அவள் வருவாளா 2 77

வா அசோக் சாப்பிடலாம் என்று… கூப்பிட்டால்…

கையை வாஸ் பேசனில் கழுவி விட்டு வந்து … டைனிங் டேபிளில் உட்கார்ந்தேன்…

அவள் கையில் குக்கருடன் கிச்சனில் இருந்து வந்தாள்…

பின்பு தட்டு, தண்ணீர், கரண்டி என தொடர்ந்து டைனிங் டேபிலுக்கும் கிச்சனுக்கும் நடயாய் நடந்தாள்…

அப்போது ஒரு மெசேஸ் வந்தது ரேகா விடம் இருந்து….

அது இரண்டு புகைப்படம்….

முதல் படம்:
1. ஒரு டிஸ்யூ பேப்பர் போல ஒரு வெள்ளை பஞ்சில் முழுக்க முழுக்க ரத்தம் தோய்ந்த கரை…. மற்றும் அதனுடன் ஒரு ஜட்டியும் இருந்தது அதிலும் சிறிதாக ரத்த கரை இருந்தது….

அதை பார்த்ததும் எனக்கு மயக்கமே வந்தது….

ஏன் இவ்வளவு ரத்தம், யாருடைய ரத்தம் அது,

நான் பேசவில்லை என்று கையை வெட்டிக் கொண்டாள என பதற்றம்…

இரண்டாவது போட்டோவை பார்க்காமல்

அவளுக்கு கால் செய்தேன் மொட்டை மாடிக்கு சென்று…

என்னடி பண்ணுண…..

ஏன் இவ்வளவு ரத்தம்…

நான் பேசலைனு கைய வெட்டிக்கிட்டியா….

ஜட்டி போட்டா வேற அனுப்பி இருக்க அதுவும் ரத்த கரையா இருக்கு..

என்னடி ஆச்சு….

பதில் பேசு…..

இப்ப எங்க இருக்க…

இரு நான் உங்க அப்பாக்கு கால் பண்ணி வர சொல்லிட்டு , ஆம்புலன்ஸையும் வர சொல்றேன் அப்படினு சொன்னவுடன்…

பயங்கரமாக சிரித்தால்….
டேய் அசோக் உண்மையா அது என்ன…

எனக்கு என்ன பிரப்ளம் அப்படினு உனக்கு தெரியலையா ,

இரண்டாவது போட்டோ பாத்திய அப்படினு கேட்டா..

இல்ல பாக்கல… ஏன் கேக்குற…

அந்த ரத்தம் எங்க இருந்து வருதுனு அனுப்பி இருந்தேன்…

அப்ப இரு பாக்கல இப்ப பாத்துடு வர்றேன் அப்படினு கால் கட் பண்ணவுடன் , வாட் அப் சென்று மெசேஸ் பார்த்தேன்…

“தே மெசேஸ் வாஸ் டெலிட் “

அப்படினு வந்தது…

மீண்டும் அவளுக்கு கால் செய்தேன்

போட்டோவோ ஏண்டி அளிச்ச … ரத்தம் எங்க இருந்து வருது… சொல்லுடி…

நீ யோசிக்கிட்ட இரு நான் போய் சாப்பிட்டு வர்றேன் என சொல்லி காலை கட் செய்து
விட்டால்….

எங்க இருந்து ரத்தம் வரும் என்று யோசித்துக் கொண்டே கீழ நானும் சாப்பிட வந்தேன்…

பின்பு டைனிங் டேபிளில் அரு அருகே உட்கார்ந்து சாப்பிட்ட ஆரம்பித்தோம்…

அவள் தோட்டத்து தக்காளியை பறிந்து தக்காளி சாதம் செய்து இருந்தால்

எனது தட்டில் வைத்தால் அப்படியே பிரியாணி போலவே இருந்தது… வாசமும்…. சுவையும்…

அருமையாக இருக்கிறது…

இதை செய்த கைக்கு ஒரு அன்பு பரிசு என்று

அவளது வவது கையில் ஒரு முத்தம் கொடுத்தேன்…

வெட்கத்துடன் சிரித்தால்….

1 Comment

  1. Aval varuvala 3 update

Comments are closed.