பவித்ரமான பவித்ரா Part 2 96

பவித்ரா : என்ன எப்ப பார்த்தாலும் இப்படி கேட்டுட்டு. மெசெஜ் படிச்சு தானே ரிப்ளை பண்ணிட்டு இருக்கீங்க. அப்புறம் என்ன எப்ப பார்த்தாலும் லூசு மாதிரி என்ன கேட்டீங்கன்னு கேள்வி.

ரமேஷ் : என்னங்க பொசுக்குன்னு லூசுன்னு சொல்லிட்டீங்க?

பவித்ரா : பின்னே. லூசை லூசுன்னு சொல்லாம என்ன சொல்வாங்க.

ரமேஷ் : நீதாண்டி லூசு…

பவித்ரா : நானொண்ணும் லூசில்லே…

ரமேஷ் : அப்ப டைட்டா?

பவித்ரா : ஆமா டைட்டு தான். நீங்க தான் லூசு.

ரமேஷ் : தெரியும்.

பவித்ரா : என்ன தெரியும்?

ரமேஷ் : நீங்க லூசில்லே. டைட்டு தான்னு.

பவித்ரா : எப்படி தெரியும்?

ரமேஷ் : அதெல்லாம் பார்த்தாலே தெரிஞ்சுக்கிவேன். லூசா டைட்டான்னு…

பவித்ரா : ஆனா நீங்க கண்டிப்பா லூசு தான்.

ரமேஷ் : சரிடி டைட்டு… இப்ப வேற எதாவது பேசுவோம்.

பவித்ரா : வர வர வார்த்தைக்கு வார்த்தை டி போடுறீங்க.

ரமேஷ் : போடக் கூடாதாடி…

பவித்ரா : போடுங்க… போடுங்க…

ரமேஷ் : ஹா…. ஹா….

பவித்ரா : என்ன இப்படி காரணமே இல்லாம ஹா ஹான்னு மெசெஜ் அனுப்புறீங்க. லூசே தான் நீங்க…

ரமேஷ் : அதான் ஒத்துக்கிட்டேனே. ஏய் பவி… எதாவது பேசுடி…

பவித்ரா : இப்படி டி போட்டு பேசிட்டிருந்தா நானும்…

ரமேஷ் : நானும்ன்னா… ஓ… டா போட்டு பேசுவீங்களா?

பவித்ரா : ம்…

ரமேஷ் : பேசுங்க… ஐ லைக் இட்…

பவித்ரா : வேண்டாம்… எனக்கு கூச்சமாயிருக்கு.

ரமேஷ் : பவித்ரா ப்ளீஸ்டி…

பவித்ரா : என்ன?

ரமேஷ் : சரி விடு. ஒண்ணுமில்லை. எதாவது பேசுடி…

பவித்ரா : பேசிட்டுதானே இருக்கேன்… வேற என்னவாம்?

ரமேஷ் : எங்கே பேசிட்டிருக்கே. என்னமோ மஹாராணி மாதிரி என்னை அதிகாரம் பண்ணிட்டிருக்கே.

பவித்ரா : ஏன் அதிகாரம் பண்ணக் கூடாதா? நான் மஹாராணி தான்.

ரமேஷ் : அது என்னமோ உண்மை தான். எனக்கு நீ இனி மஹாராணி தான். உன் போட்டோவை பார்த்த அன்னைக்கே நான் விழுந்திட்டேண்டி பவி.

பவித்ரா இந்த சாட்டில் இப்போது முதல் முறையாக தன் உடலில் எதோ ஒரு போதையான உணர்வு பரவுவது போல உணர்ந்தாள். தன் வருங்கால கணவன் தன்னை மஹாராணி என்று சொன்னதும், பவி என்று முதல் முறையாக பெயரை சுருக்கி செல்லமாக கூப்பிட்டதும் அவளுக்கு ஒரு கிறக்கத்தை கொடுத்தது. அவளால் இப்போது தன் வருங்கால கணவனுக்கு பதில் மெசெஜ் அனுப்பவே முடியவில்லை. அவள் உடலும் மனமும் புது விதமான உணர்ச்சிகளால் லேசான குழப்பத்துடன் ஒரு மாதிரி தவிப்பான உணர்வுடன் தடுமாறிக் கொண்டிருந்தன.

ரமேஷ் : பவி…

பவித்ரா : ம்…

ரமேஷ் : ப்ளீஸ்டி…

பவித்ரா : என்ன?

ரமேஷ் : பேசுடி…

பவித்ரா : ம்…

ரமேஷ் : ரொமாண்டிக்கா எதாவது பேசுடி குட்டி..

குட்டியா? என்ன இவன் ஒன்றும் தெரியாத அப்பாவி மாதிரி ஆரம்பித்தான். இப்போ என்னென்னமோ சொல்கிறானே. குட்டியாம் குட்டி… ஐயோ… பவித்ராவை அவளுடைய அப்பா சந்திரன் கூட சில நேரங்களில் குட்டி என்று கூப்பிடுவார். அவர் கூப்பிடும் போது உண்டாகாத எதோ ஒரு உணர்ச்சி இவன் கூப்பிடும் போது உடம்பில் பரவுகிறதே. ரொம்ப மோசமான ஆள் இவன் என்று நினைத்தாலும் உள் மனதில் ரமேஷ் மெல்ல மெல்ல அவளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான். பவித்ரா என்னும் 20 வயது இளம் சிட்டு கொஞ்சம் கொஞ்சமாக ரமேஷ் என்ற தன் வருங்கால கணவனிடம் காதலில் விழுந்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் ரமேஷின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவளால் மெசெஜ் அனுப்ப முடியவில்லை. அவளுக்கு இதெல்லாம் புதுசு. ரமேஷ் ஒரு சில மெசெஜ்களிலேயே அவள் மனதை மயக்கி விட்டான். அவனுடன் நிறைய பேச ஆசையாக இருந்தது பவித்ராவுக்கு. ஆனால் கூச்சமும், தயக்கமும் அவளை சிந்திக்க விடாமல் தடுத்தது. அவளுடைய உணர்வுகள் தூண்டி விடப்பட்ட நிலையில் ரமேஷுடன் என்னென்னமோ பேச ஏக்கமாய் இருந்தாலும் பவித்ராவால் ரமேஷுக்கு அன்று சரியான கம்பெனி கொடுக்க முடியவில்லை.

ரமேஷ் ஏதேதோ மெசெஜ் எல்லாம் அனுப்பிக் கொண்டே இருந்தான். பவித்ரா அவனுக்கு பெரும்பாலும் ம்… ம்… ம்… என்று மட்டும் ரிப்ளை பண்னிக் கொண்டிருந்தாள். கடைசியில் ரமேஷ் கொஞ்சம் ஏமாற்றத்துடன் குட்நைட் மெசெஜ் அனுப்பி விட்டு சாட்டை க்ளோஸ் செய்து விட்டு படுத்து உறங்கி விட்டான்.

பவித்ராவும் படுக்கையில் சாய்ந்து உறங்க முயன்றாள். அவள் மனம் காதல் வயப்பட்டிருந்தது. ரமேஷை அவளுக்கு பிடித்திருந்தது. அவளால் தூங்கவே முடியவில்லை. எதோ ஒரு குற்ற உணர்ச்சி மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. பாவம் தன்னை திருமணம் செய்துக் கொள்ள போகிறவன், எவ்வளவு ஆசையாக மெசெஜ் அனுப்பியிருந்தான். தன்னால் அவனுக்கு சரியாக பதில் சொல்ல முடியாமல் போய் விட்டதே. பாவம் ரொம்ப ஏமாந்து போயிருப்பான் என்று ரமேஷை நினைத்து பரிதாபப்பட்டாள் பவித்ரா.

நாளைக்கு ரமேஷ் மெசெஜ் பண்ணினால் ஓரளவாவது அவனுக்கு பிடித்த மாதிரி சாட் பண்ண வேண்டும். சும்மா அவனை கிண்டல் கேலி செய்து வெறுப்பேற்றக் கூடாது. அவனை அதிகாரம் பண்ணக் கூடாது. அன்பாக பேச வேண்டும். காதலாக பேச வேண்டும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டே இருந்தவள் அப்படியே மெல்ல உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

ஆனால், அந்த உறக்கம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இரண்டு மணி நேரம் உறங்கியவள் கனவில் ரமேஷ் வந்தான். அவளை தொட்டான். அவள் வெட்கப்பட்டாள். இரண்டு பேரும் கனவில் ஓடி பிடித்து விளையாடினார்கள். காதல் பாட்டு பாடினார்கள். கனவு மெல்ல மெல்ல காதலிலிருந்து காமத்திற்கு திசை மாறியது. அவன் அவள் உடம்பில் தொடக் கூடாத இடத்தை தொட கையை நீட்ட பவித்ரா திடுகிட்டு எழுந்தாள். அவளை வெட்கம் சூழ்ந்தது. உறக்கம் ஓடிப் போய் விட்டது.

தூக்கம் வராமல் ரமேஷ் நினைவு கொல்ல, பவித்ரா போனை எடுத்து ரமேஷுடன் செய்த சாட்டை மீண்டும் படிக்க துவங்கினாள். ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்து படித்துக் கொண்டே வந்தவள் மனதில் எதுவோ உறுத்தியது. கொஞ்சம் யோசித்தவளுக்கு பளிச் என்று பல்ப் எரிவது போல எல்லாம் வெளிச்சமாக தெரிய பவித்ரா கடுப்பானாள்.

நெட்டை ஆன் செய்து ரமேஷ் ஆன் லைனில் இருக்கிறானா என்று பார்த்தாள். இருந்தான். நேரத்தை பார்த்தாள். மணி இரண்டு. திருட்டு களவானி… இந்நேரத்தில் எதற்காக ஆன் லைனில் இருக்கிறான் என்று இன்னும் கடுப்பானவள் டேய் என்று மெசெஜ் அனுப்பினாள். மெசெஜை பார்க்கிறானா என்று போன் ஸ்க்ரீனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா. சில நிமிடங்கள் மெசெஜ் பார்த்ததற்கான ப்ளு டிக் மார்க் விழாமல் போகவே நெட் ஆஃப் பண்ணாமலே தூங்கி விட்டான் போல என்று நினைத்தாள். அவளும் மெல்ல மீண்டும் தலையணையில் தலை சாய்க்க, பத்து நிமிடம் கழித்து அவள் செல்லில் மெசெஜ் வந்த சத்தம் கேட்டது.

உடனே டக்கென்று போனை எடுத்து பார்த்த பவித்ரா ரமேஷ் அவளுடைய டேய் மெசெஜுக்கு ஆட்டின் அனுப்பியிருப்பதை பார்த்து இன்னும் கடுப்பாகி..

பவித்ரா : பொறுக்கி…

ரமேஷ் : என்னடி குட்டி?

பவித்ரா : டேய்…

ரமேஷ் : உம்மா…

பவித்ரா : டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்…

ரமேஷ் : ம்… ம்… ம்… க்கு பதிலா இப்ப இப்படியா? இது புதுசா இருக்கு செல்லம்…

பவித்ரா : உன்னை கொல்லப் போறேன் நானு…

ரமேஷ் : ஏற்கெனவே கொன்னுட்டு தானேடி இருக்கே.

பவித்ரா : உன்ன நான் ரொம்ப நல்லவன் நினைச்சேன்டா

ரமேஷ் : ஏண்டி செல்லம் நான் ரொம்ப நல்லவன்தான்டா

பவித்ரா : பொறுக்கி பொறுக்கி

ரமேஷ் : என்ன செல்லம்

பவித்ரா : இப்ப தாண்டா கேட்ட கேள்விக்கு எல்லாம் அர்த்தம் புரியுது

ரமேஷ் : ….

பவித்ரா : டேய்…

ரமேஷ் : ம்…

பவித்ரா : என்ன ம்…

ரமேஷ் : ….

பவித்ரா : பேசுடா…

ரமேஷ் : என்னங்க நான் ஒரு டைம் டி போட்டதுக்கு கோச்சுக்கிட்டீங்க. இப்ப வார்த்தைக்கு வார்த்தை டா போடுறீங்க.

பவித்ரா : ஏன் போடக் கூடாதா? இவரு பெரிய தொரை…

ரமேஷ் : போடுங்க போடுங்க…

பவித்ரா : டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்….

ரமேஷ் : சொல்லுங்க மஹாராணி….

பவித்ரா : இதுக்கெல்லாம் நான் மயங்க மாட்டேன். நீ ரொம்ப கெட்ட பையன்.

ரமேஷ் : ஆனா நீ ரொம்ப நல்ல பொண்ணு.

1 Comment

  1. Not worth reqding this story. Very bore

Comments are closed.