ரெண்டு லாபம் – 12 66

ம் சலீம் சார்கிட்ட உதவி கேக்கலாம் …

ம் அவருக்கு போன் பண்ணவா ?

ம் …

நானும் சலீம் நம்பருக்கு கால் பண்ண …

ஹலோ …

சொல்லு காயு …

சார் ஒரு சின்ன பிரச்சனைன்னு அவருகிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்ல …

அப்படியா அப்டின்னா அனிதா சொல்ற மாதிரி நீங்க நைட் வீட்டுக்கு போறது சேஃப் இல்லையே …

ஆமாம் சார் …

அப்டின்னா அங்கே வெயிட் பண்ணுங்க … நான் இப்ப வரேன் நீங்க வீட்டுக்கு போக வேண்டாம் … என்னோட வீட்ல தங்கிக்கலாம் …

சரி சார் …

உங்க ஹஸ்பெண்ட் ஆளுங்களோட அங்க வெளில நிக்கலாம் … சோ வெளியே வராதீங்க நான் ஸ்கூலுக்கே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் …

சரி சார் ….

அனிதாவிடம் விஷயத்தை சொல்ல … ம் அதாண்டி கரெக்ட் ஆம்பிளை இல்லாத நேரம் எதுனா பண்ணா நம்மளால என்ன பண்ண முடியும் …

நாங்களும் அங்கேயே காத்திருக்க கொஞ்ச நேரத்தில் சலீமின் கார் வந்துவிட்டது …

உடனே நாங்க மூனு பேரும் அதில் ஏறிக்கொள்ள …

வெல்கம் பியூட்டீஸ் …

சார் டென்சன் பண்ணாதீங்க முதல்ல கிளம்புங்க …

பார்த்தியா உங்களுக்காக வந்தேன் …

ஓகே ஓகே கிளம்புங்க சார் …

ஆனால் சலீம் சார் நேரா காரை அனிதா வீட்டுக்கு தான் திருப்பினார் …

என்ன சார் இங்க போறீங்க … ??

உங்க ஹஸ்பெண்ட் அங்க நிக்கிறாரான்னு பார்ப்போம் …

ம்ம் …

கார் எங்க வீட்டை அடைய அங்க வாசலில் இரண்டு கார்களும் பக்கத்தில் சில ஆட்களும் இருந்தாங்க …

அதில் என் புருஷனும் இருந்தார் …

சார் சார் போகாதீங்க அதோ என் புருஷன் …

ஓகே ஓகே நான் போயி பேசவா ?

வேண்டாம் சார் நாம போயிடுவோம் …

எத்தனை நாளுக்கு இப்டி ஓடுவீங்க ?

சார் அவர் எதோ போதையில் வந்துட்டார் நீங்க வாங்க சார் நாம போலாம் … எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போயி பேசிக்கலாம் …

இல்லை காயு ஒரு முடிவு தெரியணும் முதல்ல நான் போயி பேசுறேன் … நீங்க கார்லே இருங்க நான் பேசிட்டு வரேன் …

சார் ….

நான் சொல்றதை கேளு காயு அதுல யார் உன் ஹஸ்பெண்ட் ?

அந்த புளு கலர் சட்டை சார் …

சரி இருங்க வரேன் என்று அவர் காரை விட்டு நேராக அவர்களிடம் சென்றார் …

கொஞ்ச நேரம் சலீம் சார் அவரிடம் பேச … என்ன நடந்துச்சுன்னே தெரியலை அவங்க பாட்டுக்கு சலீமை அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க …

அனிதா உடனே காயு காயு அங்க பாரு சலீம் சார அடிக்கிறாங்க …

ஆமாம் அனி அது அவரோட அண்ணன் … இப்ப என்னடி பண்றது ?

ம் நான் மணீஷோட கார்ல இருக்கேன் நீ போயி நிறுத்த சொல்லு எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம் …

சரி நீ பையன காட்டாத …

ம்ம் சீக்கிரம் போ …

நானும் அவசரமா இறங்கி அங்கே ஓடி …

திலீப் திலீப் நிப்பாட்டு ஏன் அவரை அடிக்கிற அவர் என்னோட எம்டி …

ஒரு நிமிஷம் எல்லாத்தையும் நிறுத்திட்டு என்னை உற்றுப்பார்த்த திலீப் …

என்னடி இது ஆளே மாறிட்ட … ( பியூட்டி பார்லர் ) என்ன இப்டி வந்து நிக்கிற …