சத்தம் போடாதே – 2 116

“நான் சொன்னது எல்லாமே உண்மை தான் நிவேதா. ரொம்ப தைரியமான பொண்ணா இருக்கே உனக்கு எல்லாமே தெரிஞ்சி இருக்கும்னு நினைச்சேன்”

“தைரியம் வேற இது வேற டா. “

“ஹ்ம்ம்”

“சரி அவரு மேட்டர் பண்ணுறப்போ எனக்கு அப்படி ஒண்ணுமே தோணியது இல்லையே அருண். எனக்கு ஏதாச்சும் ஹார்மோன் குறைபாடோ”

“நோ நிவேதா அப்படி எல்லாம் இருக்க சான்ஸ் இல்லை. நான் நினைக்கிறன் ஹரிஷ் உனக்கு பூரண சுகத்தை கொடுத்ததே இல்லைன்னு வேணும்னா டெஸ்ட் பண்ணி பார்த்துடலாம்”

“ஓஹ் இதுக்கு கூட டெஸ்ட் இருக்கா. என்ன டெஸ்ட்னு பேரு சொல்லு நாளைக்கே போட்டு பாத்துடலாம்”

“இது லேப் டெஸ்ட் இல்லை நிவேதா. செல்ப் டெஸ்ட்”

“அப்படி என்னடா செல்ப் டெஸ்ட் இருக்கு”

“உன்கிட்ட இருக்க டில்டோவை வச்சி மாஸ்ட்டர்பேட் பண்ணு. ஹரிஷ் மாதிரி எல்லாம் கஞ்சி வந்த உடனே ஸ்டாப் ஆகாது. நீ ஸ்டாப் பண்ணாம கன்டினியஸா மாஸ்ட்டர்பேட் பண்ணினா ஆர்கசம் வந்திடும். சிம்பிள்”

“ச்சீய் போடா” வெட்கத்தில் சிணுங்கிவிட்டு போனை துண்டித்தாள்.

கடந்த காலம்

மதியம் லன்ச் அப்போது கார்த்திக்கிடம் அனிதா இன்றும் சிகப்பு கலர் புடவை கட்டி இருப்பதை சொல்ல உடனே அவளை பார்க்க வேண்டும் என்று கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட் ஸ்டாப் ரூம் நோக்கி என்னையும் கூட்டி கொண்டு சென்றான்.

போகும் வழியில் அனிதா எங்களை நோக்கி சிரிப்புடன் வந்து கொண்டு இருந்தாள்.

“ஹாய், எங்கே வேகமாக போய்ட்டு இருக்கீங்க” சிரித்து கொண்டே எங்கள் இருவரையும் பார்த்து கேட்டாள்.

“ஒன்னும் இல்லை மேம்”

கார்த்திக் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டு இருந்தான்.

“பை தி வே நானே உங்க ரெண்டு பேரையும் பார்க்கணும்னு நெனச்சேன். நீங்களே வந்துடீங்க”

“எதுக்கு மேம்”

“இந்த வாரம் சாட்டர்டே என்னோட வீட்டுக்கு ரெண்டு பேரும் வந்துடுங்க. என்னோட போனை கண்டுபிடிச்சி கொடுத்தத்க்கு நான் ப்ராமிஸ் பண்ணிய ட்ரீட்”

“எஸ் மேடம்”

“எஸ் மேடம்” கார்த்திக் என்னை விட பவ்யமாக சொல்லிவிட்டு சென்றான்.

அன்றைய வகுப்புகள் முடிந்தவுடன் வழக்கம் போல் மேகா என்னிடம் வந்தாள்.

“லைப்ரரி போலாமா அருண்”

“வா போகலாம்” இருவரும் கிளாஸை விட்டு வெளியே கிளம்பும் போது வெளியே கார்த்திக் நின்று கொண்டு இருந்தான்.

“அருண் என் கூட வாயேன்”

“எங்கே”

“சைட் அடிக்க”

“மேகா நீ லைப்ரரி போ. நான் வந்துடுறேன்”

மேகாவை அனுப்பிவிட்டு நான் கார்த்திக்குடன் அனிதா மேடத்தை சைட் அடிக்க சென்றேன். அனிதா மேடம் பஸ் அருகே நின்று கொண்டு இருக்க நான் மரம் பின்பு மறைந்து கொள்ள கார்த்திக் மட்டும் தைரியமாக அவள் அருகில் சென்று ஏதோ சிரித்து பேசினான். கொஞ்ச நேரத்தில் பஸ் கிளம்ப அனிதா வேகம் வேகமாக பஸ்ஸில் ஏறி ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து கொண்டு கார்த்திக்கை பார்த்து கொண்டே சென்றாள்.

“கார்த்தி என்னடா சொன்னே அனிதா மேடம் கிட்ட”

“எனக்காக இந்த புடவை கட்டிக்கிட்டு வந்ததுக்கு காம்ப்ளிமென்ட் பண்ணினேன் அவளோ தான் டா”

“சரி அப்போ நான் லைப்ரரி போகவா”

“இருடா ஒரு தம்மடிச்சிட்டு போலாம்”

“இல்லடா மேகா வெயிட் பண்ணிட்டு இருப்பா”

“ஹாஹா என்னடா மேகாவ தனியா வெயிட் கூட பண்ண விட மாட்டே போலெ. ராகுல் சொன்ன மாதிரி ஏதாச்சும் ட்ராக் ஸ்டார்ட் பண்ணுறீயா”

“ச்சே ஒன்னும் இல்லடா” உண்மையில் ஒண்ணுமில்லை என்றாலும் மேகாவுடன் இணைத்து என்னை அவன் பேசியது எனக்குள் ஏதோ கெமிக்கல் ரியாக்சனை உண்டாக்கி இருக்க வேண்டும். அதன் விளைவாக சிரித்தேன்.

“என்னடா வாய் இல்லைன்னு சொல்லுது. மூஞ்சை பார்த்தா அப்படி தெரியலயே.”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மச்சி”

“அவளை புடிச்சி இருந்தா ரூட் போடு கூச்ச படாதே”

“இருந்தால் பார்க்கலாம்” சொல்லிக்கொண்டே நான் லைப்ரரி நோக்கி ஓடினேன்.

அன்று பாடம் முடிந்தவுடன் மேகாவின் கார் வரும் நேரம் ஆனதால் அவள் கிளம்பினாள். லைப்ரரி வாசலில் நின்று கொண்டு இருந்த ராகுல் அவளிடம் ஏதோ பேச முயற்சிக்க அவள் கண்டுகொள்ளாமல் போக பின்னாடியே போய் கொண்டு இருந்தான்.

2 Comments

  1. nice story நல்ல இருக்கு செம்ம கதை

  2. ரெம்ப இன்டரஸ்டிங்ன கதை சொல்லுறது
    கஷ்ட்டம் ரியலி சூப்பர் இந்த கதை எழுதுரதுல ஒரு மயிரும் தரமாட்டானுங்க
    சப்மிட் பண்ணுகதைவராது ஒரு பகுதிய
    ஐந்தாறு தடவைஎழுதவா முடியும் என் கதைய ஒரு பகுதி எழுதி முற்றும் போட போரேன்

Comments are closed.