சத்தம் போடாதே – 2 116

“என்ன ராகுல்” அவனிடம் கேட்டேன். எனக்கருகே கார்த்திக் நின்று கொண்டு இருந்தான்.

“எப்போ பார்த்தாலும் நீயும் மேகாவும் ஒன்னாவே சுத்திட்டு இருக்கீங்க. உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன லவ்வா”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. மேத்ஸ் சொல்லிக்கொடுக்க சொன்ன அவளோ தான்”

“மாத்சோட நிறுத்திக்க என்ன. அவளை நான் லவ் பண்ணுறேன். அவ எல்லாம் உன்னோட ஸ்டேட்ஸ்க்கு ஒத்து வர மாட்டா” என்னை மேலும் கீழும் பார்த்து ஏளனமாக சொன்னான்.

இதை கேட்ட கார்த்தி கடுப்பாகி “என்ன மயிறு ஸ்டேட்டஸ். அவனுக்கு லவ் பண்ணனும்னு தோணுச்சுனா அவன் லவ் பண்ணுவாண்டா. உன்னாலே முடிஞ்சா அவளை நீ காரெக்ட் பண்ணிக்கோ” சொன்னான்.

“கார்த்தி உனக்கு தேவை இல்லாதது” ராகுல் கடுப்பாகி கத்தினான்.

“என்னோட பிரண்டை இன்சல்ட் பண்ணினா நான் வருவேண்டா. ஒத்த நீ எவனை வேணும்னாலும் கூட்டிவா ஒரு கை பார்த்துக்கலாம்” கார்த்திக் தில்லாக பேசியதை பார்த்த ராகுல் கோபத்துடன் அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.

“கார்த்தி நான் என்ன அவளை லவ்வா பண்ணுறேன். ஏண்டா கோவம் பட்டே”

“அதுக்கு இல்லடா அவன் பெரிய மயிறு மாதிரி ஸ்டேட்டஸ் பத்தி எல்லாம் பேசுறான். எனக்கு அதனாலே தாண்டா கோபம் வந்துச்சி”

“நானே கண்டுக்கல. பிரீயா விடு மச்சி. சரி வா இந்நேரம் அனிதா மேடம் வீட்டுக்கு போய் இருப்பாங்க உனக்கு ஏதாச்சும் போன் பண்ணி இருக்காங்களானு போய் பாப்போம்”

“என்னடா அனிதா மேல உனக்கும் ஆசை வந்துடுச்சா” சிரித்து கொண்டே கேட்டான்.

“ச்சேச்சே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை மச்சி. சும்மா உன்னை டைவர்ட் பண்ண சொன்னேன்”

“எனக்கு என்னவோ அப்படி தோணலை ஹாஹாஹா”

இருவரும் மீண்டும் ரூம் சென்றோம். அனிதாவிடம் இருந்து இரண்டு மிஸ்டு கால்கள் வந்து இருந்தது. கார்த்திக் அவளுக்கு டயல் செய்தான்.

“ஹலோ”

“என்ன ப்ரினிசிபால் கிட்ட சொல்லிடுவேன்னு சொன்னதில் பயத்துல பீவர் வந்துடுச்சா ஹாஹா.”

“இது பயத்துல வந்த பீவர் இல்ல. உங்கள பார்க்காத ஏக்கத்துல வந்த பீவர். சாயங்காலம் உங்களை பார்த்த உடனே ஓரளவுக்கு தேவலாம். முழுசா குணம் ஆகணும்னா முழுசா பார்க்கணும்”

“ஏய்…”

“இன்னைக்கு அந்த பர்பிள் கலர் புடவாயிலே பார்க்க அட்டகாசமா இருந்தீங்க தெரியுமா. உங்க ஸ்ட்ரக்ச்சர்கு சூப்பரா இருந்திச்சு”

“டேய் உனக்கு டிரீட்க்கு என்ன வேணும்னு மொதல்ல சொல்லு. சொன்ன மாதிரி அதை வச்ச உடனே உன்னோட சங்காத்தமே வேணாம்”

“சரி சரி என்ன மேடம் கோச்சிக்கிட்டிங்க. உங்க புடவை நல்லா இருந்திச்சுன்னு காம்ப்ளிமென்ட் பண்ணினேன் தப்பா”

“நீ என்ன அப்படியா சொன்னே”

“உங்க அழகில் மயங்கிட்டேன் மேடம்”

“டேய் என்ன பிலர்ட் பண்ணுறீயா. உன்னை மாதிரி ஆளு எத்தனை பேரை பார்த்து இருப்பேன்”

போன் மைக்கில் கைவைத்து கொண்டு “முரண்டு பிடிக்கிற குதிரை மச்சி. அடைக்கிட்டா ரொம்ப நேரம் சவாரி செய்யலாம்” என்னை பார்த்து சொன்னான்.

“சாரி மேடம் உங்க எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு தெரியாம போச்சு. எனக்கு என்ன ட்ரீட் வேணும்னு சொல்லவா”

“யப்பா இப்பயாச்சும் சொல்லு”

“மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா அப்புறம் சிக்கன் ப்ரை”

“ஹ்ம்ம் போதுமா இன்னும் வேற ஏதாவது இருக்குதா”

“கடைசியா டெஸெர்ட்க்கு ரெண்டு குலாப் ஜாமுன். சும்மா கருகருன்னு சாஃப்டா தித்திப்பா இருக்கணும்” அவளுடைய பெருத்த முலை காம்பை வர்ணித்தான் என்பது எனக்கே நன்றாக புரிந்தது.

“பொருக்கி” போன் லைன் கட்டானது.

2 Comments

  1. nice story நல்ல இருக்கு செம்ம கதை

  2. ரெம்ப இன்டரஸ்டிங்ன கதை சொல்லுறது
    கஷ்ட்டம் ரியலி சூப்பர் இந்த கதை எழுதுரதுல ஒரு மயிரும் தரமாட்டானுங்க
    சப்மிட் பண்ணுகதைவராது ஒரு பகுதிய
    ஐந்தாறு தடவைஎழுதவா முடியும் என் கதைய ஒரு பகுதி எழுதி முற்றும் போட போரேன்

Comments are closed.