இல்ல தீபா
எனக்காக… ப்ளீஸ்
வினய் பெருமூச்சு விட்டான்.
நான் பழைய வினையா இருந்தா இந்நேரம் உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா நிக்கவச்சி அதே மாதிரி விரல்விட்டுப் பார்திருப்பேன்
நாங்க பண்ணது தப்புதான் வினய். ஒத்துக்கறேன். பெரிய மனசு பண்ணி எங்களை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்.. ப்ளீஸ்
தீபா அழுதாள். அவனுக்கு நிஷா அழுவதுபோல் இருந்தது
தீபா அழாதே
அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள். இது எல்லாம் என்னாலதான். பட் அண்ணி இவ்ளோ கீழ்த்தரமா இறங்குவாங்கன்னு எனக்குத் தெரியாது. Please forgive me Vinay
அவள் வெடித்து அழுதாள். அவன் அவள் முகத்தை ஏந்திப் பிடித்தான்.
அழுகையை நிறுத்து தீபா
என்ன மன்னிச்சிடு வினய்
மன்னிச்சிட்டேன்
அ… அண்ணியை?
அவன் அமைதியாக இருந்தான். அழுதுகொண்டே அவளது சூடான மூச்சுக்காற்று… அவனுக்குள் ஒரு பரவசத்தை உண்டாக்கியது
அவனது அணைப்பு… அவளை என்னென்னவோ செய்தது
கதை சூப்பர் தயவு செய்து உடனே முடிக்காதீங்க மீண்டும் சீனு காமினி porasanai எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் நீண்ட நாள் வாசகன்.
G. சங்கர்
Frst irntha intrest suthama illa thayavusenji neenga kathir Nisha va vittu seenju va kaatunga seenu tha intrest ah irunthuchi kathir love story suthama pidikavae illa padikavae pidikamatutu change the concept dear writter we love tha story but this concept not good
Next please quick 51
Next please quick
சீனு கதைக்கு வாங்க.. தீபாவ சீனுக்கு கட்டி வைங்க..
தீபாவ நாயகன் சீனுக்கு கட்டி வைங்க
Beautiful episode. Author, you are bringing all together very nicely. Very nice to see Nisha still being anchor to her family’s happiness… She got a very good married life with Kathir with both love and physical intimacy. Well done author…
Sema story recent times Best story