ஹம்மா ஹம்மா ஹம்சா – பகுதி 2 94

“ஹ்ம்ம். ஹ்ம்ம். யா யா … I am here ! சாரி …. நீங்க …. நீ சொன்னதைக் கேட்டவுடன் எப்பிடிப் பதில் சொல்றதுன்னு தெரியாமல் …. கொஞ்சம் மலைச்சுப் போயிட்டேன்! ராம், நெஜம்மாவே சொல்றேன் … உன்ன மாதிரி யாருக்கும் தாராள மனசு வராது! அதோட … உங்க …. உன்னோட humble spirit -ஐ நான் ரொம்ப விசேஷமா நினைக்கிறேன் … ரொம்ப appreciate பண்றேன். அவசியம் உன் கூடவே வர்றேன். எப்பிடி இதுக்கெல்லாம் உனக்கு நன்றி சொல்றதுன்னே தெரியல்லை!” என்று புளகாங்கிதத்துடன் சொன்னாள்.

“பரவாயில்லை அப்சரா! உன்கூட இருக்கும் போதே எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு. உன்னோட திறமைக்கு இன்னும் பேரும் புகழும் கிடைக்கணும் என்றுதான் எனக்கு ஆசையாய் இருக்கு. சரி நம்ம அப்புறம் பேசலாம், ஓகே?” என்று சொல்லி உரையாடலை முடித்தான். அவளுக்குக் கண்களில் நீர் தளும்பியது! பொங்க முடியாமல் அவளுடைய மார்பகங்கள் விம்மி விம்மித் தணிந்தன!

***************************************

அடுத்த வாரம் சுனிதா வீட்டுக்குப் போன போது, ராம் தன்னுடைய அமெரிக்கா பயணம் பற்றி அவளிடம் சொன்னான். அப்சராவின் நாட்டியத் திறமை பற்றியும், அவளுடைய Cleveland நிகழ்ச்சி பற்றியும் ரொம்பப் புகழ்ந்து சொன்னான். அந்தக் கதையைக் கேட்கக் கேட்க சுனிதாவுக்குக் கொஞ்சம் பெருமிதமாகவும், கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. தன்னுடைய cousin ஒரு திறமை வாய்ந்த கலைவாணிக்கு உதவி செய்வதைப் பற்றிப் பெருமிதம் …. அதே சமயம் அப்சராவின் அழகும் திறமையும் ராமுக்கு இவ்வளவு பெரிய impression ஏற்படுத்தியது பற்றிப் பொறாமை!

சுனிதாவின் கணவன் ராஜீவுக்கு இந்தக் கதையிலெல்லாம் அவ்வளவு அக்கறை இல்லை. சும்மாக் கேக்கணுமே என்று அரைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டே
“உஹும் … உஹும் …” என்று சொல்லிக் கொண்டே, தனது iPhone -ஐப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கவனம் பூராவும் இப்போது போய் வந்த துபாய் பயணத்தில் அடுத்த வியாபார வாய்ப்பு என்ன …. எந்த customer இடமிருந்து பதில் வந்திருக்கிறது …. அடுத்து எப்போது மீட்டிங் ஏற்பாடு ஆகியிருக்கிறது … என்று அடிக்கடி email -ஐ check பண்ணிக் கொண்டே இருந்தான்.

1 thought on “ஹம்மா ஹம்மா ஹம்சா – பகுதி 2<a href="#" class="jm-post-like" data-post_id="3893" title="Like"><i id="icon-unlik" class="fa fa-heart"></i> 94</a>”

Comments are closed.

Scroll to Top