28 வயது அழகுப் புயல் – பாகம் 51 120

ஒரு பார்க்கில் – பார்க்கிங்கில்- ராஜ்ஜின் காரில் –

மலரை விக்னேஷுக்கு கொடுங்கன்னு சொன்னது தப்புதான் ராஜ். என்னை மன்னிச்சிடுங்க. பட்… நம்ம குழந்தைக்காக… நாம சேர்ந்து வாழணும் ராஜ் ப்ளீஸ்

காமினி அழுதாள்

வீட்டுல ஒத்துக்கவே மாட்டாங்க காமி. உன்னையும் அரசியையும் நான் கைவிடமாட்டேன். நான் உனக்கு இந்த கம்பெனி, ஆபிஸ் வேணாம்னு சொல்லுறதே இந்த பிரச்சினையை வளர்க்க விடக்கூடாதுன்னுதான். அதோட, எந்த ஸ்ட்ரெஸ்-ம் இல்லாம விக்னேஷ்கூட நீ ரிலாக்ஸ்சா இருக்கணும்னுதான்

ராஜ்.. மலர் உனக்கு ஏத்தவ இல்ல ராஜ். நான்தான் உனக்கு ஏத்தவ

காமினி உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சி

நான் ஒரு விஷயத்தை சொல்லக்கூடாதுன்னு நெனச்சேன் ராஜ். ஆனா சொல்ல வைக்குறீங்க

ராஜ் அவளை புரியாமல் பார்த்தான்.

ராஜ். மலருக்கு… இன்னொருத்தன் கூட affairs இருக்கு.

காமினி நீ அபாண்டமா அவ மேல பழி சுமதுற. நம்ம சுயநலத்துக்காக.

ஒரு கருப்பன்கூட அவள் இருந்ததை நானே நேர்ல பார்த்திருக்கேன்.

ஷட் அப் காமினி. நான் இதை நம்பமாட்டேன். டோன்ட் பிஹேவ் லைக் சீப் கேர்ள்.

போய் அவகிட்டயே கேட்டுப்பாருங்க.

அவள் உறுதியாகச் சொன்னாள். ராஜ் அதிர்ச்சியில் உறைந்தான்

பாதி மனிதனாக வீட்டுக்குப் போனான். மலரிடம் கேட்டான்.

மலர் அழுதுகொண்டே ஒத்துக்கொண்டாள். மன்னிப்பு கேட்டாள்

ராஜ்க்கு மனது வலித்தது. அவமானமாக இருந்தது. தன்னை ஒரு ஏமாளியாக உணர்ந்தான். கோமாளியாக உணர்ந்தான்

சொந்தங்கள், நண்பர்கள் அனைவரும் தன்னைப் பார்த்து நக்கலாக சிரிப்பதுபோல் இருந்தது அவனுக்கு.

14 Comments

  1. Supr next please quick 52

  2. வாவாவாவாவாவ்வ்வ்வ் சூப்பர் இன்னைக்கு கதை பிளிஸ் சீனுவ பற்றி கதை எழுதுங்க … கதை தலைப்பு என்னவோ நிஷா தான் ஆனால் கதைக்கு உன்மையான நாயகன் சீனு தான் அதனால நிஷா வ சீனு கூட படுக்க வைங்க சீக்கிரமா.. அப்புறம் தீபாவ சீனுகூட சேர்த்து வைங்களேன்

  3. சார் உண்மையாலே சூப்பர் சார் தொடர்ந்து எழுதுங்கள் சார் ரொம்ப அருமை சீனுக்காமினி இணை எதிர்பார்த்தேன் நீங்கள் வேறு பக்கம் திருப்பிவிட்டிர்கள் அதுதான் நீங்கள்
    நன்றிகள்.
    G. சங்கர்

  4. ராக்கி

    Super come back bro

  5. Dai yepoda kathaiya mudipa

  6. Really I love this very much. All the best bro

  7. Keep it bro. Interesting

  8. Next irukka illaya 52

  9. Dai paithiyakaran mari potaetae potutu ea eanda ithupandra starting la intrest iruntha story ah ipdi verukura mari panitu iruka story ah end panivvidra adhuta writter aachi nalla katha ezuthatum varatum paithiyam mari katha ezuthi 100 part eduthunu poriya ithu enna serial nenachitu irukiya

  10. சார் இன்றைக்கு விடுமுறையா எதிர் பார்த்து காத்திருக்கும்.
    G. சங்கர்

  11. Next part seekiram podunka

Comments are closed.