என் அக்கா கண்ணுக்குள வந்து நிக்கிறா 195

அக்கா…’ஐயோ..உன்னால பாரு இங்க எல்லா வேலையும் கெட்டு போகுது…நீ diningகு போ..நா சமைச்சு கொண்டு வரேன்…நீ இங்க இருந்தா என்ன சமயல் செய்ய விட மாட்ட’னு…அரக்க பரக்க சமயல் செய்ய ஆரம்பிச்சாங்க..

நா பின்னாடி இருந்து சிரிச்சுகிட்டே அவள பாத்துட்டு இருந்தேன்..பாவம் நா பண்ண சில்மிஷத்துல அந்த ironபண்ண கேரளா சாரி இடுப்பு பக்கம் மட்டும் கசங்கி இருந்துச்சு…நா அத ரசிச்சுட்டே இருந்தேன்…

அக்கா என்ன திரும்பி பாத்தா…கைல கரண்டிய எடுத்துட்டு செல்லமா மொராச்சுட்டு’ இன்னும் போலயா நீ…’ அப்டின்னு கேட்டா…அவ மொரச்சாலும் சிரிப்ப controlபண்ண முடியல…அத பாத்து எனக்கும் சிரிப்பு வந்துருச்சு..

‘ஹாஹா..சரி சரி போறேன் கா…’ நா சிரிச்சிட்டே dining hall போனேன்…கொஞ்ச நேரம் கழிச்சு அக்கா அவ ரூம்க்கு போயி tshirt jeans மாத்திட்டு வந்துட்டா…

எனக்கு தெரியும் எனக்கு பிடிக்கும்னு தான் அக்கா அந்த ட்ரெஸ் போட்டு வந்துருக்கான்னு…(அதோட நா பண்ண சில்மிஷத்துல சேலை வேர கசங்கிருச்சுல) ஆனா நா ஒன்னுமே கண்டுகாத மாறி உக்காந்துருந்தேன்..

அக்கா plateல சாப்பாடு எடுத்து வச்சுகிட்டே ஒரகண்ணால என்ன பாத்தா நா ஏதாச்சும் சொல்லுவேணானு…ஆனா நா எதையும் கண்டுகாத மாறி அமைதியா உக்காந்துருந்தேன்…அவளே வாய தொறக்கட்டும்னு..

மெதுவா அவளே பேச்சு குடுக்க ஆரம்பிச்சா….’ என்ன சார்…பேச்சையே காணோம்….ம்ம்ம்ம்…என்ன…?? ‘

‘என்ன பேசணும்….ம்ம்..’

அக்கா…’ சாருக்கு ஒன்னும் தெரியலையோ…ஹ்ம்ம்…’

‘ஹ்ம்ம்….அப்டி ஒன்னும் தெரியலையே…’

உடனே என்னோட கன்னத்தை பிடிச்சு கிள்ளுனா…

‘ஆஹ்ஹ்…ஆஹ்ஹ்..வலிக்குது வலிக்குது கா…’

அக்கா…’ஹ்ம்ம்…இப்போ தெரியுதா..உனக்காக கஷ்டப்பட்டு modern dress போட்டு வந்தா நக்கலா பண்ணுற…ஒழுங்கா எப்படி இருக்குனு comments சொல்லு…இல்லனா நடக்கிறதே வேற…’ அப்டின்னு செல்லமா மிரட்டுனா..

நா மெதுவா முணங்குனேன்…’ கஷ்டப்பட்டு போட்டு வந்த மாறி இல்ல…இஷ்டப்பட்டு போட்டு வந்தமாறி தான இருக்குனு’

அக்கா…’ என்ன என்ன…என்ன சொன்ன…’

‘அட…இரு சொல்லுறேன்’னு சொல்லிட்டு திரும்பி உக்காந்து மேலேயும் கிழேயும் முழுசா பாத்தேன்…அக்கா என்ன பாத்து சிரிச்சிட்டே கண்ண சிமிட்டி காட்டுனா..நா மறுபடியும் மேலயும் கீழேயும் பாத்தேன்…உடனே…அக்கா..’ஏய்…ஒழுங்கா comments மட்டும் சொல்லு…மார்க் போடுற மாறி உத்து உத்தலாம் பாக்க வேணாம்’னு செல்லமா மொரச்சுட்டே சொன்னா…

ஹாஹா…நா சிரிச்சிட்டே வாய தொறந்தேன்…என் phone அடிக்க ஆரம்பிச்சுச்சு…screenல பாத்தா கால் பண்ணுறது

அப்பா….??

இந்த நேரத்துல இவரு எதுக்கு கூப்டுறாருன்னு யோசிச்சுட்டே அட்டெண்ட் பண்ணேன்…’சொல்லுங்க அப்பா…’

அக்காக்கு நா அப்பாட்ட பேசுறேனு தெரிஞ்ச உடனே முகம் உம்ம்னு ஆகிருச்சு…நா பேசுரத கேட்டுட்டே plateல ஒவொரு இட்லியா வைக்க ஆரம்பிச்சா..

அப்பாக்கு என்னோட facebook login status வச்சு நா இருக்க இடம் தெரிஞ்சுருச்சு…அதுனால கன்னாபின்னான்னு திட்டுநாறு..நா சமாதான படுத்த முடிஞ்சும் என்னால முடியல..

‘அப்பா….அதுவந்து….அக்காவ பாக்க தான் வந்தேன்…..அப்பா இல்லப்பா….அப்பா….சொல்றத கேளுங்க…அக்கா பாவம் இல்லையாப்பா…ம்ம்ம்…அப்பா…அக்காக்கு யாரு இருக்கா என்னவிட்டா…’இப்படி நா பேசுறது வச்சு அக்காக்கு நாங்க என்ன பேசுறோம்னு தெரிஞ்சுச்சுச்சு.. நா பாதி இட்லிய சாப்பிட்டுட்டு மீதி சாப்பிடாம அப்பா கூட பேசுரேனு அக்காக்கு பிடிக்கல…நா பசி தாங்க மாட்டேன்னு அக்காக்கு தெரியும்…அதுனால அக்காக்கு செமையா கோவம் வர ஆரம்பிச்சுருச்சு…

5 Comments

  1. Next please waiting 2

    1. Nice move , next part soon

    2. Hi raji

  2. Next part upload

Comments are closed.