40 வயது மிக்க ஒருவன் ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் – 2 35

ஒரு நாள் இருவருக்கும் சாப்பாடு பரிமாறி கொண்டு இருக்கும் போது “அக்கா, நீங்க சும்மாதானே வீட்டிலே இருக்கீங்க. நீங்க ஏன் ஆபீஸ் வரக்கூடாது” என்றான்.

“ஆமா வித்யா, நீயும் போய் பார்த்துக்கோ” பாலனும் ஷங்கருடன் சேர்ந்து கொண்டார்.

வேறுவழியில்லாமல் தினமும் ஆபீஸ் சென்று வர தொடங்கினேன். சங்கர் என்னுடைய உடலை ரசிப்பது எனக்கு முன்கூட்டியே தெரியும் என்பதால் அதிகம் எக்ஸ்போஸ் ஆகும் படியான புடவையை என்றுமே ஆபீஸ் உடுத்தி போனது இல்லை அது மட்டும் இல்லாமல் அவனுடன் தேவையை மீறி அதிகம் வைத்து கொள்ளவும் இல்லை. இப்படியாக சில நாட்கள் செல்ல திடிரென்று ஒரு நாள் சங்கர் வந்து “அக்கா நாளைக்கு நீங்க வரலைனா கூட பரவாயில்லை என்றான்”

“ஏன்”

“இல்லை, புது டிசைன்ஸ் எல்லாம் விளம்பரத்துக்கு அப்புறம் வெப்சைட்ல போட போட்டோ புடிக்கணும்”

“அதனாலே என்ன, வீட்டுல சும்மா தானே இருக்க போறேன். இங்கே வந்தா என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுறேன்”

“இல்லக்கா, மாடல் பொண்ணுங்க ரெண்டு பேரு வருவாங்க”

“அதனாலே என்ன, ஒரு பையன் உன் முன்னாடியே lingerie எல்லாம் போட்டுட்டு போட்டோல போஸ் கொடுக்க போறாங்க. நான் இருந்தா என்ன”

அப்படி சொல்லவிட்டு போன எனக்கு அன்று தெரியாது அடுத்த நாள் எல்லாவற்றையும் அவுத்து போட்டு சங்கரிடம் போஸ் கொடுப்பேன் என்று.