யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 10 161

அதற்க்கும் அம்மா அமைதியாக… தேன்மொழியோ ” டேய். …. ரவி…. அவரு ஒரு ஆளுனு பேசிட்டு இருக்க மொதல்ல கழுத்த புடிச்சி வெளிய தல்லுடா ” என கத்தினாள்…

அப்பா என்னையும் அக்காவையும் பார்த்து ” இப்பவும் சொல்றேன். .. உங்க அம்மா பதில் சொல்லட்டும் … நான் போய்டுறேன். ..” என்றார்..

அதற்குள் பாட்டி ” டேய். .. இவகிட்ட ஏன்டா கெஞ்சிற …. இவ பன்னாத தப்பா நீ பன்னிட்ட…. இவ எப்போ பதில் சொல்லுறாளோ அப்போ நாம இங்கருந்து போலாம்.. அதுவரைக்கும் நாம இங்க தான் இருக்கனும்.. ” என கடைசி ரூம்க்கு சென்று தன் பேக்ஜ வைத்தாள்.. அது தேன்மொழியின் அறை… தேன் இப்போது ரவி ரூமில் தங்குவதால் .. இந்த அறை காலியாக இருந்தது… பின் அப்பாவும் அந்த ரூமுக்கு சென்றார்..

எனக்கு இங்கதான் டவுட்டு வருது… அம்மா எதுக்கு அமைதியா இருக்குறாங்க… அப்பா மொகத்து நேரா நீ வேற ஒரு பொண்ணு கூட ஓடி போன அப்படினு சொல்வேன்டியது தானே… அப்பரம் பாட்டி ஏன் அம்மாவ பாத்து நீ பன்னாத தப்பா.. அப்பா பன்னிட்டாருனு சொல்லுறாங்க… அப்போ அம்மாவும் அப்பா மாதிரி வேறஒருத்தர்கூட… ச்சே ச்சே நெவர்… அவங்க நெருப்பு…. அப்போ…. அப்பா வீட்ட விட்டு போனதுக்கு வேற காரணம் இருக்கு. .. அதைத்தான் அம்மா மறைக்குறாங்க… அந்த விஷயம் அக்காவுக்கும் தெரிஞ்சிருக்கு…
சரி இந்த மேட்டர அப்பரமா டீல் பன்னிக்கலாம்னு ஸ்கூலுக்கு கெலம்பினேன்…. சாப்பிடாமல்….

ஸ்கூல்ல குமாரும் செல்வமும் பாண்டிச்சேரில ரூபி கூட என்னென்ன பன்ன என்று கேட்டனர்… அவர்களுக்கு சுவாதியின் ஊம்பல் விஷயத்தை தவிர மற்றதையும் கூறினேன்… பின் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தேன்…
அப்போது அம்மா அவளின் அறையில் கட்டிலில் அமர்ந்து இன்னும் எதையோ சிந்தித்து கொண்டிருந்தாள்… அக்கா கல்லூரியில் இருந்து வந்து என் அறையில் இருந்தாள்… அப்பாவும் பாட்டியும் கடைசி அறையில் இருந்தார்கள்…
நான் தண்ணி குடிக்க கிச்சனுக்கு சென்றேன் அப்போதுதான் கவனித்தேன் காலையில் இருந்து சமைக்கவில்லை என்று… அப்போ யாருமே காலைல இருந்து சாப்பிடலையா என நினைத்தேன்… மீண்டும் என்னுள் இருந்த நல்லவன் பேசினான் ” டேய்…. காலையில இருந்து நடந்த பிரச்சனைல யாருமே சாப்பிடல பாவம்டா… நீ எதாவது செஞ்சி அவங்கள சாப்ட வை ” என்றான். .* இவன்வேற ஏதாவது கொப்பி விட்டுடு போய்டுறான்…… எனக்கும் அம்மா சாப்பிடாதது ஒருமாதிரி இருந்தது….. நம்ம திறமைய யூஸ் பன்ன வேன்டியதுதான்….. உடனே அடுப்பை பற்ற வைத்தேன்.. கெடாயில் என்னை விட்டு கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து.. வெங்காயத்தை வதக்கி தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் இரண்டு பாக்கெட் சேமியாவை போட்டு ஐந்து நிமிடத்தில். .. சேமியா உப்புமா தயார் செய்தேன்…

ஐந்து தட்டுகளை எடுத்து வைத்து அனைத்தையும் ஹாலுக்கு கொண்டு சென்றேன். .. பிறகு அம்மாவையும்* , அக்காவையும் சாப்பிட அழைத்தேன்.. முதலில் வர மறுத்தவர்கள் நான் பசியில் இருப்பதை கூறியதும் … சாப்பிட அமர்ந்தார்கள்..

அம்மா ” டேய். .. நாம் மூனு பேர் இருக்கோம்… இங்க என்னடா ஐஞ்சி தட்டு இருக்கு ” என்றாள்

நான் அப்பாவின் அறையை பார்த்தவாரே ” மா… நம்மலால ஒருத்தர் பட்டினியா இருக்குறது ரொம்ப பாவம் மா… ” என்றேன் அதற்கு மேல் அம்மா எதுவும் கூறவில்லை. .. நான் அப்பாவின் அறைக்கு சென்றேன் .. அங்கு அப்பா கட்டிலிலும் பாட்டி தரையிலும் படுத்திருந்தார்கள்… எப்படி கூப்பிடுவது என ஒரு நிமிடம் அமைதியாக இருந்தேன்.. பின் ” அப்பா…. அப்பா ” என்றேன்… இந்த வார்த்தையை இப்போது தான் உபயோகிக்கிறேன்..

நான் கூப்பிட்டதில் பாட்டி எழுந்து ஆச்சிரிமாக என்னையே பார்த்து கொண்டிருந்தாள்.. நானோ தலை குனிந்து ” அப்பாவ எழுப்புங்க ” என்றேன் …
பாட்டி ” நீயே எழுப்பு..பா..” என்றாள். .
அவளின் நோக்கம் என் வாயில் இருந்து மீண்டும் அப்பா என்ற வார்த்தையை வரவைப்பது தான்.. நான் மறுபடியும் ” அப்பா… ” என அவரின் காலை பிடித்து ஆட்டியதும் எழுந்தார்…

Updated: August 12, 2021 — 2:30 pm

3 Comments

  1. Semma story semmaya irukku

  2. சூப்பர் கதை படிக்க இன்ரெஸ்டா படிக்க
    படிக்க அருமையா போகுது

Comments are closed.