யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 8 164

இவையனைத்தையும் பார்த்துகொண்டிருந்த வடிவுக்கரசிக்கு தன் மகனை நினைத்து பெருமையாக இருந்தது. .. ” ஏய்….. அக்காவும் தம்பியும் அப்பரமா கொஞ்சிக்கொங்க… இன்னைக்கு காலைல 8 மணிக்கு ஊர் தலைவர் கூப்டுருக்காரு சீக்கிரம் கெளம்பங்க.. ” என்றாள்..
காஞ்சிபுரத்தில் சிலிண்டரில் சமைத்த வடிவுக்கரசிக்கு கிராமத்தில் விறகு அடுப்பில் சமைப்பது கடினமாக இருந்தது. .. சிறுவயதில் இங்கிருக்கும் போது சமையல்கட்டு பக்கம் கூட வடிவு சென்றதில்லை….

மூவரும் சாப்பிட்டு விட்டு ஊர் தலைவர் திரு.துரை வீட்டிற்கு சென்றனர்.. அங்கு ஊரின் முக்கிய நபர்களும் , சில பெரியவர்களும் , சொத்தை அபகரிக்க திட்டம் போட்டுருக்கும் அந்த குடும்பமும் இருந்தது..

துரை ” ம்…. வா… வடிவு … அந்த வீடு சௌகரியமா இருக்கா… ??”

வடிவு ” ஒன்னும் குறை இல்லங்கையா.. நான் சின்ன வயிசுல வாழ்ந்த வீடுதானே…”

துரை ” சரி…மா… நேரா விசயத்துக்கு வரேன்… உங்க அம்மாக்கும் உங்க சித்திக்கும் போதுவா இருந்த… அந்த வீடும் ஊருக்கு கிழக்கா இருக்குற நிலத்தையும்… உங்க அம்மா உன் சித்தி பேருக்கே எழுதி வச்சது உனக்கு தெரியுமா ” என்றார்.

வடிவு ” தெரியும்…யா…. நாங்க ஊரவிட்டு காலி பனற ஒருமாசம் முன்னால அம்மாதான் சித்தி பேருக்கு பத்திரம் பன்னி வச்சாஙக…”

துரை ” அதான் மா…. உன் சித்திக்கு வாரிசு இல்லதாதனால… பேரனு முறையிலும் கொல்லி வச்ச முறையிலும் உன் மவனுக்கு அந்த சொத்த எல்லாம் மாத்தி வச்சிடலாம்னு முடிவு பன்னிருக்கோம் ” என்றார்

ஊர் தலைவரின் இந்த பேச்சி… எங்கே சொத்து தங்களுக்கு வராதோ என பட்டாபி, ஜானகி, கோபாலுக்கு கோவத்தை உண்டாக்கியது. ..

பட்டாபி கோவத்துடன் ” என்னங்கையா உங்க நியாயம். … நானும் அந்த குடும்பத்தோட வாரிசு தாங்க… ” என்றான்

துரை ” என்ன பட்டாபி…. தெரியாம பெசுற…. நீயும் அந்த குடும்பத்துக்கு ஒரு முறையில தூரத்து உறவுதான்…. என்ன பன்றது… உன்ன விட வடிவுக்குதான் சொத்துல அதிக உரிமை இருக்கு…”என்றார்

வடிவு ” ஐயா…. எங்களுக்கு சொத்து மேலலாம் ஆசை இல்ல.. அம்மா எழுதி கொடுத்தது கொத்ததாகவே இருக்கட்டும்..” என்றாள்

ஜானகி ” ஏய்.. மெட்ராஸ் காரி….என்ன டிராமா போடுறியா… இத்தன வருஷம் இந்த ஊரு பக்கம் வராதவ… கிழவி செத்ததும் சொத்த ஆட்டைய போட வந்துருக்கியாடி… தெவிடியா…சிருக்கி. ..” என வடிவை திட்டினாள்…

அடுத்த நொடியே…. தன் தாயை ஊர் முன்பாக கீழ்தரமாக ஜானகி திட்டயதும் ரவியின் ரத்தம் கொதித்தது… அவளை அடிக்க கையை ஓங்கினான்…. ” சப்..” என்று ஜானகி கன்னத்தில் ஒரு அடி… இடி போல் இறங்கி.. இரண்டடி தள்ளி போய் நிலத்தில் விழுந்தாள். அப்படியே கடைவாய் பல் ஒன்று உடைந்து கீழே விழுந்தது… ஜானகியின் வாய் முழுவதும் ரத்தம்…. அனைவரும் ரவியை பார்த்தனர் ஆனால் ரவிக்கு முன்னால் வடிவுக்கரசி நின்றிருந்தாள். … ஆம்…. அடித்தது… வடிவுக்கரசி தான்…. அவளின் முகம் கொலை வெறியுடன் ஜானகியை முறைத்துகொண்டிருந்தது.

1 Comment

  1. Eagerly waiting for next part konja sikiram upload pannunga

Comments are closed.