ஹம்மா ஹம்மா ஹம்சா – பகுதி 2 87

அப்போது தான் அவனுக்குப் புரிந்தது இது வரை அவள் பேச்சுக் கொடுத்ததெல்லாம் அவனுடைய கவனத்தைக் கலைப்பதற்காகவே என்று! போட்டியின் விதிப்படி அவன் சட்டையைக் களைந்தான். அவனுடைய வஜ்ரம் பாய்ந்த நாட்டுக் கட்டை உடலைப் பார்த்து மற்றொரு முறை மயங்கினாள் மோகனா.

அடுத்த விளையாட்டில் அவளுடைய கவனம் பூராவும் அவனுடைய பறந்து விரிந்த தோள்களிலும், மார்பிலும், சிலிர்த்து நின்று கொண்டிருந்த காம்புகளிலுமாய் நிலைத்தது. அவனுடைய காம்பே இவ்வளவு சிலிர்த்திருந்தால், அவனுடைய தண்டு எவ்வளவு விறைத்து நிற்கும் என்று கற்பனை பண்ணிக் கொண்டே தனக்குள் சிரித்துக் கொண்டாள். அவனுடைய வாழைப்பழம் நம்முடைய பணியாரத்துக்குள் நுழைந்து விளையாடினால் காஞ்சு போன அந்த வயலுக்கு எவ்வளவு வெள்ளமாகப் பாய்ச்சும் என்று நினைத்துக் கொண்டாள். அந்த நினைப்பே அவளது மதன பீடத்தில் சிறிது கசிவை ஏற்படுத்தியது. ஆனால் இந்த கவனக் குறைவினால் விளையாட்டில் அவள் தோற்று விட்டாள். அவள் அணிந்திருந்த பிராவை உரித்துப் போட்டாள்.

முலை அழகி மோகனாவின் பழுத்த மல்கோவா மாம்பழங்கள் பிராவிலிருந்து விடுபட்ட சுதந்திரத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் குதித்துக் கொண்டு வெளியில் வந்து விழுந்தன. ராஜுவின் கண்களுக்கு இதை விட வேறென்ன விருந்து வேண்டும்? அடுத்த விளையாட்டு முழுவதும், குலுங்கும் அந்தக் கலசங்களையும், அவள் தான் அணிந்திருந்த ஜாதிப் பூவை அடிக்கடி சரியாக இருக்கிறதா என்று தொட்டுப் பார்ப்பதற்காகத் தூக்கிய கைகளையும், அதனால் கிடைத்த அவளுடைய அக்குள் தரிசனத்தையும் ரசித்துக் கொண்டே மிகவும் கிளர்ச்சி அடைந்தான். இருந்தாலும் கவனத்துடன் விளையாடி வென்று விட்டான். இப்போது அவளுடைய பாவாடை விடை பெற்றது. மோகனா வெறும் ஜட்டி மட்டுமே அணிந்திருந்தாள். நேரத்தை வீணாக்காமல்,
“ராஜு, நம்ம இந்த விளையாட்டு விளையாடினது போதும்! என்னை வந்து படுக்கை அறையில் கொஞ்சம் கவனி!” என்று உத்தரவிட்டு விட்டுத் தன கூத்தாடும் குண்டிகளைக் குலுக்கிக் கொண்டே நடந்து உள்ளே போனாள். அவனும் தனது கோவணத்தை உருவி விட்டு தண்டை நீவிக் கொண்டே அவளுடைய ப்ருஷ்ட தரிசனத்தை ரசித்து கொண்டே அவள் பின்னால் நடந்து சென்றான்.

அவளுடைய படுக்கை அறையில் மேலும் கீழுமாகப் பல கண்ணாடிகள். எங்கு திரும்பினாலும் பல விதமான கோணங்களில் பிம்பங்கள் தெரிந்தன. மோகனாவும் அதற்குள் ஜட்டியைக் களைந்து பளிங்குச் சிலை போல நிர்வாணமாய்த் தகதகத்தாள். ராஜு அவளருகில் சென்று அவளைப் பின் புறமாகப் பற்றி இழுத்து அணைத்தான். அவனுடைய கோல் அவளது குண்டிகளின் மேல் நெருடிக் கொண்டிருக்க, அவனது கை விரல்கள் அவளது முலைக் காம்புகளை நெருட ஆரம்பித்தன. அவளுக்குப் பல முத்தங்களைப் பதித்துக் கொண்டே, முதுகிலிருந்து முன்புறம் வந்தான். அவளுக்கும் உணர்ச்சிகள் கொந்தளிக்க அவனது நெஞ்சிலும், கழுத்திலும், கன்னங்களிலும். உதட்டிலுமாகப் பல இடங்களில் முத்தம் கொடுத்தாள்.

1 Comment

  1. Where are Khadi

Comments are closed.