கேங் பேங்க் – End 49

“அபர்ணா டியர், நீ என்னை உண்மையாக லவ் பண்ணுறியா?”

அவள் மெளனமாக சில வினாடிகளுக்கு என் கண்களை ஆழமாக பார்த்தாள்.

“எனக்கு தெரியும் ஆண்களுக்கு ஒரு பெண் தன்னை கொடுத்தால் மகிழ்ச்சியோடு அவள் உடலை ருசிப்பார்கள், அதுவும் இன்னொருவனின் பொண்டாட்டி என்றால் மிகுந்த உற்சாகத்தை கொண்டு புணர்வார்கள்.”

அவள் சொல்வது பெரும்பாலும் உண்மை என்பதால் நான் ஒன்றும் சொல்லாமல் அவள் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்தேன்.

“அனால் பெண்கள் அப்படி இல்லை. நான் முதலில் இன்பம் அனுபவிக்க தான் உன்னை நாடினாலும், நாளடைவில் அது அன்பாக ஏன் காதலாக மாறியது என்று சொல்லலாம்.”

“எனக்கும் உன் மேல் நிறைய அன்பு இருக்கு அபர்ணா. நான் இதை சுயநலத்துக்காக சொல்லவில்லை உன்னை நான் ஏற்றுக்கொண்டால் பாவம் பாதிக்கப்படுவது நவீன். அதுமட்டும் இல்லை உன் குழந்தையும் பாதிக்கப்படும்.”

“நீ அன்பு இருக்கு என்று சொன்னதே போதும். எனக்கு தெரியும் இந்த உறவில் எந்த எதிர்காலமும் இல்லை. அனால் நீ எனக்கு ஒரு போதை பொருள் போல், இந்த உறவு தொடர்ந்தால் அதற்கு நான் அடிமையாகி விடுவேன் என்ற அச்சம் எனக்கு இருக்கு.. அது கடைசியில் துன்பத்தில் முடியும். அதனால் இதுவே நாம் கடைசியாக உடலுறவு கொள்வது.”

அவள் தன் சிந்தனை மற்றும் முடிவில் தெளிவாக தான் இருந்தாள்.

“உன் முடிவை நான் ஆமோதிக்கிறேன். என்னால் உன் வாழ்வில் எந்த பிரச்னையும் வராது.”

“உன்னுடன் இருக்கும் இந்த நாள் தீபன், எனக்கு விலை மதிக்க முடியாத நாள். இன்றுள்ள நினைவுகள் நாள் வாழ்நாள் முழுதும் நினைத்து மகிழ வேண்டும்.”

நாம் பேசிக்கொண்டு இருந்தபோது அவள் கைகள் என் உடலில் தொடர்ந்து சரசலீலை செய்துகொண்டு இருந்தது. அபர்ணாவின் இன்ப சுரங்கத்தில் அதன் விறைப்பு சற்று இழந்த நிலையில் இருந்த என் கோல் மீண்டும் உயிர்பெற்றது. ஒன்றிணைந்த எங்கள் பிறப்புறுப்புகள் பிரியாமலே இரண்டாம் ஆட்டத்துக்கு தயாராகிவிட்டது. எங்கள் முத்தங்கள் அன்பை தாண்டி மீண்டும் மோகங்கொண்ட முத்தங்கள் ஆனது. நாங்கள் தீராத ஆர்வத்துடன் ஒருவர் உதடுகளை மற்றொருவர் சுவைத்தோம். நாங்கள் எதிர்காலத்தில் இந்த முத்தங்கள் அனுபவிக்க முடியாது என்பதால் இதழ்கள் பிரிய மனமில்லாமல் வெகு நேரம் முத்தங்கள் பரிமாறிக் கொண்டோம். எங்கள் முத்தங்கள் நீடிக்க அவள் புண்டையில் திரவம் சுரந்து என் சுன்னியை நனைத்தது. அவள் என் தலை முடியை பிடித்து இழுத்து அவள் முலைக்காம்பு ஒன்றை என் வாய்க்கு ஊட்டினாள். நான் வராத பாலை பருக அவள் என் தலை மேல் பல முறை முத்தங்கள் பொழிந்தாள். ஒவ்வொருத்தர் இயக்கங்களுக்கு நன்கு பழக்கமான எங்கள் இடுப்பு சரியான ஒருங்கிணைப்பில் நகர்ந்தது.

“டார்லிங் ஸ்ஸ்ஸ்ஸ் …”

“ம்ம்ம்ம்ம்…..லவ்”

இரு உடல்கள் காதலில் உரசும் போது வரும் பெருமூச்சுகள் அந்த அறையில் ஒலித்தது. அந்த ஒலியை கேட்கிற எவருக்கும் நாங்கள் பேரின்பத்தில் மூழ்கி இருப்பது புரிந்திருக்கும். மேலும் அது எங்கள் காம உணர்வுகளை கணிசமாக மேம்படுத்தியது.

1 Comment

  1. ரொம்ப அருமையான காதல் கலந்த காம
    கதை

Comments are closed.