28 வயது அழகுப் புயல் – பாகம் 53 103

ச்சீ நீங்க ரொம்ப மோசம்

அவன் சிரித்தான்.

போனா போகுதுன்னு உங்களை மன்னிச்சு விடுறேன்

மன்னிச்சித்தானே ஆகணும். ஏன்னா நிஷா நம்பமாட்டாளே

அத்தான் ஒரு செல்பி எடுத்துக்கலாமா?

எடுத்துக்கலாமே

உங்க போனை கொடுங்க

நிஷாவோட ரூம்ல சார்ஜ் போட்டிருக்கேன்

ஓ..

அவள் உள்ளே போய் தன் போனை எடுத்துக்கொண்டு வந்தாள். இவன் அவள் இளமைகளை ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றான்.

தீபா அவனுக்கு மிக அருகில்… கிட்டத்தட்ட தன் கண்ணத்தை அவன் கண்ணத்தில் வைத்து உரசிக்கொண்டு… போனை உயர்த்திப் பிடிக்க… கதிருக்கு அவளது வாசம்.. சுகமாயிருந்தது. அவன் அதில் லயித்து போனை பார்த்துக்கொண்டு போஸ் கொடுத்துக்கொண்டு நிற்க, செல்பி க்ளிக் பண்ணும்போது சட்டென்று தீபா அவன் கண்ணத்தில் முத்தம் கொடுத்துவிட்டாள்.

க்ளிக்

ஏய்ய்.. – உண்மையிலேயே பதறினான் கதிர்

சூப்பர் மாட்டிக்கிட்டீங்களா… இதை அக்காவுக்கு அனுப்பப்போறேன்.. அவள் ஓட.. தீபா நில்லு….. என்றான் கதிர்.

ஐயோ நிஷா இதை பார்த்தா தப்பா நினைப்பாளே

தீபா வேணாம் அதை அனுப்பாதே

ம்ஹூம் முடியாது.

சொல்லிக்கொண்டே அவள் வாட்சப்பை ஓப்பன் பண்ண… கதிர் அதை பறிக்க முயல.. அவளை போனை மறைத்துப் பிடித்துக்கொண்டு தன் ரூமுக்குள் ஓடினாள்

தீபா கொடு கொடு

7 Comments

  1. இன்னைக்கு சீனு கதை சூப்பர் சீனு வ சுத்தி கதை நகர்ர மாதிரி யே எழுதுங்கள்.. சீனுவ தனியா கம்பெனி ஆரம்பிக்க வச்சு ராஜ் வினய் ரெண்டு பேரோட பெரிய ஆளாக சீனுவ மாற்றுங்கள்.. நிஷா சீனுவையும் காயத்ரியையும் பார்த்து பொறாமை படனும் .. சீனுவுக்கு கஷ்டத்தை இனி குடுக்காதிங்க

  2. சார் உண்மையிலே ரொம்ப ரொம்ப சூப்பர் சார் சீனு காயத்ரி பாகம் ரொம்ப அருமை எதிர் பாரத திருப்பம் இப்படி எழுத உங்களை தவிர் யாராலும் முடியாது. இன்னும் சீனு பகத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வெறி பிடித்த வாசகன்.
    G. சங்கர்

  3. Next please quick 54

  4. Super na starting la evlo happy ah padichanooo athemari iruku be continued quick ah podunga all the best bro

  5. Bro unga stories ellame vera level, again seenu gayathri story read panna semaya irukku, aana sex konjam deptha iruntha nalla irukkum, startingla seenu Gayathriku vechingale apdi kondu ponga bro, Gayathri squirting momentkaga waiting bro, but Gud to read this chapter again & again bro, seenu Gayathri story konjam lengthya veinga bro.

  6. Bro unga stories ellame vera level, again seenu gayathri story read panna semaya irukku, aana sex konjam deptha iruntha nalla irukkum, startingla seenu Gayathriku vechingale apdi kondu ponga bro, Gayathri squirting momentkaga waiting bro, but Gud to read this chapter again & again bro.

  7. சீனு பெரிய ஆளா ஆகி இதே சர்மாவ வச்சே ராஜ்ஜ அடிக்கிற மாதிரி எழுதுங்கள்…

Comments are closed.