ரெண்டு லாபம் – 17 135

ஓ !!

எங்களை ஏன் மதியம் கூப்பிடல அவருக்கு எதுனா ஸ்பெஷல் விருந்தா ?

ஐயோ அப்டிலாம் இல்லை இவரு இப்பதான வந்தாரு மதியம் நான் மட்டும் தான் இருந்தேன் … அதான் இவர் இருக்கும்போது உங்களை கூப்பிட்டேன் அவரு நான் மட்டும் இருக்கும்போது வந்துட்டு போயிட்டாரு …

ஓ … ஓகே ஓகே … புடவை எடுத்து குடுத்தது மட்டுமா இல்லை கட்டி விட்டாரா ?

அனிதா ரகசியமாக கேட்பது போல எல்லாரும் கேட்கும்படி கேக்க …

ஹே லூசு என்ன பேசுற எடுத்து குடுத்தது மட்டும் தான் …

ஆனா முதல் வெட்டிங் டேக்கு புருஷன் தான் புடவை வாங்கி தரணும் …

நான் கேட்டேன் அனிதா இவர் தான் அவரு வாங்கி குடுத்ததே கட்டிக்கன்னு சொல்லிட்டார் ..

என்ன சத்யா முதல் வெட்டிங் டேவுக்கு இப்படி பண்ணலாமா ?

அது நான் வேற கிப்ட் வாங்கி கொடுத்துட்டேன் …

ஓ என்னது ?

அது … உள்ள போட்ருக்காங்க …

வாவ் வாவ் வாவ் … சிவா நீ அதெல்லாம் யோசிக்காம எப்ப பாரு ஒரு புடவை இல்லைன்னா எதுனா நகை அவ்ளோதான் …

ம்ம் கிப்ட் சொன்னதும் தான் ஞாபகம் வருது ஒரு நிமிஷம் இருங்கனு நான் காருக்கு வந்து அந்த பொக்கே & கேக் எடுத்துக்கொண்டு வந்து…

அனிதாவும் நானும் சேர்ந்து குடுக்க அதை சலீம் போட்டோ எடுத்தான் !!

அப்பாடா இந்தளவுக்கு டீசண்ட்டா போகுது ….

மீரா அதுல கேக் இருக்கு … சோ கட் பண்ணலாமே !!

சத்யா என்னை தான் முறைத்து பார்த்தான் … நான் எதுவும் சொல்ல முடியாம தவித்தேன் !! ஆனா இவன் மட்டும் ஒழுங்கா மத்தியானம் பாஸ்க்கு ஸ்பெஷல் விருந்து வச்சிருக்கா அது மட்டும் பரவாயில்லையா …

ஆனா இது என்ன என்னை மாதிரி ஆளுங்க நிறைய இருக்காங்க போல …

மீரா அந்த கேக் பேக் பிரிச்சி … கட் பண்ண ரெடி பண்ண …

எல்லாம் சுற்றி நின்றோம் !!

ஆனால் அனிதா பக்கத்தில் சலீம் தான் நின்னான்னு நான் சொல்லனுமா ?

மீராவும் சத்யாவும் சேர்ந்து கேக் வெட்ட … அனிதா ஹாப்பி அனிவர்சரி பாட்டு பாட சிம்பிளாக நடந்தந்து அந்த நிகழ்வு …

மீரா அவருக்கு ஊட்டி விடு மீரா …

ம்ம் …

மீரா கேக்க சத்யாவுக்கு ஊட்ட பதிலுக்கு சத்யா மீராவுக்கு ஊட்ட சலீம் இதையெல்லாம் அப்டியே போட்டோ எடுத்துக்கொண்டிருக்க … எனக்கு அப்புறம் தான் தெரியும் அவன் வளைச்சி வளைச்சி போட்டோ எடுத்தது மீராவை தான் என்று !!

மீரா இன்னொரு பீஸ் வெட்டி ம்ம் நீயும் ஊட்டி விடு அனிதா ..

அனிதா அதை வாங்கி அப்படியே சலீமுக்கு ஊட்டி விட … அனிதா எந்த எல்லையில் நிற்கின்றாள் என்று தெளிவாக தெரிந்தது !!!

அனிதா பசித்த சிங்கம் போல வேட்டையாடும் வெறியில் நிற்கிறாள் நானோ மாட்டிக்கொண்ட மான் போல அவளின் பிடியில் தவிக்கிறேன் !!

சிங்கம் மான் ஆனது மான் சிங்கம் ஆனது !!

ஆனால் அங்க ஷாக் ஆனது நான் மட்டும் இல்லை … சத்யாவும் மீராவும் தான் !!!

ஆனா என் மானத்தை காப்பாத்த … எனக்கும் கேக் ஊட்டி விட மனச தேத்திக்கிட்டேன் !!

என்னடா இது உன் ஒய்ப் உனக்கு ஊட்டாம அவருக்கு ஊட்டி விடுறாங்க ??

அது நான்னு நினைச்சி அங்க ஊட்டி இருப்பா அதான் எனக்கும் ஊட்டி விட்டாளே ….

அதுசரி … நல்ல பொண்டாட்டி நல்ல புருஷன் ….

சரி வாங்க சாப்பிட போலாம் …

ஹே என்ன விருந்து வேறையா ?

பின்ன என்ன ? சும்மா ஸ்நாக்ஸ் குடுத்துட்டு நீங்க கொண்டு வந்த கேக்க உங்களுக்கே குடுத்துட்டு அப்டியே அனுப்புவாங்களா ? வாங்க வாங்க …

நாங்களும் டைனிங் டேபிளுக்கு செல்ல … அவங்க சின்ன குடும்பம் என்பதால் நாலு பேர் மட்டுமே உக்காரும் டைனிங் டேபிள் தான் இருந்தது !!

அதில் சலீமும் அனிதாவும் சேர்ந்து உக்காருவாங்கன்னு இந்த கதையை படிக்கும் எல்லாருக்குமே தெரியும் !!

ஆனா அனிதா வேணும்னே அவனை ஒட்டிக்கொண்டு உக்கார்ந்தா …

டேய் என்னடா இது ?

என்னடா ?

அங்க பாருடா உன் ஒய்ஃப … இப்படியா ஒட்டிகிட்டு உக்கார்ந்துருக்காங்க …

டேய் இதெல்லாம் பெருசா எடுத்துக்காதடா … அவங்க சோஷியலா பழகுறாங்க இதை போயி …

ஓஹோ ..

மீரா எங்களுக்கு எல்லாம் சர்வ் பண்ண … சும்மா பொதுவான விஷயங்களாக பேசி சாப்பிட்டு முடிக்க ..

3 Comments

  1. vera story podugga admin bore adikuth u indha story

  2. Pls admin cont…
    Mannichudnga raam story

  3. Mannichudnga raam cont…

Comments are closed.