28 வயது அழகுப் புயல் – பாகம் 45 138

அவளது மூக்கில் முத்தம் கொடுத்தான். துடித்துக்கொண்டிருக்கும் அவள் உதடுகளில் முத்தம் கொடுத்தான். உன்னோட ஆசையெல்லாம் சொல்லேன் என்றான்.

ஆசைன்னா?

உன்ன நான் எங்கெல்லாம் கூட்டிட்டுப் போகணும்…. நீ எப்படில்லாம் இருக்க ஆசைப்படுற… இப்படி….

முதல்ல நீங்க உங்களைப்பத்தி சொல்லுங்க

நீதான் கிடைச்சிட்டியே அப்புறம் என்ன இனிமே நான் ராஜாதான்

அப்போ நான் ராணி.

ம்… நல்லாயிருக்கு. ராஜா – ராணி

நிஷா சிரித்துக்கொண்டே அவனை ரசித்துப் பார்த்தாள். அவன் மிகவும் ஆவலாகக் கேட்டான்.

உனக்கு ரொம்பப் பிடிச்சவங்கன்னா… அது யாரு?

அவன் எதேச்சையாய் இப்படிக் கேட்க, அவனுக்கு விளையாட்டாகப் பதில் சொல்வதா அல்லது சீரியஸாக பதில் சொல்வதா என்று நிஷா குழம்பினாள். அவளுக்குச் சட்டென்று இறந்துபோன அவளது தாத்தாவின் நினைப்பு வந்தது. யாரும் அவரைப்பற்றி அவளிடம் இதுவரை கேட்டதில்லை.

தாத்தா… என்றாள்.

அவள் தன் அம்மாவின் அப்பாவைச் சொன்னாள். கதிர் வியப்புடன் கேட்டான்.

அப்படி என்ன ஸ்பெஷல் அவர்கிட்ட?

நிஷா அடிக்கடி தன் நினைவில் வரும் அவரை….. அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். தன் இளம் வயதில் அவர் தன்னை எப்படியெல்லாம் பார்த்துக்கொண்டார், பாசமாக இருந்தார் என்பதை எல்லாம் விதம் விதமான முக பாவனைகளுடன் அவள் சொல்லிக்கொண்டிருக்க…. கதிர் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். நேரம் கடந்துகொண்டிருந்தது. தாத்தா இறந்துபோனதைப் பற்றி நிஷா பேசும்போது அவளுக்குள் ஒரு துக்கம் வந்து அடைத்துக்கொள்ள, அவன் நெஞ்சில் அப்படியே முகம் வைத்துக் கண்மூடிப் படுத்துக்கொண்டாள். கதிர் ஆறுதலாக அவள் தலையைத் தடவிக்கொடுத்துக்கொண்டிருக்க…. அவள் அப்படியே தூங்கிப்போனாள்.

கதிருக்கு அவளது தாத்தாவின்மேல் பொறாமையாக இருந்தது. அவர்போல் இவள் மனதுக்குள் நுழைந்துகொண்டால் எவ்வளவு நல்லாயிருக்கும்…. என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

17 Comments

  1. 46 Next please quick supr

  2. Simply waste nisha kathir love…change pannunga nisha seenu ku tan

  3. நிஷா கதிர் story போர் அடிக்குது.. கதிர் நிஷா கதை வேண்டாம்… சீனுவ hero வா காட்டுங்க, சீனுக்கும் தீபாக்கும் கல்யாணம் பண்ணி வைங்க தீபாவ பார்த்து நிஷா பொறாமைப்படனும் அப்படியே ராஜ் லெவலுக்கு சீனுவ கொண்டு போங்க.. சீனுவ வந்தனாவும் மலரும் கரெக்ட் பண்ணுற மாதிரி கொண்டு போங்க.. எல்லோரும் பொறாமை படும் லெவலுக்கு சீனுவ உயர்த்துங்க.. நிஷா பழைய படி சீனு கூட உடலுறவு அதுவும் slut fuck பண்ணுற மாதிரி கொண்டு வாருங்கள்

  4. நிஷா கதிர் story போர் அடிக்குது.. கதிர் நிஷா கதை வேண்டாம்… சீனுவ hero வா காட்டுங்க, சீனுக்கும் தீபாக்கும் கல்யாணம் பண்ணி வைங்க தீபாவ பார்த்து நிஷா பொறாமைப்படனும் அப்படியே ராஜ் லெவலுக்கு சீனுவ கொண்டு போங்க.. சீனுவ வந்தனாவும் மலரும் கரெக்ட் பண்ணுற மாதிரி கொண்டு போங்க.. எல்லோரும் பொறாமை படும் லெவலுக்கு சீனுவ உயர்த்துங்க.. நிஷா பழைய படி சீனு கூட உடலுறவு அதுவும் slut fuck பண்ணுற மாதிரி கொண்டு வாருங்கள்

  5. கதிர் ஸ்டோரி வேண்டாம் காம கதையை அதே காம போதையுடனே நகர்த்துங்கள் .. நம்ம கதையின் நாயகன் சீனுவ எல்லோரும் பொறாமை படும் லெவலுக்கு கொண்டு வாருங்கள் தீபாவ சீனுவுடன் சேர்த்து வைங்க

  6. சார் உண்மையிலேயே சூப்பர் சார் எங்கள் வேண்டுகோளை நிறைவேற்றி பக்கங்களை அதிக படுத்தியதற்கு மிகவும் நன்றி. உங்கள் கதை எங்களை எங்கேயோ கொண்டுசெல்கிறது மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு. நாளை அப்டேட்எதிர்பார்த்து.
    Gsankar

  7. சார் நிஷா கதிர்காமகாலியாட்டாகளுக்கு அதிக பக்கங்கள் கொடுத்தது போல் சீனு காமினிகாம பக்கத்திற்கு அதிக பக்கங்கள் கொடுங்கள் சார் அந்த பாகத்தை படிக்க
    மிகவும் ஆவலோடு காத்திருக்கும் உங்கள் வெறி பிடித்த வாசகன்.
    G. சங்கர்

  8. சீனு காமினி பாகம் படிக்கும் போதே என்னமோ செய்கிறது அவ்வளவு அருமையாக எழுது கிறீர்கள். கடந்து சீனு காமினி பகத்தை ஒரு பத்து முறையாவது படுத்திருப்பேன்.
    G. சங்கர்

  9. First iruntha maari interesta illa

  10. மனசுக்கு நிம்மதி இதோட முடிச்சிடுங்க அடுத்து ஒரு நல்ல கதையில் தொடரலாம் வேண்டுமானால் கதிர் உடன் ஒரு இனிமையான இரவை கழித்து விட்டு முடிக்கலாம்….

  11. Nice at last Nisha weds Kathir Vaalga valamudan

  12. Super romantic scene. This islam what real love and sex all others bull shit

  13. apo deepa ???

  14. Seenuvukku aids varanum

  15. Superb bro, excellent, Nisha Kathir story, update next part soon bro

  16. Kathir nisha love story awesome

Comments are closed.