ரெண்டு லாபம் – 12 66

பிறகு காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்து குடுக்க அவர் வாங்கி மெல்ல குடித்தார் …

சாரி சார் என்னால தான உங்களுக்கு இவளோ கஷ்டம் …

பரவாயில்லை விடுங்க என் பிரண்ட் ஒருத்தன் போலீஸ்ல இருக்கான் அவன்கிட்ட கேட்போம் …

ஆமாம் சார் இந்த மாதிரி ஆளுங்கள உள்ள தள்ளனும் என்று அனிதா கோவமாக சொல்ல .,

அப்டிலாம் வேணாம் அனிதா நான் நம்ம சேஃப்டிக்கு என்ன பண்றதுன்னு மட்டும் கேக்குறேன் என்றார் சலீம் …

சலீமின் செயல் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது . இவளோ பொறுமையா டீல் பன்றார் எப்படி இந்த நிதானம் வந்ததுன்னு அவரையும் என் கோவக்கார புருஷனையும் கம்பேர் பண்ண ஆரம்பித்தேன் !

இப்படியே பேசிக்கொண்டே போக … அப்போது என் மகன் வந்து அம்மா பசிக்குதும்மா என்றான் … அப்பத்தான் நேரம் ஆனதே தெரிந்தது …

நான் அனிதாவை பார்க்க … சார் சாப்பாடு வெளிலேர்ந்து வர வைச்சிடவான்னு கேட்க …

ம் எதுனா லைட்டா ஆர்டர் பண்ணு…

பிறகு அனிதா போன் எடுத்து ஆர்டர் பண்ணி வீட்டு அட்ரஸ் எல்லாம் பக்காவா குடுத்தா …

சாப்பாடும் வர …

அது ஏன் நடந்ததுன்னு எனக்கு தெரியலை … கொஞ்சம் முன்னாடி அனிதா சாருக்கு பில்டர் காபி தான் பிடிக்கும்னு சொன்னப்ப எனக்கு லேசான கோவம் வந்தது …

பொறாமையா உரிமையா ? என்னது ஒன்னும் புரியலை …

பிறகு சாப்பாடும் வர … சாப்பிட்டு முடிச்சோம் …

சலீம் கொஞ்சம் மெதுவாகவே சாப்பிட்டார் … சார் மெல்ல முடியுதா பல்லு வலிக்குதானான்னு அனிதா தான் கேட்டுகிட்டே இருந்தா …

அந்த நேரம் என் செல்லுக்கு போன் வர …

பண்ணது என் புருஷன் தான் …

நான் அனிதாவை பார்த்து என்ன பண்றதுன்னு கேட்க …

எடுக்காதடி விட்ரு …

அப்போது சலீம் , நீ போன எடுத்து பேசு ஆனா எங்க இருக்கன்னு சொல்லாத …

அதுவே சரி என்று தோன்ற நான் போன் அட்டென்ட் பண்ணேன் !

ஹலோ …

எங்கடி இருக்க ?

எங்கையோ இருக்கேன் ..

ஒழுங்கா பதில் சொல்லுடி …

நான் ஒழுங்கா உங்ககூட தான் இருந்தேன் நீங்க தான் என்னை விட்டுட்டு போயி இப்ப வந்து எங்க இருக்கன்னு கேக்குறீங்க …

அப்டியா இப்ப என்ன அவன் வீட்ல இருக்கியா ? கோவமாக கேட்க …

ஆமாம் … நானும் அதே கோவத்தில் பதில் சொன்னேன் !

அவன் என்னை அடிச்சிட்டு உன்னை தோள்ல கை போட்டு கூட்டி போறான் நீயும் வெட்கமே இல்லாம போற …

அப்போது நான் சலீமை பார்த்து , இவருக்கு நாம பேசுறது எதுவும் தெரிய வேண்டாம்னு தனியாக சென்று …

நீ என்னை அசிங்கம பேசுனா அவர் தான் என்னை காப்பாத்தி கூட்டி போனார் …

கூட்டி போயி உன்னை வச்சிருக்கானா ?

ஆமாம் கட்டினவன் விட்டுட்டு போனா கண்டவனும் கை வைக்க தான செய்வான் …

ஓஹோ அவளோ திமிரா …. நீ எவன்கிட்ட வேணா போயிக்க என் புள்ளைய என்கிட்டே குடு …

சீ இப்டி பேச உனக்கு வெக்கமா இல்லை …

நீ எவனோ ஒருத்தன் கூட ஒரு ராத்திரி தங்கிட்டா அப்புறம் என்னடி பத்தினி ?

ஏன் இவளோ நாள் அனிதா வீட்ல இருந்தேன் அங்க சிவா சார் இருந்தார் அதெல்லாம் தப்பா தெரியலை உன் கண் முன்னாடி சலீம் சார் கூட போயிட்டேன் அது மட்டும் உறுத்துதா …

ஏய் நான் உன் மேல கொலை வெறில இருக்கேன் மரியாதையா என் புள்ளைய குடுத்துடு …

முடியாது !

ஏய் அந்த தேவிடியா அனிதா குடுத்த தைரியமா இல்லை உன் எம்டி குடுத்த தைரியமா ?

மரியாதையா பேசு அவ என் பிரண்டு இவளோ நாள் அவ வீட்ல தான் ஒண்டிக்கிட்டு இருந்தோம் !

ஏய் அவ எம்டி கூட என்னல்லாம் கூத்தடிச்சான்னு எனக்கு தெரியும்டி … இப்ப அவன் உன்னை என்ன பண்ணுவான்னு சொல்லனுமா ?

உனக்கு என்ன தெரியும் அனிதாவை பற்றி … “” என்னிடம் அனிதா எல்லாம் சொல்லிருந்தாலும் என் புருஷன் அப்படி சொல்லுவதை ஏத்துக்க முடியலை “”

அவளோட சேர்ந்து நீயும் தேவடியா ஆகிடாத …

ரொம்ப அக்கறை தான் …
பொண்டாட்டிய அம்போன்னு விட்டுட்டு போனவனெல்லாம் இதை பேசக்கூடாது …

நான் சொல்லி முடிக்க லைன் கட் ஆனது …

எனக்கு சுத்தமா வெறுத்து போச்சி … சீ என்ன ஆம்பிளை இவன் கட்டின பொண்டாட்டிய இவளோ கேவலமா பேசுறான் …

மீண்டும் கால் வர நான் அதை கட் பண்ணிட்டு உள்ளே வந்தேன் …

என்ன சொன்னார் காயு ?

என்ன சொல்லுவார் கண்டபடி திட்டிட்டேன் …. புள்ளைய மட்டும் தரணுமாம் …

சீ என்னடி இப்டி மாறிட்டார் …

சலீம் , கவலைப்படாத காயு செல்ல ஆப் பண்ணு நாளைக்கு பேசிக்கலாம் …

நானும் உடனே செல்ல ஆப் பண்ணேன் …

பிறகு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு எல்லாரும் படுக்க போனோம் …

நான் அனிதா மணீஷ் மூவரும் ஒரு ரூமில் படுக்க சலீம் வேற ரூமுக்கு சென்றார் …

மெல்ல அனிதா என்னிடம் ச்ச ஆளு கலையா இருப்பர்டி மூஞ்சே வீங்கி போயிடிச்சிடி …

ம் என்னால தான உங்களுக்கு தேவை இல்லாத கஷ்டம் …

ம்க்கும் இது ஒன்னு சொல்லிடு நீ என் பிரண்டு உனக்காக என்ன வேணா செய்வேன் …

ம் சலீம் சாருக்கு மாத்திரை போட்டா சரியாகிடும்னு சொன்ன ஆனா மாத்திரை வாங்கவே இல்லை …

இங்க பக்கத்துல எங்கையும் கடை இல்லை … வாட்ச்மேன்கிட்ட தான் சொல்லணும் ஆனா மணி ஆகிடிச்சி …

ம் பாவம்டி …

வேணும்னா வெந்நீர் ஒத்தடம் குடுக்கலாம் …

ம் போயி குடுக்கலாம் வரியா ?

ம் நீ மனிஷா பார்த்துக்க நான் போயி செய்யிறேன் என்று என் பதிலுக்கு கூட காத்திருக்காமல் சென்றுவிட்டாள் ….

ஏனோ அவள் சென்றது என் மனதை பிசைந்தது …

உண்மையில் எனக்கு பொறாமை தான் என்பது அந்த கணம் புரிந்தது …

என் புருஷன் என்னை கேவலமாக பேசியதும் சலீம் எனக்கு ஆதரவாக நின்றதும் … என் மனதில் சலீமுக்கு ஒரு பெரிய இடம் இருந்தது …