ரெண்டு லாபம் – 17 133

அனிதா சாப்பிட்டு முடித்து எழுந்து மீராவை அவள் இடத்தில உக்கார வைத்துக்கொள்ள … சத்யா என்னை முறைக்க நான் எதுவும் சொல்லாமல் தலையை குனிந்தபடி சாப்பிட்டேன் ….

அனிதாவோ சலீம் தோளில் கை வைத்துக்கொண்டு… சாப்பிடுங்க என்ன என்னமோ சாப்பிடவே தெரியாத மாதிரி சாப்பிடுறீங்க … எல்லாம் உங்களுக்கு பிடிச்ச மட்டன் தான !!!

சாருக்கு மட்டன் தான் பிடிக்குமா ?

ம் நெஞ்சு கறி தான் சாருக்கு ஃபேவரைட் …

அண்ணா உங்களுக்கு ?

எனக்கு மட்டன்ல எல்லாமே பிடிக்கும்மா …

ஆமாம் ஆடு புளுக்க கூட புடிக்கும் ….

ஹா ஹா … ஹயோ ஹயோ …

அனிதா இப்படி கேவலமா கமெண்ட் அடிச்சி அதுக்கு எல்லாரும் சிரிக்க நான் அவசரமா சாப்பிட்டு முடிச்சி எழுந்துவிட்டேன் …

பிறகு சத்யாவும் என்னுடன் எழுந்து வந்துவிட என் மனைவியையும் அவன் மனைவியையும் சலீமிடம் விட்டுட்டு வந்துவிட்டோம் …

டேய் நீ புருஷனா அவன் புருஷனாடா என்னடா அவனுக்கு ஊட்டி விடுறாங்க தொட்டு தொட்டு பேசுறாங்க இப்படி தோளில் கை போட்டுக்கிட்டு கரி எடுத்து வைக்கிறாங்க என்னடா இதெல்லாம் …

டேய் நான் தான் சொன்னேனே அவங்க சோஷியலா பழகுறாங்க …

அதுக்குன்னு இதெல்லாம் ஓவர்டா …

டேய் இது பெங்களூர் சிட்டி 21 செஞ்சுரி … இன்னும் பழைய மாதிரி பேசாதடா …

அடப்பாவி அதுக்குன்னு …

டேய் நீ இல்லாதப்ப உன் மனைவியை அவங்களோட மேனேஜர் கூட தனியா விட்ருக்க அது என்ன தப்பா ?

அது தப்பு தான் நானே கண்டிச்சேன் !!

அடப்பாவி இதெல்லாம் தப்பு இல்லைடா இப்ப அவரால உனக்கு ஒரு புடவை வாங்குற காசு மிச்சம் தான ?

ஏன்டா ஒரு புடவைக்கு ஆசைப்பட்டு பொண்டாட்டிய விட்டு குடுக்க முடியுமா ?

டேய் அந்த புடவை அவங்களுக்கு எவ்ளோ சந்தோசம் பார்த்தியா …

சந்தோஷமா அது எப்படி சந்தோஷம்னு சொல்ற ?

டேய் புடவை எங்க எடுத்தான்னு கேட்டதும் உன் மனைவின்னு என்ன சொன்னாங்க இது இவர் எடுக்கல என் பாஸ் எடுத்து குடுத்ததுனு டக்குன்னு சொன்னாங்க பார்த்தியா ?

ஆமாம் அதுக்கு என்ன ?

வெளியாள்கிட்ட இப்படி சொல்றங்கன்னா அவங்களுக்கு பெருமைடா … அது தான்டா சந்தோஷம் …

என்னடா சொல்ற எனக்கு ஒரே குழப்பமா இருக்குடா …

டேய் அந்த புடவைய அவங்க அவங்களாவே வாங்குனதா சொல்ல எவளோ நேரம் ஆகும் அதையே அவங்க பாஸ் வாங்குனதுன்னு சொல்றாங்கன்னா என்ன அர்த்தம் அவங்க மனசுல ஒன்னும் இல்லைன்னு அர்த்தம் !!

அப்டிங்குற ?!

அப்டித்தான் …

ஆனா பார்த்தா அப்டி தெரியலையே அங்க பாரு நாம எழுந்து வந்து எவளோ நேரம் ஆகுது இன்னும் சாப்புடுறாங்க பாரு …

எதோ பேசிகிட்டு இருக்காங்க போல …

ஆனா இன்னும் உன் ஒய்ஃப் அவர் பக்கத்துல நின்னுகிட்டு உரசிகிட்டே தான் இருகாங்க பாரு ..

டேய் இதெல்லாம் பெருசா எடுத்துக்காதடா உனக்கு இதெல்லாம் புரியாதுடா…

ம் என்னமோ போ …

நானும் என்னென்னமோ சொல்லி சமாளிச்சு … சப்பா முடியல … அனிதா அடுத்து எதுனா பண்ணிடுவாளோன்னு பயந்துகிட்டே இருந்தேன் …

நல்லவேளை சலீம் சாப்பிட்டு முடிச்சிட்டான் போல ….

ஆனால் அனிதா வரும்போது அவள் போட்டிருந்த காக்ரா சோலியின் மேலாடையை கழட்டி கையில் வைத்தபடி வர ….

ஐயோ இவ ஏன் இப்ப இதை கழட்டுனா ?? ஸ்லீவ் லெஸ்ஸில் லோ நெக்கில் செம செக்சியாக வர … இப்ப எதுக்கு இந்த ஷோ ?

அனிதா என்னிடம் வர … அனிதா என்ன இது ஏன் இதை கழட்டிட்ட ?

ஓ! ஒரே வேர்வை சிவா கச கசன்னு இருக்கு இந்த இதை புடின்னு அந்த மேலாடையை என்னிடம் நீட்ட நான் என்ன செய்ய மடிச்சு கைல வச்சிகிட்டேன் !!

அனிதாவின் சீரியஸ்னஸ் புரியாம சிவா வந்து நீங்க வேணா உள்ள ஏசில இருங்க …

ம்ம் இருக்கட்டும் நாங்க கிளம்புறோம் …

இருங்க கூல் டிரிங்ஸ் குடிச்சிட்டு போவோம் !!

நீங்க வாங்க உள்ள வாங்கன்னு மீரா அனிதாவையும் சலீமையும் கைய புடிச்சி பெட்ரூம் கூட்டி போயிட்டு … சத்யா அந்த ஷாம்பெய்ன் கிளாஸ்ல ஊத்தி எடுத்துட்டு வா …

ம்க்கும் … இந்த லடசனத்துல இவன் என்கிட்ட பொங்குறான் ..

ஒரு நிமிஷம் சிவா நான் போயி குடுத்துட்டு வந்துடுறேன் …

ம்ம் போ போ …

அவனும் பொறுப்பா கூல் டிரிங்ஸ் எடுத்துட்டு போனான் !!

போனவன் கொஞ்ச நேரத்தில் வெளில வரவும் அந்த கதவு பூட்டப்பட்டது !!!

உள்ள என்ன பண்ணுவானோ .. அனிதாகிட்ட நைட்டு கேக்கணும் …

மீண்டும் அரை மணி நேரம் … சத்யா அதே கேள்விகள்…
சப்பா முடியல …

ஒருவழியா அவங்களும் வெளில வர … சலீம் நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா ஃபுல் டே ஸ்பென்ட் பண்ற மாதிரி வரணும் !!
கண்டிப்பா அழைப்பு இருந்தா வராம இருப்பேனா ?

சத்யா என்னிடம் ரகசியமாக டேய் நீ என்ன சொன்னாலும் சரி மறுபடி இவனை இங்க கூட்டி வந்துடாதடா ….

டேய் என்னடா இப்படி சொல்ற ? சரி சரி நான் கூட்டி வரல ….

3 Comments

  1. vera story podugga admin bore adikuth u indha story

  2. Pls admin cont…
    Mannichudnga raam story

  3. Mannichudnga raam cont…

Comments are closed.