ரெண்டு லாபம் – 12 66

சொல்லுங்க சார் ! என்ன இந்த நேரத்துல …?

சும்மா தான் ரெண்டு விஷயம் பேசணும் இல்லை இல்லை மூனு விஷயம் பேசணும் !

என்ன சார் ?

ஒன்னு காலைல நடந்ததுக்கு சாரி கேட்கணும் ரெண்டு நாளை காலை ஆபிஸ் வரும்போது அந்த கார் பேப்பர்ஸ் எடுத்துட்டு வா …

சரி சார் … நான் சற்று முறைப்பாகவே பதில் சொன்னேன் !

வச்சிடவா ?

அந்த மூணாவது விஷயம் என்ன சார் ?

அதை அவசியம் சொல்லனுமா ?

அப்டி என்ன விஷயம் ?

இல்லை எனக்கு ரொம்ப முடி இருந்தாலும் புடிக்காது முடியே இல்லாம இருந்தாலும் பிடிக்காது …

என்னது ?

அதான் காயு எனக்கு ரொம்ப முடி இருந்தாலும் புடிக்காது முடியே இல்லாம இருந்தாலும் பிடிக்காது …

என்ன சொல்றீங்க என்கிட்டே தான் பேசுறீங்களா ?

ம் உன்கிட்ட தான் காயு … எனக்கு புடிச்ச மாதிரி லைட்டா டிரிம் பண்ண அந்த பூனை முடி ரொம்ப அழகா இருக்கு !!

சார் பிளீஸ் … என்ன நீங்க இப்டி பேசுறீங்க ?