஹெல்ப் பண்றியா
திலீப் : கண்டிப்பா கவி என்ன சொல்லு டி
கவி : இந்த பிரியா என்ன ரொம்ப ஒட்டிட டா அவ முன்னாடி மாடர்ன பொய் நின்னு அவளுக்கு ஷாக் குடுக்கணும் போல இருக்கு டா
திலீப் : ஹே சூப்பர் ஐடியா தான் என்ன பிளான் பண்ணி இருக்க
கவி : இன்னைக்கு ஷாப்பிங் போலாம்னு இருக்கேன் ராம் ப்ரியாவை கூட்டிட்டு போண்ணு சொன்னாரு ஆனா அவளை கூட்டிட்டு போய் எப்படி ஷாக் தரது.
திலீப் : அப்போ நீயே போய் வாங்கு இதுல என்ன இருக்கு
கவி : டாய் லூசு என்னக்கு மாடர்ன் டிரஸ் வாங்க தெரிஞ்ச ஏன் டா இவ்ளோ நாள் போடாம இருக்கேன். நீ வேணும்னா கூட வரியா ப்ளீஸ்
{திலீப் காதுல விழுந்த வார்த்தையை நம்ப முடியாம இருந்தது }
திலீப் : என்ன டி கேட்ட
கவி : டாய் உனக்கு காது போச்சா என் கூட ஷாப்பிங் வாரியனு கேட்டேன்
திலீப் : தாராளமா போலாம் எப்போ போறோம்
கவி: இன்னைக்கு லீவு தான் மதியம் போலாமா
திலீப்: சரி கவி நீ ரெடி ஹிட்டு கால் பண்ணு நன் வந்து கூட்டிட்டு போறேன்
கவி : தேங்க்ஸ் டா சரி அவரு ஆபீஸ் போக சமைக்கும் அப்புறம் பேசுறேன்னு போன் வைக்க அங்க திலீப் கனவுல மிதக்க ஸ்டார்ட் பண்ணான்

கவிதா கீழ வந்து சமையல் வேலைய பாத்து முடிச்சுட்டு ராமை எழுப்பி ரெடி அகா சொன்ன. கெளம்புறதுக்கு முன்னாடி அவன் கிட்ட அவ பிளான் பத்தி சொன்ன திலீப் பிரியா பிரின்டாக பாதத்தால் தவறாக ஒன்னும் தெரியல அவனும் அந்த பிளான் ஓகே சொல்லிட்டு கெளம்பிட்டான். கவி எல்லா வேலையும் முடிச்சுட்டு திலிப்கு கால் பண்ணி ரெடி ஆகி வர சொன்னா. அதுக்கு அப்புறம் குளிச்சுட்டு தன் கிட்ட இருக்குற நல்ல சுடி எடுத்து போட்டுக்கிட்டா. அவ ரெடி ஆகி முடிக்கவும் திலீப் வீடு கதவை தட்டவும் சரியாய் இருந்துச்சு. கவி கதவ திறக்க அங்க திலீப் வழக்கத்துக்கு மாறா ஸ்மார்ட வந்து நின்னான்.
கவி : டேய் சொன்ன மாதிரி டைம்க்கு வந்துட்டா தேங்க்ஸ் டா சொல்லி சின்ன hug பண்ண { பிரியா கத்து குடுத்த பழக்கம் ]
திலீப் : என் அழகு பிரின்ட்காக இது கூட பண்ண மாட்டேனா சரி கெளம்பிட்டிய போலாமா { hug விலகாம கேக்க }
கவி: ஹ்ம்ம் ரெடி டா இரு வரேன் சொல்லி ஓடி போய் தன்னோட பர்ஸ் எடுத்துட்டு வீட்டை லாக் பண்ணிட்டு கெளம்பி வெளியே வர திலீப் பைக் ஸ்டார்ட் பண்ணி ரெடியா நின்னான். கவி பின்னாடி ரெண்டு சைடு கல் போடு ஏறி உக்காந்து கிளம்பினாங்க.

கவி நல்ல கடைக்கு கூட்டிட்டு போனு சொன்ன உடனே திலீப் எக்ஸ்பிரஸ் ஆவேன்யூ வந்தான் கவி இது தான் முதல் தடவ வரது. ரெண்டு பெரும் பைக் பார்க் பண்ணிட்டு லிப்ட்ல ஏறி பிரஸ்ட் மாடி வந்தாங்க. கவி வாய் போலந்து சுத்தி பாத்தா

திலீப் : ஹே என்ன டி அப்படி பாக்குற {கேட்டுக்கிட்டே சிரிக்க}
கவி : என்ன திலீப் எவ்ளோ பெருசா இருக்கு எவ்ளோ கடை இருக்கு இங்கைய வாங்க போறோம். இடத்தை பாத்தாலே ரேட் அதிகமா வரும் போல இருக்கு டா
திலீப்: ஹா ஹா ரேட் கொஞ்சம் ஜாஸ்தியா தான் இருக்கும் ஆனா நல்ல மாடர்ன் டிரஸ் வேணும்னா இங்க தான் கிடைக்கும் கவி. பாரு இங்க இருக்குற எல்லா பொண்ணுங்களும் எவ்ளோ மொடேர்ன் இருக்காங்க

1 Comment

  1. Super story please next episode

Comments are closed.