அனு குழம்பினாள்..
“யோசிக்காதே அனு..எந்த பெண்ணுக்கும் கிடைக்காத சுகம் உனக்கு கிடைத்துள்ளது..வானத்தில் மேகங்களுக்கு நடுவே உனக்கு முதல் இரவு நடந்துள்ளது..நீ மட்டும் சம்மதம் தெரிவித்தால் இன்னும் இன்னும் நீ எதிர்பார்க்காத இன்பங்கள் வந்து சேரும்.வாழ்க்கை என்பதே கொஞ்ச காலம் தான்.அதிலும் இளமை என்பது கொஞ்ச நேரம் தான்.இளமையில் இரத்தம் ஊறும் போது மட்டுமே விதவிதமான இன்பத்தை அனுபவிக்க முடியும்.இளமையில் அனுபவிக்காமல் விட்டு விட்டால் அப்புறம் பின்னாடி மிகவும் வருந்த நேரிடும்.
அந்த இளமையிலும் இரவு என்பது ரொம்ப ரொம்ப கம்மி..இந்த ராத்திரிக்கு சாஸ்திரங்கள் ஒன்றும் இல்ல..
கிடைத்த வாழ்க்கையை அனுபவித்து விடு..மீண்டும் மனித வாழ்வு கிடைப்பது அபூர்வம்..”என்று காத்தவராயன் ஆவி அவளை மூளை சலவை செய்தது..
அனு ஒரு முடிவுடன் எழுந்தாள்..
அவள் என்ன சொல்ல போகிறாள் என காத்தவராயன் ஆவியும்,அறிவும் எதிர்பார்த்து காத்து இருந்தார்கள் .
காத்தவராயன் ஆவியோ மனசுக்குள்”ச்சே எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்…?ஒரு பொண்ணுக்கிட்ட இப்படி கெஞ்ச வேண்டியதாகி விட்டதே..!எல்லாம் என் விதி..!இவ சம்மதிக்கவில்லை என்றால் அறிவு உடம்பை தர மாட்டான்.அறிவு உடம்பை தரவில்லை என்றால் என்னால் அனுவை அனுபவிக்க முடியாது..அமாவாசைக்கு இன்னும் 14 நாள் தான்.என்னோட மேனி திரும்ப கிடைக்க நாலு பேர் தேவை,அதில் ஏற்கனவே ஒருத்தனை பிடிச்சு சிறை வைச்சாச்சு…இன்னும் மூணு பேர் தேவை..அந்த மூணு பேரில் அறிவு இப்ப இருக்கான்..இன்னும் ரெண்டு பேரை பிடிச்சு அமாவாசை அன்று பலி கொடுத்து விட்டால் என் உடம்பு எனக்கு கிடைப்பது மட்டுமல்லாமல் அஷ்டமா சித்திகள் எனக்கு கிடைச்சிடும்.அப்புறம் எவன் உடம்பும் எனக்கு தேவையில்லை.அப்புறம் மதிவதனி மற்றும் எந்த பெண்ணையும்,எங்கு வேண்டுமானால் நான் அனுபவிக்கலாம் என்று மனதுக்குள் சிரித்தது.
மாய மலையில்,
சாமியாரிடம் சீடன்,”சாமி காத்தவராயன் தன் இரண்டாவது வேட்டையையும் நடத்தி முடித்து விட்டான்.மதிவதனி எப்போ தான் வருவா சாமி..?அவ வந்தா தானே இவனுக்கு அழிவு வரும்.மதிவதனி அமாவாசைக்குள் வராவிட்டால் நிலைமை கைமீறி போய் விடுமே…”
அதுக்கு தான் நான் ஒரு ஏற்பாடு செய்துள்ளேன் சிஷ்யா…மதிவதனி உடன் தொடர்பு உள்ள லிகிதாவை அவன் கண்ணில் பட ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி உள்ளேன். லிகிதா காத்தவராயனிடம் கன்னித்தன்மையை இழந்த பிறகு, அவ மூலம் மதிவதனியை அவன் பார்ப்பான்.அமாவாசைக்குள் அவன் மதிவதனியுடன் உடலுறவு கொண்டே ஆக வேண்டும்.அப்போ தான் ஆராதனாவுக்கும்,அனுவுக்கும் சக்தி கிடைத்த மாதிரி மதிவதனிக்கும் அவனை எதிர்க்க சக்தி கிடைக்கும்.அவனை எப்படி அழிப்பது என்ற ரகசியம் அமாவாசை அன்று மாயமலையில் தான் வெளிப்படும்..பிறகு நடப்பது எல்லாம் காலத்தின் கையில் தான் உள்ளது..நீ உடனே சென்னை செல்..!அங்கே போய் ஆராதனாவை பார்.நான் சொல்வதை போய் அவளிடம் கூறு.அவள் மூலம் அனுவையும் போய் பார்.
சரிங்க சாமி என்று அவன் விடைபெற்றான்.
