28 வயது அழகுப் புயல் – பாகம் 53 102

அவர்களுக்கு அவள்மேல் கொஞ்சம் கொஞ்சமாக பாசம் கூடிக்கொண்டிருந்தது. பார்வதி தன் உறவினர்களிடம் பெருமையோடு சொல்லிக்கொண்டிருந்தாள்.

என் மருமகள் ஒரு பெரிய ஸ்கூல்ல தமிழ் டீச்சரா இருக்கா

வீடு முழுக்க பட்டுப்புடவை வாசம், ஆரத்தி, சிரிப்புச் சத்தங்கள்….

காயத்ரிக்கு சுகமாக இருந்தது. தன் ஆசைக் கணவனை நன்றியோடு பார்த்தாள்.

இரவை – முதலிரவை – நினைத்து நாணத்தோடு சிரித்துக்கொண்டிருந்தாள். என்னதான் அவனோடு பலமுறை படுத்திருந்தாலும்.. அவனை தனக்குச் சொந்தமானவன் என்ற உரிமையோடு… இன்றுதான் முழுமையாக அனுபவிக்கப்போகிறாள்.

சீனு.. என் சீனு.. நீயா என் கணவன்?

என் பெண்மையை மலரவைத்து ரசித்துப் பார்த்தவனே எனக்கு கணவனாகிவிட்டான். நான் தனிமரமாக நிற்கிறேன் என்று தெரிந்ததுமே ஓடி வந்துவிட்டாயேடா பொறுக்கி

கடவுளே.. இனி என் வாழ்வில் நான் எந்த ஆண்மகனைப் பார்த்தும் ஏங்கப்போவதில்லை. சீனுவே என்னை நன்றாகப் பார்த்துக்கொள்ளுவான்.

இனி திரு இல்லை. அவன் நண்பர்கள் மேல்.. உள்மனதில் திருட்டுத்தனமாக இருந்த ஆசையும்… இல்லை. சீனு மட்டும்தான். கடவுளே நான் சீனுகூட மட்டும்தான் படுக்கவேண்டும்.

இனி எல்லாரையும்போல் நானும் கர்ப்பமாவேன். குழந்தை பெற்றுக்கொள்ளுவேன். மதிப்போடு வாழ்வேன்.

சந்தோஷமாக முதலிரவு அறைக்குள் நுழைந்தாள். சீனு அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தான்.

சந்திரன் ஹாலிலேயே அசந்து தூங்கிவிட.. பார்வதி, மருமகளை பாலோடு சீனுவின் ரூமுக்குள் அனுப்பிவைத்துவிட்டு தன் ரூமில் படுத்துக்கொண்டாள்.

கடவுளே இதுங்க ரெண்டும் நல்லாயிருக்கணும்

இந்த நிஷா பொண்ணு கர்ப்பமா இருக்கிறதால, வந்தே ஆகணும்னு கூப்பிட முடியல. பரவாயில்ல. சீனு அவளாலதான் இன்னைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கான். அந்த நன்றியை இவன் மறக்காம இருக்கணும்

சீக்கிரம் இதுங்க ரெண்டும் எனக்கு பேரப்பிள்ளை பெத்துக்கொடுக்கணும்

காயத்ரி பார்க்கிறதுக்கு நிஷா மாதிரிதான் ரொம்ப soft-ஆ தெரியுறா. மெதுவா பேசுறா. கள்ளம் கபடம் இல்லாத பொண்ணு.

அவள் இப்படி நினைத்துக்கொண்டிருக்க, காயத்ரி மேலே போய் கொஞ்ச நேரத்திலேயே அவளது முனகல் சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது. அய்யோ காயத்ரி கண்ணு இவ்ளோ சத்தம் போடுறாளே… என்று அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

7 Comments

  1. இன்னைக்கு சீனு கதை சூப்பர் சீனு வ சுத்தி கதை நகர்ர மாதிரி யே எழுதுங்கள்.. சீனுவ தனியா கம்பெனி ஆரம்பிக்க வச்சு ராஜ் வினய் ரெண்டு பேரோட பெரிய ஆளாக சீனுவ மாற்றுங்கள்.. நிஷா சீனுவையும் காயத்ரியையும் பார்த்து பொறாமை படனும் .. சீனுவுக்கு கஷ்டத்தை இனி குடுக்காதிங்க

  2. சார் உண்மையிலே ரொம்ப ரொம்ப சூப்பர் சார் சீனு காயத்ரி பாகம் ரொம்ப அருமை எதிர் பாரத திருப்பம் இப்படி எழுத உங்களை தவிர் யாராலும் முடியாது. இன்னும் சீனு பகத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வெறி பிடித்த வாசகன்.
    G. சங்கர்

  3. Next please quick 54

  4. Super na starting la evlo happy ah padichanooo athemari iruku be continued quick ah podunga all the best bro

  5. Bro unga stories ellame vera level, again seenu gayathri story read panna semaya irukku, aana sex konjam deptha iruntha nalla irukkum, startingla seenu Gayathriku vechingale apdi kondu ponga bro, Gayathri squirting momentkaga waiting bro, but Gud to read this chapter again & again bro, seenu Gayathri story konjam lengthya veinga bro.

  6. Bro unga stories ellame vera level, again seenu gayathri story read panna semaya irukku, aana sex konjam deptha iruntha nalla irukkum, startingla seenu Gayathriku vechingale apdi kondu ponga bro, Gayathri squirting momentkaga waiting bro, but Gud to read this chapter again & again bro.

  7. சீனு பெரிய ஆளா ஆகி இதே சர்மாவ வச்சே ராஜ்ஜ அடிக்கிற மாதிரி எழுதுங்கள்…

Comments are closed.