அவனுக்கு, தனக்காக அழும் நிஷாவை பார்க்கப் பார்க்க அவள்மேல் அன்பு கூடிக்கொண்டே போனது. நிஷா டாக்டரிடம் ஓடினாள். பின் திரும்ப ஓடிவந்தாள். கதிருக்கு ஆறுதல் சொன்னாள். அத்தைக்காரிக்கு ஆறுதல் சொன்னாள்.
எல்லா நேரத்திலும் அவளது கை கதிரின் கண்ணத்திலும்… தலையிலும்… காயம்பட்ட இடத்திலும்… தடவிக்கொண்டே இருந்தது.
கதிர் அவளையே காதலோடு பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்கள் பனித்தன. இவளை நன்றாக வைத்துப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மனதுக்குள்…. ஒரு ஏக்கம்… ஒரு வைராக்கியம்…. கூடிக்கொண்டே போனது.
கதிருக்கு நடந்தது தெரிந்ததும் ஜெயிலில் இருந்த செல்வராஜ்க்கு ரத்தம் கொதித்தது. எவ்வளவு தெனாவட்டு இருந்தால் என் மகனை சுட்டிருப்பார்கள். சுட்டவனுக்கு என் கையாலதான் சாவு. அவன் போலீசாக இருந்தாலும் சரி எவனாக இருந்தாலும் சரி
மாமனாரைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு நிஷா மோகனுக்குப் போன் போட்டாள்.
அப்பா என்னப்பா ஆச்சு… மாமா இன்னும் ரிலீஸ் ஆகல. என்னப்பா பண்ணிட்டு இருக்கீங்க? என் கல்யாணத்துல மாமா இருக்கணும்.
ராஜ் மற்றும் கண்ணன்போல் அல்லாமல் கதிருக்கு மிக மிக மெதுவாகத்தான் குணமாகிக்கொண்டிருந்தது. நிஷா கூடவே இருந்து அவனை நன்றாகப் பார்த்துக்கொண்டாள். அவளது தவிப்பையும் அன்பையும் பார்த்து கிராமமே சொன்னது.
லக்ஷ்மி… இன்னும் எதுக்கு நேரத்தை தள்ளிப்போடுற? இந்தப் பொண்ணையும் கதிரையும் சீக்கிரமா சேர்த்து வச்சிடு.
சீக்கிரமே செல்வராஜ் ரிலீஸாகி வீட்டுக்குள் காலடி எடுத்துவைக்க… வீடே விழாக்கோலம் பூண்டது. ஒரு நல்ல நாளில்… நிஷாவுக்கும் கதிருக்கும் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.
நிஷாவின் திருமணத்தில் – அனைவரையும் கவர்ந்தது மலரோ தீபாவோ அல்ல. காயத்ரிதான். தன் தோழிக்காக ஓடி ஓடி அனைவரையும் கவனித்துக்கொண்டிருந்தாள்.
நிஷா சந்தோஷமா இருக்கணும். இறைவா கதிர் நிஷாவை சந்தோஷமா வச்சிக்கிடணும்!
கதிரின் கையைப் பிடித்துக்கொண்டு சந்தோஷமாக நிற்கும் நிஷாவைப் பார்த்து பார்த்து அவள் ரசித்தாள். அங்க என்னடி பண்ற.. இங்க வா என்று நிஷா அவளைக் கூப்பிட, ஓடிப்போய் அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
காயத்ரீ… என்னடி இதெல்லாம்.
நீ சந்தோஷமா இருக்கணும் நிஷா. எனக்கு அது போதும்.
46 Next please quick supr
Simply waste nisha kathir love…change pannunga nisha seenu ku tan
நிஷா கதிர் story போர் அடிக்குது.. கதிர் நிஷா கதை வேண்டாம்… சீனுவ hero வா காட்டுங்க, சீனுக்கும் தீபாக்கும் கல்யாணம் பண்ணி வைங்க தீபாவ பார்த்து நிஷா பொறாமைப்படனும் அப்படியே ராஜ் லெவலுக்கு சீனுவ கொண்டு போங்க.. சீனுவ வந்தனாவும் மலரும் கரெக்ட் பண்ணுற மாதிரி கொண்டு போங்க.. எல்லோரும் பொறாமை படும் லெவலுக்கு சீனுவ உயர்த்துங்க.. நிஷா பழைய படி சீனு கூட உடலுறவு அதுவும் slut fuck பண்ணுற மாதிரி கொண்டு வாருங்கள்
Nice
நிஷா கதிர் story போர் அடிக்குது.. கதிர் நிஷா கதை வேண்டாம்… சீனுவ hero வா காட்டுங்க, சீனுக்கும் தீபாக்கும் கல்யாணம் பண்ணி வைங்க தீபாவ பார்த்து நிஷா பொறாமைப்படனும் அப்படியே ராஜ் லெவலுக்கு சீனுவ கொண்டு போங்க.. சீனுவ வந்தனாவும் மலரும் கரெக்ட் பண்ணுற மாதிரி கொண்டு போங்க.. எல்லோரும் பொறாமை படும் லெவலுக்கு சீனுவ உயர்த்துங்க.. நிஷா பழைய படி சீனு கூட உடலுறவு அதுவும் slut fuck பண்ணுற மாதிரி கொண்டு வாருங்கள்
கதிர் ஸ்டோரி வேண்டாம் காம கதையை அதே காம போதையுடனே நகர்த்துங்கள் .. நம்ம கதையின் நாயகன் சீனுவ எல்லோரும் பொறாமை படும் லெவலுக்கு கொண்டு வாருங்கள் தீபாவ சீனுவுடன் சேர்த்து வைங்க
சார் உண்மையிலேயே சூப்பர் சார் எங்கள் வேண்டுகோளை நிறைவேற்றி பக்கங்களை அதிக படுத்தியதற்கு மிகவும் நன்றி. உங்கள் கதை எங்களை எங்கேயோ கொண்டுசெல்கிறது மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு. நாளை அப்டேட்எதிர்பார்த்து.
Gsankar
சார் நிஷா கதிர்காமகாலியாட்டாகளுக்கு அதிக பக்கங்கள் கொடுத்தது போல் சீனு காமினிகாம பக்கத்திற்கு அதிக பக்கங்கள் கொடுங்கள் சார் அந்த பாகத்தை படிக்க
மிகவும் ஆவலோடு காத்திருக்கும் உங்கள் வெறி பிடித்த வாசகன்.
G. சங்கர்
சீனு காமினி பாகம் படிக்கும் போதே என்னமோ செய்கிறது அவ்வளவு அருமையாக எழுது கிறீர்கள். கடந்து சீனு காமினி பகத்தை ஒரு பத்து முறையாவது படுத்திருப்பேன்.
G. சங்கர்
First iruntha maari interesta illa
மனசுக்கு நிம்மதி இதோட முடிச்சிடுங்க அடுத்து ஒரு நல்ல கதையில் தொடரலாம் வேண்டுமானால் கதிர் உடன் ஒரு இனிமையான இரவை கழித்து விட்டு முடிக்கலாம்….
Nice at last Nisha weds Kathir Vaalga valamudan
Super romantic scene. This islam what real love and sex all others bull shit
apo deepa ???
Seenuvukku aids varanum
Superb bro, excellent, Nisha Kathir story, update next part soon bro
Kathir nisha love story awesome