ஹம்மா ஹம்மா ஹம்சா – பகுதி 2 94

“ராஜீவ், மசால் தோசை எப்பிடி இருக்கு?” என்றாள் சுனிதா.

“ஹ்ம்ம் …. ஆங் …. fine …. பரவாயில்லை …. நன்னா இருக்கு … fine
“ என்று கவனமே இல்லாமல் பதில் அளித்தான் …. அவனுடைய கண்கள் பூராவும் iPhone-இன் மேல்.

“சுனி, ரொம்ப நன்னா இருக்கு! Very tasty! அதோட உன்னோட சாம்பார் …. ம்ம்ம்ம் …. ம்வாஹ் …. outstanding” என்றான் ராம்.

சுனிதாவுக்கு ஒரே பெருமிதம். தனக்குள் முறுவலித்துக் கொண்டாள்.
“ராம் நீ எப்போ US போறதா பிளான் பண்ணியிருக்கே?” என்றாள் சுனிதா.

“ஏப்ரல் 10 -ஆம் தேதி வாக்கில். ஏன்? உனக்கு ஏதாவது வேணுமா?” என்று அக்கறையுடன் கேட்டான்.

“அப்புறம் உன்கிட்டே பேசறேன். நம்ம
“ஜடாயு” தானே?” என்று கண்ணைச் சிமிட்டினாள். ராம் தன்னுடைய ஜெட்டுக்கு
“ஜடாயு” என்று பெயர் வைத்திருந்தான். அவளுக்குத் தெரியும் அவன் commercial flight -இல் பயணம் செய்வதில்லை என்று.

“யா யா … அதேதான்!” என்றான்.
“சரி, ஒரு சீட் வெச்சிக்கோ. நானும் வந்தாலும் வருவேன்!” என்றாள்.

“அப்புறம் அந்த புதுப் படம் பத்திச் சொன்னியே …. என்ன ஏதானும் நியூஸ் உண்டா?” என்று வினவினாள். சுவாதித் திருநாள் சரித்திரம் பற்றிய அந்தப் படத்தைப் பற்றி அவளிடம் விவரித்தான்.
“யார் நடிக்கிறா?” என்று கேட்டாள்.
“மகாராஜா சுவாதித் திருநாளாக நடிக்கிறதுக்கு அனந்த் நாகை ஏற்பாடு பண்ணியிருக்கிறோம். அவருடைய மனைவியாக கார்த்திகாவை ஏற்பாடு பண்ணியிருக்கிறோம். ஆனால் அதில் female lead role யாருன்னா மகாராஜாவின் மனத்தைக் கவரும் நாட்டியக்காரி சுகந்தவல்லி தான்” என்று பொடி வைத்து முடித்தான்.
“ஓஹோ, அது யாரு சுகந்தவல்லி? யாரு நடிக்கிறா?” என்று ஆவலுடன் கேட்டாள் சுனிதா.

“புது முகம் …. ஹம்சா …. இப்போதான் செலக்ட் பண்ணி இருக்கோம். நல்ல அழகு …. நல்ல திறமை …. நிறைய enthusiasm … நல்ல positive energy … அவளுக்கு நல்ல future இருக்கு!” என்றான்.

“Oh really ?! புதுசாக் கண்டுபிடிச்சியா” என்று டேபிள் மேலிருந்த plate எல்லாவற்றையும் உள்ளே கழுவ எடுத்துப் போய்க்கொண்டே கேட்டாள். ராஜீவ் இன்னும் iPhone-ஐயே உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஆமாம். புது முகம்! We are lucky to get her!” என்று சொல்லி விட்டு,
“நீ உள்ளே போ, மத்த சாமான் எல்லாம் நான் உள்ளே கொண்டு வரேன்” என்று அவளுக்கு உதவி பண்ணினான்.
ஆகாய விமானத்தில் அட்டகாசம் (Mile High Club)

ஏப்ரல் 8 ஆம் தேதி. ராம் ஏர்போர்ட் வந்தடைந்து நேராக
“ஜடாயு” நிற்கும் இடத்தில் இறங்கிக்கொண்டான். அவன் வருவதற்குச் சற்று முன்னர்தான் அப்சரா வந்து, அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். ராமுடன் சுனிதாவும் வந்து இறங்கினாள். ராம் இரண்டு பெண்மணிகளையும் ஒருவருக்கொருவர் அறிமுகப் படுத்தினான். இருவரும்
“ஹாய்” என்று சொல்லிக் கொண்டு ஒருவரை ஒருவர் லேசாகத் தழுவிக் கொண்டனர். சுனிதா ராமினுடைய காதில்
“சும்மா தளதளன்னு இருக்காளே! சரியாத்தான் புடிச்சிருக்கே!” என்று கிசுகிசுத்தாள். ஒரு புன்முறுவலுடன்,
“நம்ம கிளம்பலாமா?” என்று இருவரிடமும் கேட்டுக் கொண்டே, அவர்களின் தலையாட்டலைக் கண்டுகொண்டே, விமானத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

கேப்டன் மானேக் ஷா மிகுந்த பெருமிதத்துடன் சல்யுட் அடித்து வரவேற்றார். அவர்தான் இன்றைய பயணத்திற்கு Flight Captain . அவருடைய உதவிக்கு Co -Pilot ஆக இருப்பவர் Manmeet Singh Brar . ராமுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. அதற்கேற்ப விமானத்தில் அன்னலட்சுமி இலிருந்து அருமையான சாப்பாடும், அடையாறு பார்க் ஹோடேலில் உள்ள
“தக்ஷின்” இலிருந்து சில அயிடம்களும், அத்துடன் பலவிதமான மது வகைகளும் கொண்டு வந்து நிரப்பியிருந்தனர்.

விஸ்தாரமான அந்த விமானத்தில் பல அறைகள். உள்ளே நுழைந்தவுடன் அமர்ந்திருக்க, மீட்டிங் நடத்த, மற்றும் உணவு அருந்த ஏற்றவாறு ஓர் அறை. அதற்குப் பின்னால் ராமுடைய படுக்கை அறை. அதற்கும் பின்னால் மூன்று அழகான படுக்கை அறைகள். ஒவ்வொரு படுக்கை அறைக்கும் ஒட்டியபடி ஒவ்வொரு பாத்ரூம். இடையில் நடைபாதை. நடுவில் வளைந்து செல்லும் மாடிப்படிகள். மாடியில் ஒரு பார் – அதை ஒட்டியபடி ஒரு மசாஜ் பார்லர். அதைக் கவனிக்க ஒலிவியா என்ற திறமையான, மிகவும் அழகான ஒரு இளம் பெண்!

ராம், சுனிதா மற்றும் அப்சராவுடன் உள்ளே நுழைந்தவுடன் ஒலிவியா புன்சிரிப்புடன் அவர்களை வரவேற்றாள். அவர்கள் இருவரையும் ஒலிவியாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

1 thought on “ஹம்மா ஹம்மா ஹம்சா – பகுதி 2<a href="#" class="jm-post-like" data-post_id="3893" title="Like"><i id="icon-unlik" class="fa fa-heart"></i> 94</a>”

Comments are closed.

Scroll to Top