ஹம்மா ஹம்மா ஹம்சா – பகுதி 2 87

[ஒலிவியாவுக்குத் தமிழ் தெரியாது. எனவே அவளுடன் நிகழும் உரையாடல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் இருப்பினும், ரசிகர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் முடிந்த வரையில் தமிழிலேயே எழுதுகிறேன்.]

“ஹேய் லிவ்! (ஒலிவியாவை சுருக்கமாக லிவ் என்று அழைப்பார்கள்). உன்னுடைய இந்தியா விஜயம் எப்பிடி இருந்தது?” என்று அக்கறையுடன் வினவினான் ராம்.

அமெரிக்காவில் ராம் இருக்கும் பொழுது அவள் அவனுக்குப் பிரத்யேகமான மசாஜ் தெரபிஸ்ட்-ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் அவன் இந்தியா செல்வதற்கு ஏற்பாடுகள் பண்ணும்போது, தனக்கும் இந்தியா பார்க்க வேண்டும் என்ற ஆவலில், அவனுடனேயே அதே விமானத்தில் வந்தாள். கடந்த ஐந்து வாரங்களாக இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு, இப்போது திரும்பிச் செல்வதற்குத் தயாராக வந்து சேர்ந்து கொண்டாள்.

“ரொம்ப நன்றாக இருந்தது ராம்! Neengal எனக்காகப் பண்ணியிருந்த ஏற்பாடுகள் எல்லாம் மிகப் பிரமாதம். எனக்கு இந்தியா ரொம்பப் பிடித்துவிட்டது. எத்தனை அழகான மக்கள்! எவ்வளவு அன்பான, பணிவான, உதவிகரமான நாட்டு மக்கள்! எவ்வளவு விதமான நிறங்கள், பாடல்கள், ஆடல்கள்! எங்கு போனாலும் ஒரே பார்ட்டி மயம்!! ரொம்ப வசீகரமான நாடு. மீண்டும் இந்தியா வர வேண்டும் போல் இருக்கிறது. நீங்கள் செய்த உதவிகளுக்கெல்லாம் எப்பிடி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை” என்று கண்களைப் படபடத்துக் கொண்டே புன்முறுவலுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினாள்.

ஒலிவியாவுடன் ஓல் பஜனை (Exhilarating Experience with Olivia)

ஒலிவியா, சுனிதா, அப்சரா, மற்றும் ராம் எல்லோரும் அவர்களுக்குரிய இருக்கையில் அமர்ந்து கொண்டனர். விமானம் கிளம்பி ஏறத்தாழப் பதினைந்து நிமிடங்களுக்குப் பின் சம நிலை அடைந்ததும் கேப்டன்
“நீங்கள் அனைவரும் இப்போது தளர்ந்த நிலை (“Relax
“) அடையலாம்” என்று அறிவித்தார்.

ஒலிவியா தனது இளமை குலுங்க நெளிந்து கொண்டே வந்து, சுனிதாவுக்கும், அப்சராவுக்கும் ட்ரிங்க்ஸ் கொடுத்தாள். அவர்கள் இருவரும் ஷாம்பெயின் விரும்பி எடுத்துக் கொண்டனர். ராமும் அதைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே தனக்கும் ஷாம்பெயின் எடுத்துக் கொண்டான்.

இரண்டு கிளாஸ் முடிந்த பிறகு தன் கையையும் உடம்பையும் வளைத்துச் சோம்பல் முறித்துக் கொண்டான். அதைப் பார்த்த ஒலிவியா,
“வா ராம்! உனக்கு நல்ல மசாஜ் செய்து சுளுக்கு எடுக்கிறேன்!” என்று விஷமப் புன்னகையுடன் அழைத்தாள். அப்சராவும், சுனிதாவும் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். காதில் bose earphone அணிந்திருந்ததால் ஒலிவியா சொன்னதைக் கேட்க வாய்ப்பில்லை!

ஒலிவியாவும், ராமும் மாடிக்குச் சென்றனர். மசாஜ் ரூமுக்குள் புகுந்து கொண்டனர்.
“Ram get comfortable and lie down face down !” என்றாள் ஒலிவியா. அதற்கு என்ன அர்த்தம் என்றால்,
“ராம் நீ உன்னுடைய உடைகளை எல்லாம் களைந்துவிட்டு, (மசாஜ் டேபிளில்) முகத்தைக் குப்புறப் போட்டுக்கொண்டு படுத்துக்கொள்!” அப்படிச் சொல்லி ஒரு நிமிடத்தில் திரும்பி வருவதாகத் தெரியப்படுத்தி விட்டு வெளியில் சென்றாள். ராம் எல்லா உடைகளையும் களைந்து விட்டு, வெறும் ஜட்டியை மட்டும் அணிந்து கொண்டு, மசாஜ் டேபிள் மேல் படுத்துக் கொண்டான். அது ரொம்ப வசதியான மிருதுவான leather இல் செய்யப்பட்ட மெத்தை … அதன் மீது ஒரு மெல்லிய மெத்தையும், satin உறையும் அணிவிக்கப்பட்டிருந்தன … படுத்துக் கொண்டபின் போர்த்திக்கொள்ள மிருதுவான ஒரு கம்பளமும் இருந்தது. ராம் அதற்குள் புகுந்து கொண்டான். ஒரு நிமிடத்தில் ஒலிவியா உள்ளே வந்து கதவை மூடித் தாழ்ப்பாள் இட்டாள். கமகம என்று லவேந்தர் மணம் வந்தது.

மேலே உள்ள படத்தில் இருப்பது போல் ஒலிவியா ஒரு மெல்லிய மேலாக்கு மற்றும் பாவாடை மட்டும் அணிந்து கொண்டு ரூமுக்குள் நுழைந்து, கதவைச் சாத்தித் தாழ்ப்பாளிட்டாள். அவளிடமிருந்து கமகமக்கும் லாவண்டர் மணம் அறை முழுவதும் பரவியது.

1 Comment

  1. Where are Khadi

Comments are closed.