எல்லாத்துக்கும் தயாரா தான் இருந்தான் 2 111

மாலதி:
நான் ஒரு சிறிய ஃசாப்ட்டுவேர் கம்பெனி யில் வொர்க் பண்ணுறேன்.
சிபிராஜ்:
வேலை எல்லாம் எப்படி?

மாலதி:
ஸ்டைலான சாப்ட்வேர் வேலை தான் பேரு ஆனால் பயங்கர ஸ்ட்ரஸான வேலை.

“ரொம்ப கரெக்டா சொன்ன இது நூற்றுக்கு நூறு உண்மை.” என்று பதிலளித்த அபர்ணா, . மேலும் “இரவு உணவு தயாராகிடுத்து மீதியை பேசிகிட்டே சாப்பிடுவோம்.” சரியா வாங்க.

இரவு உணவு தொடங்கியதும், மாலதி கோழியை ருசி பார்த்து. ” ரொம்ப சுவையா சமைத்து இருக்கீங்க மிஸ் அபர்ணா. நீங்கள் எப்படி செஞ்சிங்கிற செய்முறையை எனக்கும் சொல்ல வேண்டும்.”

“மகிழ்ச்சியுடன், சொல்லி தருகிறேன் ஆனால் தயவுசெய்து என்னை மிஸஸ் அபர்ணா னு கூப்பிடு.”

“நான் முயற்சி செய்கிறேன், ஆனால் எனக்கு உங்களை அப்படி கூப்பிட சரியா வராது. நீங்கள் எனக்கு காலேஜில் நல்ல வழிகாட்டியாகவும் பல வழிகளில் எனக்கு உத்வேகம் கொடுத்து இருக்கீர்கள்.” அவள் உண்மையோடு சொன்னாள். “உங்கள் வழிகாட்டுதல் இல்லாமல் நான் ஒருபோதும் இன்ஜினியரிங் முடித்திருக்க மாட்டேன்.”

“நீங்கள் ஏன் காலேஜ் விட்டு இங்கே வந்துவிட்டீர்கள் மிஸ் அபர்ணா.”

“நீங்கள் இல்லாமல் நான் சில தேர்வுகளை முடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன் நான் மட்டும் இல்லை எங்கள் பேட்ஜ் எல்லாருமே ரொம்ப கஷ்டபட்டோம். நீங்கள் என் வாழ்க்கையில் பல வித்தியாசத்தை ஏற்படுத்துயிருக்கிங்க, அதனால்தான் நாங்கள் உங்களைமிகவும் நேசிக்கிறோம்.” என்று மாலதி அபர்ணாவின் கண்களை முறைத்துப் பார்த்தாள்.

அபர்ணா மூச்சு பேச்சு இல்லாமல் திகைத்து இருந்தாள், அந்த இடமே ஒரு மையான அமைதி…

அந்த சைலன்ஸை உடைக்க சிபிராஜ் ஏதோ காமெடி யா பேசலாம் னு நினைத்து பேசினான்.

“அப்பிடியா மாலதி, இவள் உங்களுக்கு வழிகாட்டியா இருந்தாளா இவளுக்கே நான் வழிகாட்டனும் இவளுக்கு மண்டை தான் பெரிசு ஆனால் உள்ள ஒன்னும் கிடையாதுனு சிரித்து கொண்டே சொன்னான்.

மாலதி வேகமாக சிபியிமடம் திரும்பினாள்
. “நான் சீரியஸா சொல்றேன்! நீங்கள் அவங்களை அவமானபடுத்திரிங்க. இந்த மிஸ் என் உயிரைக் காப்பாற்றியிருக்காங்க!”

மாலதி மறுபடியும் அபர்ணா வை திரும்பி பார்த்தாள்.
இதுக்கு மேலே சிபிராஜ் பேச பயந்து கீழே பார்த்தான்.
மாலதி:
“நீங்கள் உண்மையிலேயே என் உயிரை காப்பாத்திற்கீர்கள் , மிஸ் அபர்ணா. நான் தவறான பையனை இழுத்து கிட்டு வீட்டை விட்டு ஓடினேன் மேலும் சிகரெட் மற்றும் தண்ணீ னு கெட்டு சீரழிந்து போன’. என்னை நிறுத்தி சிந்திக்க வைத்து. இப்போது எனக்கு கீழே மூன்று அல்லது நான்கு பேர் வேலை செய்கிறார்கள் என்னை இந்தளவுக்கு உயர்த்தியதற்கு என் சிரம் தாழ்ந்த நன்றி மிஸ். ”

மாலதி கூறியதை கேட்டதும் அபர்ணவுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வர தொடங்கியது , அதை அடக்குவதற்கு ட்ரை பண்ணாள். உடனே மாலதி எழுந்து கண்களை மூடிக்கொண்டு குனிந்து, அபர்ணா கழுத்தில் கன்னத்தை வைத்து கட்டிப்பிடித்து. “ஐ மிஸ் யூ அபர்ணா மிஸ்.”

அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்து அழுதனர்,இதை பார்த்த சிபிராஜ் க்கும் . “அடடா இப்போது நானும் அழுகிறேனே.” என்று முனங்கினான்.

மாலதி கட்டிப்பிடித்து அபர்ணாவின் காதில் கிசுகிசுத்தாள்.
“அட, நீங்கள் போட்டு இருக்கும் பெர்வூயும் வாசனை ரொம்ப அற்புதமா இருக்கு .”

மாலதி அபர்ணாவை விடுவித்து கண்களைத் துடைத்துக்கொண்டு உட்கார்ந்தாள்.
“மன்னிக்கவும், நான் கொஞ்சம் உணர்ச்சி வசபட்டேன். இனி இது போல் நடந்து கொள்ள மாட்டேன் சாரி…”

1 Comment

  1. Next please episode waiting

Comments are closed.