28 வயது அழகுப் புயல் – பாகம் 51 120

முன்னாடியே உங்ககிட்ட சொன்னமாதிரி… இந்த சொஸைட்டிக்கு பயன்படுறமாதிரி ஒரு நல்ல வாழ்க்கை… வாழப்போறேன். மரியாதையோடு வாழப்போறேன்

ஆல்ரெடி நீங்க அப்படிப்பட்ட வாழ்க்கைதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கீங்க. டாக்டர் தொழில் எவ்வளவு புனிதமானதுன்னு உங்களுக்கு தெரியாதா? எத்தனை உயிர்களை காப்பாற்றி இருக்கீங்க? அது சேவை இல்லையா. புண்ணியம் இல்லையா.

அது உண்மைதான் நிஷா. நிறைய பேர் என்னை கடவுளா பார்த்திருக்காங்க. நான் எவ்வளவு பெரிய ஆள்னு நினைச்சிருக்கேன்.

அப்புறம் ஏன் இந்த தாழ்வு மனப்பான்மை விக்னேஷ்

என்னவோ தெரியல நிஷா. தொழில்ல இருந்த முனைப்பு… வாழ்க்கைல இல்லாம போயிடுச்சு. நிறைய சர்ஜரி பண்ணியிருக்கேன். ஆனா அதுவே எனக்கு செக்ஸ் மேல இன்ட்ரெஸ்ட் இல்லாம பண்ணிடுச்சி. ஆனா இதை நான் சரி பண்ணியிருக்கணும். என் புத்தி வேற மாதிரி போய்.. அது பிடிச்சுப்போய்… இப்போ.. இப்படி நிக்குறேன்.

இனிமேல் நீங்க ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக்கணும் விக்னேஷ்

நிஷா உங்களை மாதிரி ஒரு understanding wife, யாருக்கும் கெட்டது நினைக்காத wife… கிடைப்பாங்களா? அதுவும் எனக்கு?

நிஷா அமைதியாக இருந்தாள்.

என்னாச்சு நிஷா?

நீங்க நினைக்குறமாதிரி… நான் ஒரு understanding wife இல்ல விக்னேஷ். ஒரு நல்ல மனிதரை கொடூரமா காயப்படுத்தியிருக்கிறேன். ஐ அம் நாட் an understanding wife விக்னேஷ். ஐ அம் நாட் a good wife.

நிஷா கண்களை துடைத்துக்கொண்டாள். கண்ணனை… கஷ்டப்பட்டு மறக்க முயன்றாள்.

நீங்க சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிக்கணும் விக்னேஷ். எனக்காக.

பார்க்கலாம் நிஷா. என்னை நானே இப்போதான் விரும்ப ஆரம்பிச்சிருக்கேன். ரசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

14 Comments

  1. Supr next please quick 52

  2. வாவாவாவாவாவ்வ்வ்வ் சூப்பர் இன்னைக்கு கதை பிளிஸ் சீனுவ பற்றி கதை எழுதுங்க … கதை தலைப்பு என்னவோ நிஷா தான் ஆனால் கதைக்கு உன்மையான நாயகன் சீனு தான் அதனால நிஷா வ சீனு கூட படுக்க வைங்க சீக்கிரமா.. அப்புறம் தீபாவ சீனுகூட சேர்த்து வைங்களேன்

  3. சார் உண்மையாலே சூப்பர் சார் தொடர்ந்து எழுதுங்கள் சார் ரொம்ப அருமை சீனுக்காமினி இணை எதிர்பார்த்தேன் நீங்கள் வேறு பக்கம் திருப்பிவிட்டிர்கள் அதுதான் நீங்கள்
    நன்றிகள்.
    G. சங்கர்

  4. ராக்கி

    Super come back bro

  5. Dai yepoda kathaiya mudipa

  6. Really I love this very much. All the best bro

  7. Keep it bro. Interesting

  8. Next irukka illaya 52

  9. Dai paithiyakaran mari potaetae potutu ea eanda ithupandra starting la intrest iruntha story ah ipdi verukura mari panitu iruka story ah end panivvidra adhuta writter aachi nalla katha ezuthatum varatum paithiyam mari katha ezuthi 100 part eduthunu poriya ithu enna serial nenachitu irukiya

  10. சார் இன்றைக்கு விடுமுறையா எதிர் பார்த்து காத்திருக்கும்.
    G. சங்கர்

  11. Next part seekiram podunka

Comments are closed.