ஆனால் யாரிவள்..Part 2 63

அடுத்த நாள்.. காலை எனக்கு நேரமே விழிப்பு வந்து விட்டது. நான் எழுந்து பாத்ரூம் போய் வந்து பார்த்தபோது காலை ஐந்து மணி. என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். என் மொபைலை எடுத்து வாட்சப் ஓபன் செய்தேன்..!!
‘குட் மார்னிங் மை டியர். ‘என்று அனுப்பினேன். சில நொடிகள் கழித்து மீண்டும் அனுப்பினேன்.
‘எனது இனிய முத்தங்களுடன் துவங்கட்டும்.. உனது இனிய காலைப் பொழுது.’
எனக்கு தூக்கம் வரவில்லை. பேஸ் புக் ஏரியா பக்கம் போனேன். நிலாவினியிடமிருந்து பதில் வந்தது.
‘குட் மார்னிங் மை டியர் ‘
நான் உடனே வாட்சப்புக்கு தாவினேன்.
‘ஹாய் டார்லிங் ‘
‘ஹாய் ப்பா.. என்ன இன்னிக்கு இவ்ளோ காலைல..’
‘தூக்கம் வரல..’
‘நைட் புல்லாவா ?’
‘ சே.. இல்ல.! அப்ப தூங்கிட்டேன். இப்ப கொஞ்சம் முன்னாலதான் முழிப்பு வந்துச்சு..!’
‘மறுபடி தூங்கல? ‘
‘ம்கூம். ! வரல..!’
‘ஏன்..?’
‘தெரியல.’
‘ வழககமா ஏழு மணிவரை தூஙகுவிங்களே ?’
‘ம்ம். பட்.. இன்னிக்கு நேரமே முழிச்சிட்டேன். ‘
‘ம்ம். ! அய்யாக்கு என்னமோ ஆகிருச்சு !’
‘ அப்படியா ?’
‘இல்லையா பின்ன..?’
‘ இல்லையே..! அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகலையே..’
‘ பொய் ‘
‘ என்ன பொய் ?’
‘ சாருக்கு ஏதோ ஒண்ணு ஆகிருச்சு ‘
‘ அப்படியா சொல்ற? சரி என்ன ஆச்சுங்கற..?’
‘ எனக்கு தெரியலப்பா..!’
‘ஏய்.. நீதான சொன்ன..?’
‘ ஆனது உங்களுக்கு.. எனக்கு எப்படி தெரியும். ?’
‘ ஆமா.. எனக்கு ஆகிருச்சுதான் ‘
‘ என்னாச்சு ?’
‘லவ்..’
‘ம்ம் ! யாராம்.. ?’
‘என் பிரெண்டு. நிலானு ஒரு சூப்பர் பொண்ணு..’
‘ ம்ம் !’
‘அவமேலதான் எனக்கு பயங்கர லவ் ‘
‘ ஒதை விழும்..’
‘ சநதோசம்..! பூ மாதிரி இருக்குற உன் பாதம் பட்டாலே எனக்கு மோட்சம் கிடைக்கும் ‘
‘ப்பா.. மிடில..’
‘ ஐ லவ் யூ நிலா ‘

‘ ம்ம் !’
‘ ஐ கிஸ் யூ நிலா ‘
‘ம்ம் ‘
‘நிலா.. நீ இப்ப எங்க இருக்க? ‘
‘பெட்லப்பா. ஏன் ?’