28 வயது அழகுப் புயல் – பாகம் 50 104

சரிடி இந்த கல்யாணத்த நடத்தி வை

முடியாது

ப்ளீஸ்டி

பிராமிஸ் பண்ணு

பிராமிஸ். ஐ வில் நாட் டிஸ்டர்ப் anyone. தீபாவை நல்லா பார்த்துக்கறேன்

ம்

என்ன ம்??.. சரின்னு சொல்லு

யோசிக்கறேன்

நிஷா போனை கட் பண்ணினாள். ஷபா… என்று ஊஞ்சலில் விழுந்தாள்.

என்னங்க.. அப்பா அம்மாகூட நானும் சென்னைக்குப் போறேன்

அடி வாங்குவ. என்னால உன்ன பிரிஞ்சி இருக்க முடியாது

ரெண்டு நாள்ல வந்திடுறேனே

ரெண்டு நாளும் நான் கைல பிடிச்சிக்கிட்டே அலையனுமா

நிஷா நெற்றியை ஊஞ்சலில் வைத்து மோதிக்கொண்டாள்

ஈவினின்க் இவள் குளித்துவிட்டு வர, அத்தை கூப்பிட்டாள்.

நிஷா.. உனக்கு போன் வந்துக்கிட்டே இருக்கு

யார் இது unknown நம்பர்? ஹலோ..

நிஷா.. நான்தான்மா

மை காட்! காயத்ரியோட அம்மா

அம்மா எப்படி இருக்கீங்க

என்னென்னமோ நடந்து போச்சும்மா

அவர்கள் அழ ஆரம்பிக்க, இவள் பதறினாள்.

அம்மா ஏன் அழறீங்க

8 Comments

  1. கதை சூப்பர் தயவு செய்து உடனே முடிக்காதீங்க மீண்டும் சீனு காமினி porasanai எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் நீண்ட நாள் வாசகன்.
    G. சங்கர்

  2. Frst irntha intrest suthama illa thayavusenji neenga kathir Nisha va vittu seenju va kaatunga seenu tha intrest ah irunthuchi kathir love story suthama pidikavae illa padikavae pidikamatutu change the concept dear writter we love tha story but this concept not good

  3. Next please quick 51

  4. சீனு கதைக்கு வாங்க.. தீபாவ சீனுக்கு கட்டி வைங்க..

  5. தீபாவ நாயகன் சீனுக்கு கட்டி வைங்க

  6. Beautiful episode. Author, you are bringing all together very nicely. Very nice to see Nisha still being anchor to her family’s happiness… She got a very good married life with Kathir with both love and physical intimacy. Well done author…

  7. Sema story recent times Best story

Comments are closed.