28 வயது அழகுப் புயல் – பாகம் 45 138

முலையிலிருந்த கையை மேலே கொண்டுபோய் அவள் தோள்பட்டையைப் பிடித்து அவளை தன்னைப் பார்த்தமாதிரி படுக்கவைத்தான். அவள் கண்ணத்தோடு கண்ணம் வைத்து உரசிக்கொண்டு அவளை பாந்தமாக அணைத்துக்கொண்டு படுத்துக்கொண்டான்.

உன்ன பார்த்து ரசிச்சிக்கிட்டே இருக்கனும்போலதான் இருக்கு நிஷா. வேற எதுவும் செய்யத் தோணல… என்றான். உண்மையில் அவனுக்கு நிஷாவை நிற்கவைத்து நன்றாக கட்டிப்பிடித்துக்கொள்ளவேண்டும்போல் இருந்தது. அவளைத் தூக்கி வைத்துக்கொள்ளவேண்டும்போல் இருந்தது.

அப்படித்தான் நீண்ட வருடங்களாக அவன் ஆசைகளை வளர்த்துக்கொண்டிருந்தான்.

ஒரு பூந்தோட்டத்தில்… நிஷா ஒரு மெல்லிய அரக்கு புடவையில் சிரித்த முகத்துடன் அவனை நோக்கி ஆசையோடு ஓடி வருகிறாள். இவன் அவளது இடுப்பைத் தொட்டுத் தூக்கி அவளை சுற்றுகிறான்.

இவள் என் மனைவி…. இவளை நான் நினைத்த நேரமெல்லாம் இனி அப்படித் தூக்கிக்கொள்ளுவேன் என்று நினைத்து, அவன் தனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவளை நன்றாக இறுக்கி அணைத்துக்கொண்டான். அவளது வாசனையை அனுபவித்துக்கொண்டு வானத்தில் பறந்தான்.

நிஷாவுக்கு அவனைப் பார்க்கப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. தான் கிடைத்த சந்தோஷத்திலிருந்து அவனால் இன்னும் மீளமுடியவில்லை என்று நினைக்கும்போது ஆனந்தமாக இருந்தது. அவனை நன்றாக அணைத்துக்கொண்டாள்.

ஐ லவ் யூ கதிர்… என்று அவன் மூக்கில் ஒரு முத்தம் கொடுத்தாள்.

அப்போதுதான் கதிர் அவள் நெற்றியிலிருந்த.. மினுமினுக்கும் கல் வைத்த… சிறிய வட்டப் பொட்டைக் கவனித்தான். இந்தளவுக்கு அவன் மற்ற பெண்களிடம்… கவனித்துப் பார்த்ததில்லை.

அழகா இருக்கு. இந்தப் பொட்டுல ஏதோ ஸம்திங்க் ஸ்பெஷல்! என்றான். அதை எடுத்து விரலில் வைத்துத் தடவிப் பார்த்தான்.

17 Comments

  1. 46 Next please quick supr

  2. Simply waste nisha kathir love…change pannunga nisha seenu ku tan

  3. நிஷா கதிர் story போர் அடிக்குது.. கதிர் நிஷா கதை வேண்டாம்… சீனுவ hero வா காட்டுங்க, சீனுக்கும் தீபாக்கும் கல்யாணம் பண்ணி வைங்க தீபாவ பார்த்து நிஷா பொறாமைப்படனும் அப்படியே ராஜ் லெவலுக்கு சீனுவ கொண்டு போங்க.. சீனுவ வந்தனாவும் மலரும் கரெக்ட் பண்ணுற மாதிரி கொண்டு போங்க.. எல்லோரும் பொறாமை படும் லெவலுக்கு சீனுவ உயர்த்துங்க.. நிஷா பழைய படி சீனு கூட உடலுறவு அதுவும் slut fuck பண்ணுற மாதிரி கொண்டு வாருங்கள்

  4. நிஷா கதிர் story போர் அடிக்குது.. கதிர் நிஷா கதை வேண்டாம்… சீனுவ hero வா காட்டுங்க, சீனுக்கும் தீபாக்கும் கல்யாணம் பண்ணி வைங்க தீபாவ பார்த்து நிஷா பொறாமைப்படனும் அப்படியே ராஜ் லெவலுக்கு சீனுவ கொண்டு போங்க.. சீனுவ வந்தனாவும் மலரும் கரெக்ட் பண்ணுற மாதிரி கொண்டு போங்க.. எல்லோரும் பொறாமை படும் லெவலுக்கு சீனுவ உயர்த்துங்க.. நிஷா பழைய படி சீனு கூட உடலுறவு அதுவும் slut fuck பண்ணுற மாதிரி கொண்டு வாருங்கள்

  5. கதிர் ஸ்டோரி வேண்டாம் காம கதையை அதே காம போதையுடனே நகர்த்துங்கள் .. நம்ம கதையின் நாயகன் சீனுவ எல்லோரும் பொறாமை படும் லெவலுக்கு கொண்டு வாருங்கள் தீபாவ சீனுவுடன் சேர்த்து வைங்க

  6. சார் உண்மையிலேயே சூப்பர் சார் எங்கள் வேண்டுகோளை நிறைவேற்றி பக்கங்களை அதிக படுத்தியதற்கு மிகவும் நன்றி. உங்கள் கதை எங்களை எங்கேயோ கொண்டுசெல்கிறது மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு. நாளை அப்டேட்எதிர்பார்த்து.
    Gsankar

  7. சார் நிஷா கதிர்காமகாலியாட்டாகளுக்கு அதிக பக்கங்கள் கொடுத்தது போல் சீனு காமினிகாம பக்கத்திற்கு அதிக பக்கங்கள் கொடுங்கள் சார் அந்த பாகத்தை படிக்க
    மிகவும் ஆவலோடு காத்திருக்கும் உங்கள் வெறி பிடித்த வாசகன்.
    G. சங்கர்

  8. சீனு காமினி பாகம் படிக்கும் போதே என்னமோ செய்கிறது அவ்வளவு அருமையாக எழுது கிறீர்கள். கடந்து சீனு காமினி பகத்தை ஒரு பத்து முறையாவது படுத்திருப்பேன்.
    G. சங்கர்

  9. First iruntha maari interesta illa

  10. மனசுக்கு நிம்மதி இதோட முடிச்சிடுங்க அடுத்து ஒரு நல்ல கதையில் தொடரலாம் வேண்டுமானால் கதிர் உடன் ஒரு இனிமையான இரவை கழித்து விட்டு முடிக்கலாம்….

  11. Nice at last Nisha weds Kathir Vaalga valamudan

  12. Super romantic scene. This islam what real love and sex all others bull shit

  13. apo deepa ???

  14. Seenuvukku aids varanum

  15. Superb bro, excellent, Nisha Kathir story, update next part soon bro

  16. Kathir nisha love story awesome

Comments are closed.