ரெண்டு லாபம் – 17 135

ஓகே ஓகே நீ கதையை சொல்லு …

அந்த சாரதா குடைல வந்ததால கொஞ்சம் நனைஞ்சிருந்தா ….

இப்ப அந்த டியூஷன் அமைப்பை பத்தி சொல்லிடுறேன் …

ம்ம் !!

அந்த டியூஷன் சென்டர்ல கிட்டத்தட்ட 60 பேர் படிச்சோம் அவளோ ஃபேமஸான டியூஷன் சென்டர் ..

ம்ம் !!

அதுல பசங்க வாத்தியாருக்கு நேரா உக்காரமா சைட் வாக்குல தான் உக்காருவாங்க நாங்க நேரடியா உக்காந்திருப்போம் …

ம்ம் ….

அதனால பசங்க எங்களை சைட் வாக்குல பார்த்து நல்லா சைட் அடிப்பானுங்க நாங்க தான் யாரையும் பார்க்க முடியாது …

நாங்க பொண்ணுங்க உக்கார மொத்தம் 5 ரோ இருக்கும் ..

சைட்ல பசங்க உக்கார மொத்தம் 4 ரோ இருக்கும் … அதாவது ரெண்டு ரோ தான் பொண்ணுங்க பெஞ்சுக்கு நேரா வரும் மிச்சம் 2 ரோ பின்னால வரும் அந்த ரெண்டு ரோவுக்கு நேரா உள்ள இடம் காலியா தான் இருக்கும் !!

ஏன் அப்படி ?

அதான் சொன்னேனே நீட்ட ஹால் ஆனா அகலம் கம்மி அதனால இப்டி போட்ருப்பாங்க …

அதுக்கு பொண்ணுங்க பெஞ்சுக்கு பின்னாடி போட்ருக்கலாமே …

அது அந்த நீட்ட ஹால்ல அந்த இடம் கொஞ்சம் குறுகலா இருக்கும் !! அதனால இப்படி போட்டாங்க இல்லைன்னா போக வர வழியே இருக்காது …

ம்ம் சரி சரி … அப்புறம் ?

அன்னைக்கு நாங்க மழைல டியூஷன் போனப்ப டியூஷன்ல கொஞ்ச பேர் தான் இருந்தாங்க …

மணி அப்ப மாலை 6 ஆனா மழை பெஞ்சதால ரொம்ப இருட்டா இருந்தது முன்னாடி ரோவுல ரெண்டு வரிசைல பொண்ணுங்களும் சைட்ல பசங்க வரிசைல ஒரு ரோலா பசங்களும் இருந்தாங்க … அந்த இடத்துக்கு மட்டும் ஒரே ஒரு குண்டு பல்ப் போட்டிருந்தாங்க …

ஓ !!

பின்னாடி பல்ப் இருக்கு ஆனா பசங்க இல்லைனு போடல …

ம்ம் …

பின்னாடி இருட்டா இருந்ததுல வாத்தியாருக்கு நாங்க வந்தது கூட தெரிஞ்சிருக்காது அவர் பாட்டுக்கு கிளாஸ் நடத்திக்கிட்டு இருந்தார் !!

ம் …

நானும் சாரதாவும் அந்த இருட்டில் நின்னு சாரதா தன்னோட சுடிதார் ஷால் டாப்ஸ் இதுல இருந்த தண்ணிய துடைச்சு விட்டுகிட்டு இருந்தா …

நான் என்னுடைய பேக் கொண்டு போயி அப்ப சொன்னேனே கடைசில பசங்க உக்கார ரெண்டு ரோ பெஞ்ச் போட்டுருப்பாங்கன்னு அந்த கடைசி பெஞ்சல என்னோட பேக் வச்சிட்டு மெல்ல மெல்ல அந்த ரெயின் கோட்டின் பட்டன்களை ஒவ்வொண்ணா அவுக்க ஆரம்பித்தேன் …

வாவ் …. இரு இரு அன்னைக்கு நீ உள்ள என்ன டிரஸ் போட்டிருந்த ?

அதான் தப்பா போச்சு ….

ஏன் ஏன் அப்படி என்ன டிரஸ் போட்டிருந்த ?

அது ரொம்ப முக்கியம் இந்த சம்பவம் சொல்றதுக்கு மூல காரணமே அதான் …

ம்ம் சொல்லு சொல்லு …

இருடி அவசரப்படாத ? அது ஒரு கேவலமான மெரூன் கலர் சுடிதார் !!
மழை தான பெய்யுது புது சுடிதார் நல்ல சுடிதார்லாம் போட வேண்டாம்னு … ஒரு சாதாரண சுடிதார் போட்டுக்குவோம்னு ஒரு தொள தொளன்னு பெரிய சுடிதாரை போட்டுக்கிட்டு போனேன் !!!

சோ சேட் … அதனால என்னாச்சி ?

ம் நான் ரெயின் கோட்டின் ஒவ்வொரு பாட்டனா முழுசா அவுத்துட்டு ரெயின் கோட்ட அப்படியே படார்னு ஓப்பன் பண்ணேன் பாரு …

எப்படி இந்த டைட்டானிக் படத்துல அந்த நியூடா பெயிண்டிங் வரையும்போது கேட் வின்ஸ்லெட் அப்படியே ஓப்பன் பண்ணுவாளே அதுமாதிரியா ?

ம்ம் அப்படிதான் ஆனா நான் உள்ள சுடிதார் போட்டுருந்தேனாக்கும் ….

ம்ம் …

3 Comments

  1. vera story podugga admin bore adikuth u indha story

  2. Pls admin cont…
    Mannichudnga raam story

  3. Mannichudnga raam cont…

Comments are closed.