இளமை பருவத்தில் எல்லாம் சாத்தியம் தான் 8 Like

என்ன விஷயம் என்று கேட்டேன், உன் முகமே சரி இல்லையே என்ன என்று கேட்டாள், அங்கே சில பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது சரியாக தூங்கவில்லை என்று என் அக்காவிடம் சொன்னேன்.
இல்லை நீ பொய் சொல்லுகிறாய் உண்மையைச் சொல் என்று என் அக்கா என்னிடம் கேட்டாள் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை,

எப்படியும் என் முகத்தை ஆராய்ந்து என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடித்து விடுவாள், அதனால் அவளிடம் மறைக்க எனக்கு ஒன்றும் இல்லை.

எனக்கும் என் மனதில் இருக்கும் விஷயத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது ஆனால் என் அக்காவிடம் சொல்வது கண்டிப்பாக முறை அற்றதாகி விடும் ஏனென்றால் பூஜிதா அவளது மகனின் மனைவி,

கண்டிப்பாக என்னை திட்டுவாள் அதன் பிறகு கண்டிப்பாக என்னையும் பூஜிதா வையும் சேர விட மாட்டாள். அவளிடமிருந்து உண்மையை மறைப்பது தான் சரியான விஷயம் என்று புரிந்தது நான் ஒன்றுமில்லை என்று மழுப்பி கொண்டே அந்த இடத்தை விட்டு கிளம்பினேன்.

மணி ஒரு நான்கு இருக்கும் அப்பொழுது தான் நான் இங்கே காலேஜுக்கு வந்தேன்.
என்னை பார்த்ததும் என் மகளுக்கு ரொம்பவும் சந்தோஷம் என்னப்பா கொஞ்ச நேரம் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு இவ்வளவு நேரம் அங்கேயே இருந்துட்டிங்க என்று கொஞ்சம் பொய் கோபமாக என்னிடம் பேசினாள்,

நாம் ஆமாம்மா அப்படியே ஷீலா கூடயும் அக்கா கூடயும் பேசிகிட்டு இருந்தன் நேரம் போனதே தெரியல என்று நான் சொன்னேன்.
ஷீலா எப்டிப்பா இருக்கு என்றாள், நல்லா இருக்காம்மா என்றேன்,

என்னதான் நாங்கள் சகஜமாக பேசிக் கொண்டாலும் நேற்று இரவு எங்களுக்குள் நடந்த விஷயம் அடிக்கடி என் கண்ணுக்கு முன்னாடி பிரதிபலித்தது.

அந்த எண்ணம் மனதில் எழும் பொழுது உடலில் ஏதோ ஒரு மாற்றம் உருவாகிறது ஒரு சந்தோசம் கலந்த ஒரு பயம் மனதுக்குள் எழுகிறது அது என்ன மாதிரியான பயம் என்பது என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

புவனாவை பற்றி விசாரித்தேன், நான் புவனாவின் நடவடிக்கையை உற்றுநோக்கிய படி இருக்கிறேன், அவள் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்பது புரிந்தது, அன்றைய பொழுது முழுவதும் அவள் வெளியே வரவில்லை வீட்டிலேயேதான் இருந்தாள், குமாரையும் அவள் கிட்டே நெருங்க விட வில்லை.

ஏன் நான் போய் பேச முயற்சித்தும் அவள் மனம் மாறவில்லை என்றாள்,
சரி இன்று ஒரு நாள் விட்டுப் பிடிக்கலாம் எப்படியும் இன்று இரவு கிழவியின் தொல்லை இல்லாமல் குமாரும் புவனாவும் மட்டும் தான் இருப்பார்கள் அப்பொழுது ஏதாவது நடக்கிறதா பார்க்கலாம் என்று நானும் என் மகளும் முடிவு செய்திருந்தோம்.

இரவும் எட்டு மணி இருக்கும் என் மகன் அப்பொழுது அப்பா பசிக்கிறது என்று சொன்னாள்,

ஏன்மா நீ சாப்பிட வில்லையா என்று கேட்டேன் எனக்கு அந்த ஹோட்டலில் சாப்பாடு பிடிக்கவில்லை என்று சொன்னாள், சரி வா உடனே வெளியே போய் சாப்பிட்டு வரலாம் என்று என் மகளை கேட்க அவளும் சரி என்று சொல்லி விட்டாள்,

உடனே புறப்பட்டு ரெடி ஆனாள், நாங்கள் இருவரும் காரை எடுத்துக்கொண்டு சிட்டியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் சாப்பிட அமர்ந்தோம்.

என்ன என்ன ஆர்டர் செய்யலாம் என்று என் மகளிடம் கேட்டேன் அப்பா ஏதாவது நான்வெஜ் ஆர்டர் செய்து கொள்ளட்டுமா என்று கேட்டாள்,

எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது ஏனென்றால் நாங்கள் அசைவம் சாப்பிட மாட்டோம் என்ன புதிய பழக்கம் என்று கேட்டேன், அப்பா இதுக்கு முன்னாடியே நான் காலேஜில் சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தேன் , இன்னிக்கி என்னமோ அசைவம் சாப்பிட வேண்டும் போன்று இருக்கிறது என்று கேட்டாள்,

சரி என்ன சாப்பிடுகிறாயோ சாப்பிட்டுகொள் உன் இஷ்டம் என்று சொல்லிவிட்டேன்.

நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா என்று என்னிடம் கேட்டாள், நான் சிரித்தேன், அப்பொழுது நீங்களும் சாப்பிட்டு இருக்கிறீர்கள் சரியா என்று கேட்டாள், ஆமாம் ஒருமுறை என்னை என் நண்பர்கள் ஏமாற்றி சாப்பிட வைத்து விட்டார்கள் என்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *