எல்லாத்துக்கும் தயாரா தான் இருந்தான் 2 111

‘உனக்கு காது குத்தனும்; காது குத்திரதுனா காதில் இல்லை வேறு சில இடத்தில் அப்புறம் பச்சை குத்தனும்’ அவளுக்குத் தெரிவித்தேன்.

திருமதி கீர்த்தனா:
தனது உடலை இந்த சிறுவன் நிரந்தரமானா அடிமையாக்க போறான் கிற எண்ணத்தில் கொஞ்சம் திணறினாள். பச்சை குத்தினால் எங்கே குத்த சொல்வார்னு தெரியலை காலேஜில் அதை எப்படி மறைப்பேன். நாங்கள் இருவரும் விவேகமுள்ளவர்களாக இருக்கலாம், ஆனால் காலேஜில் என்னால் மறைக்க முடியாதே! .
அபி:
‘உனக்கு ஐந்து நிமிடம் டைம் அதுக்குள்ள வேகமாக ஓடி போய் ட்ரஸ் போட்டு வா இல்லை னா உனக்கு பணிஸ்மென்ட் கிடைக்கும் ஓடு…… ஓடு….. அப்படியே ஷாப்பிங் லிஸ்ட்டும் அதை மறந்திடாதே ‘என்று அவர் கூச்சலிட்டான்.
மிஸஸ். கீர்த்தனா:
அய்யோ நம்மள பப்ளிக்கடையிலே வைச்சு ஏதாவது சென்ஞ்ருவானோ என்று ஆச்சரியப்பட்டு விரைவா ஒரு ட்ரஸை இழுத்தேன் அது சிம்பிளா கொஞ்சம் சின்னதா இருந்த சுடிதார் மற்றும் ப்ரா ஜட்டி துப்பட்டா எடுத்து மாஸ்டரிடம் காட்டினேன் அதற்கு அவரும் பெர்மிஷன் கொடுத்துட்டார். கொஞ்சம் ட்ரஸ் என் மாஸ்டரின் விருப்பத்துக்கு ஏற்ப தைக்கனும் அதையும் எடுத்துக்குவோம் அடுத்த வாரம் காலேஜ்க்கு போட்டுபோக கொஞ்சம் ட்ரஸ் வாங்கணும் .என் பழைய ட்ரஸ தூக்கி போட சொல்லிட்டார்னா நான் என்ன செய்வேன்?

அவரை நிறுத்துவது என்னக்கு மிக பெரிய ஒரு சோதனையாக இருக்கும். அடிமை வேடத்தில் நான் மிகவும் ஆழமாக இருக்கிறேன், என்னுடைய எஜமானரை மீறுவது சாத்தியமில்லை. அவருடைய அதிகாரத்தை நான் எதிர்க்கும் சூழ்நிலை வந்தால் கூட என்னால் எதிர்க்க முடியவில்லை சரணடைய தான் முடிகிறது. (என்று யோசித்து லிஸ்டடுடன் வந்தாள்)

தனது எஜமானரின் வழிகாட்டுதலின் கீழ் வெளியே சென்றாள். பெட்ல அடிமையாகப் பயிற்சியளிக்கப்பட்ட போதும் வீட்டை விட்டு வெளியே வருவது இதுவே முதல்முறை.

எல்லாம் நடவடிக்கையும் சாதாரணமாக இருந்தாலும் எனக்கு எதோ விசித்திரமாகவே இருந்தது. நாங்கள் சாதாரண மளிகை சாமான்கள், மற்றும் பச்சை தான் குத்தி கொள்ள போறோம். வேற எதுக்கும் இல்லை.

. (அந்த பச்சை குத்திற துணிச்சல் அவளுக்கு இருந்தது ஏன்னா அவள் ரொம்ப உற்சாகமாக தான் இருந்தாள். அவள் மிகவும் அட்வென்ச்சர் வாழ்க்கையை வாழ விரும்பினாள், அதுதான். அந்த வாழ்க்கை தான் அவளை ஒரு இளைஞனின் பாலியல் அடிமையா இருக்க வைத்திருக்கு சரி நாம கதைக்கு போவோம்.)

(வாகனம் ஓட்டும்போது அவள் அவனைப் பார்த்தாள், எந்த பக்கம் திரும்பனுங்கிற இன்ஸ்டெரக்ஸனுக்காக காத்திருப்பது போல. கண்களில் அவ்வளவு அன்புடன் பார்க்க தொடங்கினாள். ஒரு வயதான பெண்மணி ஒரு இளைஞனைக் காதலிக்க ஆரம்பத்திதால், ஆனால் அவன் அவளை காதலிக்கிற மாதிரி தெரியலை ஆதிக்கத்தை அக்கறையோடு செலுத்துபவனாக தான் இருந்தான், அவனின் வழிகாட்டுதலின் மூலம் வண்டியை ஓட்டினாள். )

‘இங்கே நிறுத்தவும்’ என்று அவர் உத்தரவிட்டார்.

நான் என் எஜமானின் உத்தரவின் பேரில் காரிலிருந்து கீழே இறங்கினேன். இது மிக பெரிய டாட்டூ கடை. இந்த கட்டிடத்தின் ஒவ்வொரு மேற்பரப்பும் பயங்கரமாக அலங்கரிக்க பட்டு இருந்தது சுவற்றின் மீது இருந்த சித்திரங்கள் மிருகத்தனமாக இருந்தது. ஏதோ ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படத்தின் காட்சி போல் இருந்தது. இந்த இடம் ரொம்ப சுகாதாரமானதாக தான் இருந்தது. இந்த இடம் எனக்கு பயமா இல்லை, ஊசிகளும் ஆரோக்கியமா தான் இருக்கும்னு நினைக்கிறேன். என் மாஸ்டர் டீசன்டாக கடைக்கு வெளியிலே இருந்தார் ஏதாவது வேண்டும் என்றால் போன் பண்ண சொன்னார்.

கடையில் இருந்த இரண்டு பேரும் ஒருவரையொருவர் என்னை வரவேற்றனர் குறைந்தபட்சம் அவர்களிடம் நான் உண்மையாகவே எதுவும் பேசவில்லைனு சொல்லுவதை விட பேசுவதற்கு எனக்கு அனுமதி இல்லை தான் சொல்லனும். அவர்கள் இருவரும் என்னிடம் திரும்பி என்னை ஒரு பெரிய பழைய லெதர் நாற்காலியில் உட்கார சொன்னார்கள். அந்த நாற்காலியை ஏதோ பல ஆண்டுகளுக்கு முன்பு யூஸ் பண்ண பல் ஆஸ்பத்திரி நாற்காலி போல. இப்போது ஏதோ ஒருத்தரை உட்கார வைத்து டார்ச்சர் செய்யும் நாற்காலியா மாற்றி இருக்கிறார்கள். நான் உட்கார்ந்தவுடன் அவர்கள் என் கை மணிக்கட்டு, பின்னர் என் கணுக்கால் ஆகியவற்றைப் பிடித்து அந்த நாற்காலியோடு சேர்த்து இருந்த லெதர் பெல்ட்டால் லாக் செய்தனர்.

இது ஒரு சித்திரவதை செய்யும் அறை, மற்றும் நான் ஒரு நல்ல அடிமை, அதனால் போராடவோ வம்பு செய்யவோ இல்லை. என்னுடைய எஜமானரின் விருப்பங்களை ஏற்றுக்கொள்வதே என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. என்னை நான் கட்டுப்படுத்தப்படுத்தும் அளவுக்கு எனக்கு அல்ரெடி பயிற்சி கொடுக்கபட்டிற்கு. நான் இது மாதிரி பல விதமானதை அனுபவித்து இருக்கேன் இந்த ஒரு வாரத்தில் , ஆனால் அது எல்லாம் என் மாஸ்டர் எனக்கு என் வீட்டில் எங்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற ஒன்று ஆனால் இது வெளியே மற்றவர்களால் கொடுக்க கூடிய பெயின் இதை என்னால் தாங்க முடியுமா தெரியலையே பொறுத்திருந்து பார்த்தா தான் எனக்கே தெரியும்.

நான் வின்சென்ட் உங்கள் பெயர் என்ன? உங்களுக்கு என்ன மாதிரியான டாட்டூ வேண்டும் எங்கே வேண்டும்.

1 Comment

  1. Next please episode waiting

Comments are closed.