28 வயது அழகுப் புயல் – பாகம் 53 102

அவளுக்குள்ளும் எதிர்பாராத பல மாற்றங்கள் நடந்துகொண்டிருந்தன.

கதிர்… எங்க போறீங்க… என்று கேட்டுக்கொண்டே அவனை இறுக்கி அனைத்து அவன் நெஞ்சில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்தாள்.

கண்ணன் வீட்டில் –

டெலிவரிக்கு இன்னும் 10 நாட்களுக்கு மேல் இருக்க… திடீரென்று வலியில் கத்தினாள் காவ்யா.

ஓ மை காட் – கண்ணன் அவளுக்கு அருகே ஓடினார்.

என்னங்க.. என்னங்க… ஆஆஆ……

அவள் வலியில் துடிக்க… கண்ணனுக்கு வியர்த்துப்போனது. பதட்டத்தில் கை கால்கள் ஆடின. வேகமாக தனது டாக்டருக்கு போன் பண்ணினார்.

நான் ஹாஸ்பிடல் போகமுடியாம வீட்டுல இருக்கிறேன் கண்ணன். மழை வெள்ளத்துனால ரோடு எல்லாம் க்ளோஸ்டு. நான் வரமுடியாது போலிருக்கே என்றார்

அய்யோ டாக்டர் காவ்யா வலில துடிக்கிறா

அகல்யா, மாணிக்கம் என்று அனைவரும் பயந்துபோனார்கள். வெளியே இடி, மின்னல், மழை. TV-யில், சென்னையில் பல இடங்களில் வெள்ளம் என்று நியூஸ் வாசித்துக்கொண்டிருந்தார்கள்.

டாக்டர் ஏதாவது பண்ணுங்க ப்ளீஸ்

வீடியோ கால் வாங்க quick… – டாக்டர் கத்தினார்

பேசிக்கொண்டிருக்கும்போதே டாக்டரின் நெட்வொர்க் துரதிர்ஷ்டவசமாக கட் ஆகிப்போனது.

டாக்டர் டாக்டர்

கண்ணன் வரிசையாக தனக்குத் தெரிந்தவர்களுக்கு ட்ரை பண்ண, ஐயோ இப்போ கார் ஆட்டோ எதுவும் ஓடாதே தண்ணி ரொம்ப போர்ஸா ஓடிட்டிருக்கே என்றார்கள்.

ஆம்புலன்சுக்கு இன்பார்ம் பண்ணிவிட்டு வேறு ஆப்ஷன்களை பார்க்க ஆரம்பித்தார் கண்ணன். ஆனால் காவ்யாவை ஹாஸ்பிடல் கொண்டு போவதற்கும் முடியவில்லை. டாக்டர்களால் வரவும் முடியவில்லை.

அவர்கள் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. அவருக்கு நன்றாகத் தெரிந்த டாக்டர்கள் சில கிலோமீட்டர்கள் தொலைவில்தான் இருக்கிறார்கள். ஆனாலும் அந்த நேரத்துக்கு ஒன்றும் நடக்கவில்லை.

7 Comments

  1. இன்னைக்கு சீனு கதை சூப்பர் சீனு வ சுத்தி கதை நகர்ர மாதிரி யே எழுதுங்கள்.. சீனுவ தனியா கம்பெனி ஆரம்பிக்க வச்சு ராஜ் வினய் ரெண்டு பேரோட பெரிய ஆளாக சீனுவ மாற்றுங்கள்.. நிஷா சீனுவையும் காயத்ரியையும் பார்த்து பொறாமை படனும் .. சீனுவுக்கு கஷ்டத்தை இனி குடுக்காதிங்க

  2. சார் உண்மையிலே ரொம்ப ரொம்ப சூப்பர் சார் சீனு காயத்ரி பாகம் ரொம்ப அருமை எதிர் பாரத திருப்பம் இப்படி எழுத உங்களை தவிர் யாராலும் முடியாது. இன்னும் சீனு பகத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வெறி பிடித்த வாசகன்.
    G. சங்கர்

  3. Next please quick 54

  4. Super na starting la evlo happy ah padichanooo athemari iruku be continued quick ah podunga all the best bro

  5. Bro unga stories ellame vera level, again seenu gayathri story read panna semaya irukku, aana sex konjam deptha iruntha nalla irukkum, startingla seenu Gayathriku vechingale apdi kondu ponga bro, Gayathri squirting momentkaga waiting bro, but Gud to read this chapter again & again bro, seenu Gayathri story konjam lengthya veinga bro.

  6. Bro unga stories ellame vera level, again seenu gayathri story read panna semaya irukku, aana sex konjam deptha iruntha nalla irukkum, startingla seenu Gayathriku vechingale apdi kondu ponga bro, Gayathri squirting momentkaga waiting bro, but Gud to read this chapter again & again bro.

  7. சீனு பெரிய ஆளா ஆகி இதே சர்மாவ வச்சே ராஜ்ஜ அடிக்கிற மாதிரி எழுதுங்கள்…

Comments are closed.