பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 2 84

இருடா அவன் வரட்டும் சேர்ந்துசாப்பிட்டு அப்புறமா சாமி கும்பிடலாம் இன்னும் பூஜைலாம் போடணும் எனக்கு ஏற்கனவே பசி வயித்த கிள்ளுது …

வீணா அங்கேயே ஒரு கட்டையில் உக்கார நான் பெரியம்மா பக்கத்துலே உக்காந்துட்டேன் …

பெரியம்மா என்ன பெரியம்மா இது கல்யாணம் ஆகி ஒரு வாரம் தான் ஆகுது … அதுக்குள்ள இவ இப்படிலாம் பன்றா …

டேய் ஏன்டா நீயும் உங்கப்பா மாதிரியே பட்டிக்காடா இருக்க … என் தங்கை அந்த காலத்துலே டிகிரி படிச்சவ அவளை உங்கப்பனுக்கு கட்டி வச்சி அந்த ஊர்லே அடைச்சு வச்சி அவளை படுத்தி வச்ச மாதிரி இப்ப இவளையும் படுத்தி வைக்க போறியா ?

இல்லை பெரியம்மா இவ ரொம்ப ஓவரா பண்ரா மாதிரி இருக்கு ….
என்ன பெருசா பண்ணிட்டா ? மரம் ஏறினது தப்பா இல்லை உன் தம்பி கூட சகஜமா பழகுறது தப்பா ?

அதுக்கில்லை பெரியம்மா …

டேய் நீயும் உங்கப்பனாட்டமே இருந்து இவ வாழ்க்கையை கெடுக்காதடா அவளை ஃபிரியா விடு …

ம்ம் …

உங்கப்பன் இப்படித்தான் உங்கம்மாவ அங்க போகாத இங்க போகாத பேசாத பழகாத நின்னா குற்றம் நடந்தா குற்றம்னு என் தங்கச்சிய படுத்தி எடுத்தான் இப்பதான் வந்துட்டான் 21ம் நூற்ராண்டுல அதே புத்தியோட ….

அதற்குள் வீணா எங்களிடம் வந்து அம்மாவும் பையனும் என்ன பேசிக்கிறீங்க ?

ஒன்னுமில்லை நீ ரொம்ப அழகா இருக்க … உன்னை எவனாச்சும் கொத்திகிட்டு போயிடுவானோன்னு பயப்படுறான் போல …

ஹா ஹா என்னையா எதுக்கு திடீர்னு அப்படி ஒரு பயம் வந்துச்சு ?

நீ ரொம்ப ஃபிரியா பேசுறதை பார்த்து அப்படி நினைக்கிறான் போல ..

பெரியம்மா அதெல்லாம் ஒன்னும் இல்லை நீங்க சும்மா எதுனா கிளப்பி விடாதீங்க .. ஒண்ணுமில்லை வீணா நீ சிட்டில வளந்த பொண்ணு அதான் உனக்கு கிராமம் ரொம்ப பிடிச்சருக்குன்னு சொன்னேன் ….

அத்தை அப்படியா சொன்னாரு ?

பெரியம்மா என்னை பார்க்க நான் அவரை கண்களாலே கெஞ்ச ஆமாமா அதான் சொன்னான்னு நமட்டு சிரிப்பு சிரிக்க நல்லவேளை அந்நேரம் கார்த்திக் வந்து சேர்ந்தான் …

அப்பாடா … வாந்துட்டியா ? வா உக்காரு ….

நானும் கார்த்திக்கும் அருகருகே அமர எதிரில் பெரியம்மா அமர வீணா பரிமாறினாள் …

இப்படி ஆரம்பிக்கும் ஒரு சின்ன விஷயம் இன்னும் என்னல்லாம் கொண்டு வருமோ …

நீயும் சாப்பிடும்மான்னு பெரியம்மா சொல்ல பசியில் அவளும் சாப்பிட ஆரம்பித்தாள் …

உண்ட களைப்பு தீர சிறுது நேரம் ஓய்வெடுத்துவிட்டு சாமி கும்பிட தயாராக…

வெறும் டாப்ஸ் மட்டும் போட்டு என் மனைவி எங்கள் குல தெய்வ கோவிலில் நிப்பான்னு நான் நினைக்கவே இல்லை …

இங்கேருந்து சீக்கிரம் கிளம்பிடனும் அந்த கார்த்திக் என் மனைவியை கரெக்ட் பன்றானோ இல்லையோ என் பெரியம்மாவே அவனை அவளுக்கு
ஏற்பாடு பண்ணி குடுத்துட்டு அதனால என்னடா உன் தம்பி தானன்னு சொல்லிடுவாங்க போல …

இப்படி ஊர் அறிந்த பொறுக்கியா இருக்கான் அவனை தங்கம்னு சொல்றாங்க இவளும் உரசிப்பாக்குறா …