அவள் வருவாளா 2 86

அடுத்த நாள் காலை 10 மணிக்கு ரேகாவிடம் இருந்து மெசேஸ் வந்தது

ஹாய் அசோக்…..

ஹாய் ரேகா…. கிளம்பிட்டியா….

இல்ல அசோக்….

ஏன் … டைம் ஆச்சு… நீ இப்ப கிளம்பினால் 11 ஆகிறும் கோவை வர, 11.45 க்கு படம் ஆரம்பித்தது விடுவார்கள்…., சீக்கிரம் கிளம்பு…

சாரி… அசோக்… என்னால இன்னைக்கு வரமுடியாது….

ஏன் என்ன ஆச்சு…

உடம்பு சரி இல்ல….

என்ன ஆச்சு உடம்புக்கு… பீவரா….

இல்ல…. இல்ல…

அப்பறம் என்ன ஆச்சு….

ஸ்டொமக் பெயின்….

ஏன் … நைட் சாப்பிட்ட புட் செட் ஆகலையா…

அதெல்லாம் ஒன்றுமில்லை… வேற பிரப்ளம்…

வேறென்னபிரச்சினை…

போட அதெல்லாம் கேட்டுக்கிட்டு..

அடி பாவி உடம்பு சரி இல்லையேனு கேட்டா…

அது பொண்ணுங்க பிரப்ளம் டா…

அப்ப எனக்கு தெரிஞ்சே ஆகனும் என்ன விசியமுனு சொல்லு…

ரொம்ப பெயின இருக்கு அப்பறமா பேசுறேன்.. பை டா… டேக் கேர்…..

எனக்கு பயங்கர கோவம் … கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனதே என்று…

சரி நாளைக்கு இடத்தை பத்திரபதிவு பண்ணணும் அதற்கான வேலையை செய்வோம் என்று முத்துவிற்கு கால் செய்தேன்

ஹாலோ சார், இடத்தோட டாக்குமெண்ட் கொடுத்தா பத்திர ஆபிஸ் ஒர்க்க பாப்பேன்

கண்டிபா அசோக் நான் வீட்டில தான் இருக்கேன் நீங்க வீட்டுக்கு வாங்க நான் டாக்குமெண்ட் தர்ரேன்… என்றார்

ஆஹா … அற்புதம் ரேகாவை வீட்டிலையே கரெக்ட் செய்யலாம் என எண்ணி குசியாக கிளம்பினேன்…

அப்போது எனக்கு ஒரு கால் வந்தது…

ஹாலோ….

ஹாலோ சார்… வணக்கம்…

வணக்கம் சொல்லுங்க மேடம்… ( ஆம் அது ஒரு பெண்மணி)

உங்க கம்பெனி விளம்பரத்த பேப்பர்ல பாத்தோம்… நாங்க சிப் காட்டுல ஒரு தறி யூனிட் வச்சுருக்கோம்… எங்களுக்கு சில புதிய மெஷின்களும் எங்களின் பழைய மெஷின்களை சர்வீசும் பண்ணணும்

கண்டிப்பா மேடம் நல்ல முறையில் செஞ்சு கொடுக்கலாம், அட்ரஸ் சொல்லுங்க நான் வந்து பார்த்துட்டு உங்களுக்கு கொட்டேஷன்…. கொடுக்கிறேன் என்று கூறி அட்ரஸ் வாங்கி கொண்டு சிப்காட்டுக்கு கிளம்பினேன்…

அது நீள் வாக்கில் உள்ள சுற்றிலும் இரும்பு ஷீட் போட்ட கம்பெனி,

உள்ளே நுழைந்தேன் …. ஒரே ஒரு பெண்மணி மட்டும் இருந்தால்…

நீல நிற புடவை அதற்கு மேட்சிங்காக ஜாக்கெட்டை அனிந்து இருந்தால்…

என்னை பார்த்ததும்… சிரித்துக் கொண்டே அருகில் வந்தாள்…

வேர்வை வாடையும் பவுடர் வாசனையும் கலந்து ஒரு விதமான புது மணம் அவள் மேல் அடித்தது…

1 Comment

  1. Aval varuvala 3 update

Comments are closed.