அவள் வருவாளா 2 77

மாலதி வனஜாவுடன் பேசிக்கொண்டே நான் இருக்கும் அறைக்கு வந்தாள்…

இவுங்கதான் அசோக் சார் ….

ஒரே நாள்ள எல்லா வொர்க்கையும் முடிப்பாங்கணு நான் எதிர் பார்க்கவே இல்லை…என்று..

இரண்டை அர்த்ததில் சொல்லி கொண்டே உள்ளே வந்தாள்…

நான் மெளனமாக சிரித்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தேன்…

என் எதிரே ஒரு 1000w பல்ப் எறிந்து கொண்டு இருந்தது…

ஆம் அவள்தான் வனஜா….

சிறிது நேரத்திற்கு முன் நான் நினைத்ததை சுக்கு நூறாக நொறுக்கி விட்டால்…( வேலை பார்ப்பவர்களிலும் அழகிகள் இருப்பார்கள் என்று)…

அவள் எப்படி இருந்தால்….

அவள் யார்…..

1 Comment

  1. Aval varuvala 3 update

Comments are closed.